14,846 words starting with க · page 249 of 297
Tamil Word
Tamil Meaning
கேத்திரம்
புண்ணியத்தலம்
விளைநிலம்
கேத்திரி
திருமால்
விண்ணு
நாராயணன்
கேந்திரம்
மையம்
கேந்திரம்
வட்டத்தின் நடு
பிறந்த இலக்கினத்திற்கு ஒன்று, நான்கு, ஏழு அல்லது பத்தாம் இடம்
கேந்திரம்
(ஆராய்ச்சி, பயிற்சி முதலியவற்றை ஒருங்கிணைக்கும்) மையம்/(ராணுவ) தளம்
கேந்திரித்தல்
கிரகம் கேந்திரம் பெற்று நிற்றல்
கேந்துமுறியம்
நாய்வேளைப்பூடு
கேனன்
பைத்தியக்காரன்
கேனம்
பைத்தியம்
பத்து உபநிடதத்துள் ஒன்று
கேனவாயன்
பேதை
கேப்பை
ஒருவகைத் தவசம், கேப்பை
கேப்பை மாடு
அதிகப் பால் தரும் உயர் சாதி மாட்டு இனம்
கேமரா
படப்பி
படப்பொறி
கேமாச்சி
வெள்ளைக் காக்கணங்கொடி
கேயம்
இசைத்தற்குரியது
இசைப்பாட்டு
கேயிகம்
காவிக்கல்
கேயூரம்
தோளணிவகை
கேரண்டம்
காக்கை
கேரளன்
சேரன்
கேரளநாட்டைச் சேர்ந்தவன்
கேரளம்
சேரநாடு
மலையாளமொழி
வாய் விளங்கம்
சோதிட சாத்திரத்துள் ஒன்று
கேரியர்
சாப்பாடு எடுத்துச்செல்லும் பாத்திர அடுக்கு
கேரு
(முட்டை போடும் சமயத்தில்) கோழி ஒரு விதமான ஒலி எழுப்புதல்
கேருதல்
கோழி கத்துதல்
குரல் கம்முதல்
தொண்டைக கட்டால் வருந்தி மூச்சுவிடுதல்
திகைத்தல்
கேலகன்
கழைக்கூத்தாடி
கேலம்
விளையாட்டு
மகளிர் விளையாட்டு
கேலி
பகிடி
ஏகடியம்
எள்ளல்
கேலி
ஏளனம்
விளையாட்டுப் பேச்சு
விகடம்
கேலிகலை
கலைமகள் கையிலுள்ள வீணை
பகடிப் பேச்சு
கேலிக்காரன்
சிரிப்புக்காட்டுவோன், விகடன்
எள்ளி நகையாடுவோன்
கேலிக்கூத்து
பிறர் நகைக்குமாறு சிறுமையுடையது
கேலிக்கூத்து
(-ஆக, -ஆன) (ஒன்றின் முக்கியத்துவத்தை) அர்த்தமற்றதாகச் செய்து, சிரிக்கும் அளவுக்குத் தாழ்த்திவிடும் செயல்
கேலிசெய்
(முக்கியம் வாய்ந்ததை) அர்த்தம் அற்றதாகச்செய்து சிரிப்புக்கு உள்ளாக்குதல்
கேலிச்சித்திரம்
முக்கியத் தலைவரை அடையாளம்காட்டக் கூடிய ஓர் அம்சத்தைச் சிரிப்பு தரும் வகையில் பெரிதுபடுத்தி வரையப்படும் படம்
கேளன்
தோழன்
கேளலர்
பகைவர்
கேளல்கேளிர்
பகையும் நட்புமில்லாத அயலார்
கேளா
ஒருபயனுமின்றி
கேளா ஒலி
மனிதக் காதினால் உணரப்பட முடியாததும் நவீனக் கருவிகளால் பதிவுசெய்யக்கூடியதுமான ஒலி
கேளார்
பகைவர்
செவிடர்
கேளி
மகளிர் விளையாட்டு
தென்னைவகை
கேளிக்கை
மகளிர் நடனம்
விளையாட்டு
கேளிக்கை
(உல்லாசமாக இருக்க உதவும் இசை, திரைப்படம் போன்ற) பொழுதுபோக்கு
கேளிக்கை வரி
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு உரிய அனுமதிக் கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி
கேளிதம்
பெரும் பாறைக்கல்
கேளிர்
தோழர்
உறவினர்
கேளிவிலாசம்
வேடிக்கை விநோதம்
கேள்
உறவு
நட்பு
நண்பன்
கணவன்
கேள்வன்
தலைவன்
கணவன்
அன்பன், தோழன்
கேள்வி
கேட்டல்
கற்கை
வினா
நூற் பொருளைக் கற்றறிந்தவர்
சொல்வதைக் கேட்டல்
கல்வி
சத்தம்
வேதம்
நூல்
சொல்
அறிக்கை
விசாரணை
இசைச்சுருதி
ஏலம் கேட்டல்
யாழ்
கேள்வி
பதிலை எதிர்பார்க்கும் அல்லது தகவலைக் கோரும் (ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட) வாக்கியம்/தேர்வில் திறமையைக் கணிக்க எழுத்து வடிவிலோ வாய்மொழியாகவோ கேட்கப்படுவது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.