iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 25 of 297

கடைப்படுதானம் கைம்மாறு கருதிக் கொடுக்கப் பெறுவது அச்சம், புகழ் முதலியவற்றின் ஏதுவாகத் தரப்படுவது
கடைப்பட்டது இழிந்தது
கடைப்பட்டவன் இழிந்தவன்
கடைப்பந்தி கடைசிப்பந்தி
கடைப்பந்தி கடைசி வரிசை இறுதியில் உண்ணும் விருந்தின் கூட்டம்
கடைப்பாடு தீர்மானம், முடிவு இழிவு
கடைப்பான்மை இழிந்த தன்மை
கடைப்பிடி உறுதி தெளிவு, தேற்றம் மறவாமை சித்தாந்தம் கொள்கை அபிமானம்
கடைப்பிடி (கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை) பின்பற்றுதல்
கடைப்பிடித்தல் உறுதியாகப் பற்றுதல் தெளிவாய் அறிதல் விடாதொழுகுதல் மறவாதிருத்தல் சேர்த்துவைத்தல்
கடைப்பிடிப்பு உறுதியாய்ப்பிடிக்கை
கடைப்புணர்முரண் கடைமுரண்
கடைப்புணர்வு ஆபரணக்கடைப்பூட்டு
கடைப்புணர்வு அணிகலனின் கடைப்பூட்டு
கடைப்புத்தி மூடத்தனம் பின்புத்தி
கடைப்பூ நிலத்தின் கடைசி போகம்
கடைப்பூட்டு பின்கோக்கி
கடைப்பூண் அணிகலனின் பூட்டுவாய்
கடைமடக்கு அடிகளின் இறுதியில் வரும் மடக்கு
கடைமடை கடைசி மதகு வாய்க்காலின் நீர் கடைசியாகப் பாயும் நிலம்
கடைமணி ஆராய்ச்சிமணி வேல் முதலியவற்றின் பூண் கண்மணியின் கடைப்பக்கம் பரதவ மகளிர் கையணிவகை தாலியுடன் சேர்த்து அணியும் மணி
கடைமரம் கடையுந்தறி
கடைமரம் கடையும் தறி, கடைச்சற்பட்டை
கடைமீன் இரேவதி நாள்
கடைமுகம் தலைவாயில், வாயிலிடம் ஐப்பசித் திங்கள் இறுதி நாள்
கடைமுரண் அடிதோறும் இறுதிச்சீர் முரணாக வருவது
கடைமுறை இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9) முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792) கடைசிமுறை
கடைமுறை கடைசி முறை முடிவு இழிநிலை
கடைமுளை நுகக்காற் குச்சி
கடைமுழுக்கு ஐப்பசி மாதத்துக் கடைசி நாளன்று காவிரியில் நீராடுகை
கடைமை கீழ்மை
கடைமோனை அடிகளின் இறுதியிலே வரும் மோனை
கடையகம் முன்வாயில்
கடையடைக்காய் ஒரு பழைய வரி
கடையடைப்பு வியாபாரம் நடக்காதபடி கடை மூடுதல்
கடையடைப்பு (ஒரு கோரிக்கைக்காகவோ எதிர்ப்பாகவோ) அனைத்துக் கடைகளையும் வியாபாரம் நடக்காதபடி மூடுதல்
கடையந்தரம் கடைசி எல்லை
கடையனல் ஊழித் தீ
கடையம் கடைசிக் கூத்து, இந்திராணி ஆடிய கூத்து கடகம்
கடையயல் ஈற்றயல்
கடையர் கீழானவர், இழிந்தோர் மருதநிலத்தவர் வாயிற்காப்போர் பள்ளருள் ஒரு வகுப்பார்
கடையல் கடைதல், கடையும் வேலை அலைத்தல்
கடையளபெடை அடியின் இறுதிக்கண் அளபெடை வரத் தொடுப்பது
கடையழிதல் வருந்துதல் வறுமையுறுதல் தேய்தல் கேடுறுதல்
கடையழித்தல் தேய்த்தல் மிகக் கெடுத்தல்
கடையவாடல் கடைசிக்கூத்து இந்திராணியாடல்
கடையாகுஎதுகை இனவெழுத்து எதுகையாக வருந் தொடை
கடையாட்டம் வருத்தம், உலைவு கடைசி விளையாட்டு
கடையாணி பூட்டாணி அச்சாணி
கடையாணி அச்சாணி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together