14,846 words starting with க · page 248 of 297
Tamil Word
Tamil Meaning
கேடுகெட்ட
சீரழிந்த
கேடுகெட்டவன்
நிலைமையழிந்தவன்
கேடுபாடு
அழிவு
வறுமைநிலை
கேட்டல்
செவிக்குப் புலனாகுதல்
பாடங்கேட்டல்
வினாவல்
விசாரித்தல்
வேண்டுதல்
கேள்விப்படுதல்
கொடுக்கச் சொல்லுதல்
தண்டித்தல்
இரத்தல்
நோய் முதலியன நீக்குதல்
விலை கேட்டல்
ஏற்றுக்கொள்ளுதல்
பொறுத்தல்
தணிதல்
கீழ்ப்படிதல்
ஒலி எட்டுதல்
செவியாற் கேட்குதல்
அனுமதி பெறுதல்
கேட்டிசின்
கேட்டேன்
கேட்டித்தடி
தாற்றுக்கோல்
சாட்டை
கேட்டீரே
அசைநிலைச்சொல். (தொல். சொல் 425
உரை.)
கேட்டுக்கொள்ளுதல்
வேண்டிக்கொள்ளுதல்
கேட்டுமுட்டு
புறச்சமயத்தாரைப்பற்றிக் கேட்டதனால் சைனர் மேற்கொள்ளும் தீட்டு
கேட்டை
பதினெட்டாம் நாண்மீண்
மூதேவி
ஓர் அசைநிலை
கேட்டை
இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது
கேட்டொறும்
கேட்கும் பொழுதெல்லாம்
கேட்டொறும்
கேட்கும்பொழுதெல்லாம்
கேட்பாரற்று
கவனிப்பதற்கு ஆள் இன்றி
கேட்பார் இல்லாமல்/கேட்பாரற்று
கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ யாரும் இல்லாமல்
கேட்பு
கேள்வி
கேட்புக் காசோலை
பிறர் உடனடியாகப் பணம் மாற்றிக்கொள்ளத் தகுந்த வகையில் ஒருவர் வங்கியில் பணத்தைச் செலுத்திப் பெறும் படிவம்
கேட்புத் தொகை
ஏலம் விடுபவரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஏலத் தொகை
கேட்போர்
அவைக்களத்துத் தலைமையேற்று அரங்கேறும் நூலைக் கேட்டவர்
நூல் கேட்டற்குரிய மாணாக்கர்
இன்னார் கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு
கேணம்
செழிப்பு
கேணி
கிணறு
சிறு குளம்
அகழி
தொட்டில்
கேணி
கிணறு
சிறுகுளம்
அகழி
தொட்டில்
கேண்மை
நட்பு
உறவு
கண்ணோட்டம்
வழக்கு
கேதகாரியம்
சாவுச்சடங்கு
கேதகி
தாழை
கேதகை
தாழை
கேதனம்
கொடி
கேதன்
காமன்
கேதம்
துக்கம்
இளைப்பு
கேதம்கேள்
துக்கம் கேட்டல்
கேதல்
அழைத்தல்
கேதாரகவுளம்
ஒரு பண்வகை
கேதாரன்
சிவன்
கேதாரம்
இமயமலையில் உள்ள ஒரு சிவதலம்
விளைநிலம்
ஒரு பண்வகை
மயில்
கேதாரயோகம்
ஏழு கோள்கள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்க வரும் யோகம்
கேதாரி
குதிரைப் பிடரி
குதிரைச் சுழிவகை
கேதாளி
குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று
கேது
ஒன்பது கோள்களுள் ஒன்று
அடையாளம்
சுடர்
ஒளி
மயில்
கேது
தனியான ராசியாக இல்லாததும் தான் இருக்கும் வீட்டின் தன்மைகளைக் கொண்டதும் இடமிருந்து வலமாக நகர்வதுமான கிரகம்
கேதுக்கல்
வயலின் எல்லைக்கல்
கேதுதல்
கதறியழைத்தல்
கேதுமாலம்
ஒன்பது கண்டங்களுள் ஒன்று
கேதுமால்
ஒன்பது கண்டங்களுள் ஒன்று
கேதுமால் வருடம்
ஒன்பது கண்டங்களுள் ஒன்று
கேதுரத்தினம்
வைடூரியம்
கேத்திரகணிதம்
கோட்டுக்கணிதம், இரேகை கணிதம்
கேத்திரக்கியன்
ஆன்மா
கேத்திரன்
திருமால்
விண்டு
நாராயணன்
கேத்திரபாலன்
ஷேத்திரத்தைக் காக்கும் தேவதை
வயிரவன்
கேத்திரபாலன்
வயிரவன், கோயிலைக்காக்கும் தேவதை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.