14,846 words starting with க · page 250 of 297
Tamil Word
Tamil Meaning
கேள்விகேட்பாடு
நியாய விசாரணை
கேள்விகொள்ளுதல்
ஐயங்கொண்டு கேட்டல்
கேள்விக்காரர்
ஏலங்கேட்போர்
வேலைக்கு விண்ணப்பஞ் செய்வோர்
கேள்விக்குறி
ஐயப்பாடு
கேள்விஞானம்
(ஒரு துறையில்) முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் பெறும் அறிவு
கேள்வித்தானம்
சாதகன் பிறந்த இலக்கினத்திற்கு இரண்டு அல்லது மூன்றாம் இடம்
கேள்வித்தாள்
(தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும்) கேள்விகள் அடங்கிய தாள்
கேள்விநேரம்
பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் முதல் ஒரு மணி நேரம்
கேள்விப்படு
(ஒரு செய்தியை நேரடியாக அல்லாமல் பிறர் கூற) கேட்டுத் தெரிந்திருத்தல்
கேள்விப்படுதல்
பிறர் வாய்மூலமாகச் செய்தி தெரிந்துகொள்ளுதல்
கேள்விப்பத்திரம்
ஒப்பந்தப்புள்ளி அறிக்கை
கேள்விப்பந்தர்
பலர் கூடி நூல்கள் கேட்டற்குரிய இடமாக அமைந்த பந்தல்
கேள்விமுறை
நியாய விசாரணை
கட்டுப்பாடு
கேள்விமுறை
(எதிர்மறை வினைகளோடு மட்டும்) (தவற்றைச் சுட்டிக்காட்டி) கண்டிக்க வழி
கேள்வியாதல்
கேள்வியால் தெரியவருதல்
கேள்விவரி
அரசன் கட்டளைகளைப் பதியும் புத்தகம்
கேழற்பன்றி
ஆண்பன்றி
கேழல்
நிறம்
பன்றி
குளநெல்
கேழ்
ஒளி
நிறம்
ஒப்பு
கேழ்த்த
நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96)
மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7)
கேழ்த்த
நிறங்கொண்ட
மிகுந்த
கேழ்பவர்
நன்மையுடையார்
கேழ்பு
நன்மை
கேழ்வரகு
ஒருவகைத் தவசம், கேப்பை
கேழ்வரகு
(மாவாக்கி உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான சிவப்பு நிறத் தானியம்
கேவணம்
மணிபதிக்குங் குழி
கேவலக்கிடை
ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு செயலற்றிருக்கும் நிலை
கேவலக்கிழவன்
அருகக்கடவுள்
கேவலஞானம்
முக்கால் அறிவு
கேவலதிரவியம்
மிளகு
கேவலன்
கைவல்ய பதவியடைய முயல்பவன்
சாமானியன்
கேவலப்படுதல்
மெலிதல்
கேவலப்படுத்துதல்
அவமதித்தல்
கேவலப்பொருள்
பரப்பிரமம்
கேவலம்
இழிவு(னது)
கேவலம்
தனிமை
இணையற்றது
வீடுபேறு
சிறுமை
முக்கால அறிவு
கீழாலவத்தை
தாழ்நிலை
அவமானம்
சாக்கிரம்
முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து நிலைகளிலும் கீழ்நோக்கி மூலாதாரத்துக்குச் செல்லும் நிலை
கேவலவுணர்வு
மெய்யறிவு, பரஞானம்
கேவலாவத்தை
கீழாலவத்தை
காரண கேவலம்
ஊழி இறுதிக்காலத்தில் ஆன்மாக்கள் ஒடுங்கி படைப்புக்காலமளவும் மறைப்புண்டு யாதொரு நினைவுமின்றி யிருப்பது
கேவலி
கேவல ஞானமுள்ளவன்
கேவல்
வள்ளிக்கொடி
கேவல்
விக்கல் போன்ற அழுகை ஒலி
கேவு
வெண்கடுகு
தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி
கேவு
(அழும்போது) மூச்சை விக்கல் போன்ற ஒலியுடன் உள்ளிழுத்தல்
கேவுதல்
மூச்சுத் தீணறுதல்
கேவேடன்
மீன்வலைஞன்
கை
கரம்
உறுப்பு
கை
ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஐ)
கரம்
யானைத்துதிக்கை
கதிர்
செங்கல் முதலியவற்றை எண்ணும் ஒரளவு
அபிநயக்கை
பக்கம்
கட்சி
கைமரம்
இரயில் கைகாட்டி
சட்டையின் கை
கைப்பிடி
விசிறிக்காம்பு
சிறகு
படையுறுப்பு
சேனை
இடம்
கைப்பொருள்
செய்யத்தக்கது
ஒப்பனை
ஆற்றல்
கையளவு
ஆள்
சிறுமை
உலகவொழுக்கம்
ஒழுங்கு
தங்கை
தொழிற்பெயர் விகுதி
ஒரு தமிழ் முன்னொட்டு
குற்றம்
கை கழுவுதல்
உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்
கை கூடுதல்
ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல்
கை கொடுத்தல்
தக்க நேரத்தில் உதவி செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.