iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 251 of 297

கை1 உப்புச்சுவை தெரிதல்
கைஓங்குதல் செல்வாக்குமிகுதல்
கைகடத்தல் வசப்படாமல் மீறுதல் கையை விட்டுப் போதல் கைக்கு எட்டாமற்போதல், நீங்கல்
கைகட்டி மிகவும் பணிந்து
கைகட்டிக்கொண்டு (தடுக்கவோ எதிர்க்கவோ செய்யாமல்) சும்மா
கைகட்டிநிற்றல் கைகளைக் கட்டிக்கொண்டு வணங்கி நிற்றல்
கைகட்டுதல் கையை மடக்கிக்கொண்டு வணக்கங் காட்டுதல்
கைகண்ட சிறந்த : பலன் தரத்தக்க
கைகண்ட அனுபவசித்தமான
கைகண்ட நிச்சயம் பலன்தருவது என்று அனுபவத்தில் கண்டறிந்த
கைகண்டயோகம் அனுபவசித்தமான மருந்து
கைகயன் கேகய நாட்டரசன் கேகய நாட்டைச் சேர்ந்தவன்
கைகரத்தல் ஒளித்தல்
கைகலத்தல் நெருங்கிப் போரிடுதல் கூடுதல்
கைகலப்பு கையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டை
கைகழிதல் எல்லை கடத்தல்
கைகழுவு ஒதுங்கிக் கொள் : கைவிடு
கைகழுவுதல் விட்டுவிடுதல் பொறுப்பை நீக்கிக் கொள்ளுதல் கையலம்புதல்
கைகாட்டி (புகைவண்டி ஒரு நிலையத்திற்கு வர அனுமதி தரும் வகையில் இருப்புப்பாதை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும்) விளக்குப் பொருத்தப்பட்ட, மேலும் கீழும் இயங்கக் கூடியதான கை போன்ற அமைப்பு
கைகாட்டி மரம் (பெரும்பாலும் பல்வேறு மார்க்கங்களுக்குப் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகள் கொண்ட கம்பம்
கைகாட்டு கைச்சைகை
கைகாட்டு (வாழ்க்கையில் முன்னேறத் துவக்கத்தில்) உதவிசெய்தல்
கைகாட்டுதல் சைகை காட்டுதல் கையாற் குறிப்புக் காட்டல் சிறிது அறம் செய்தல் படையல் செய்தல் கொடியசைத்து அடையாளங் காட்டுதல் இலஞ்சம் கொடுத்தல்
கைகாணுதல் அனுபவத்தில் அறிதல் அத்தாட்சிப்படுதல் நிறைவேறுதல்
கைகாய்த்துதல் எரியச்செய்தல்
கைகாரன் செல்வன் திறமையுடையவன் இராசியுள்ளவன்
கைகாவல் சமயத்தில் உதவுவது
கைகுலுக்கு (வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முறையாக அல்லது வரவேற்பு முதலியவற்றின் அடையாளமாக) கையை இறுகப் பற்றி ஆட்டுதல்
கைகுவித்தல் கொம்மைகொட்டுதல் கும்பிடல் வணங்கல்
கைகூசுதல் அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் கடும்பற்றுள்ளம் கொள்ளுதல்
கைகூடுதல் சித்தியாதல் கிட்டுதல்
கைகூப்புதல் கைகூப்பி வணங்குதல்
கைகொடு உதவி செய்
கைகொடுத்தல் உதவிசெய்தல் உடல்வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் கைகுலுக்குதல் கையடித்து உறுதிகூறுதல்
கைகொட்டிச் சிரி இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்
கைகொட்டுதல் கொம்மைகொட்டுதல் கைகளைத் தட்டுதல்
கைகோத்தல் தோளோடு தோள்பின்னுதல் கைபிணைதல் நட்புச்செய்தல் சண்டை பிடித்தல்
கைகோத்தாடல் குரவையாடல்
கைகோத்துக்கொண்டு (வேறுபாடு இல்லாமல்) இணைந்து
கைகோலுதல் முயலுதல் தொடங்குதல் சங்கற்பித்தல் கைகூப்புதல்
கைகோள் தலைவன் தலைவியரின் களவு கற்பு ஒழுக்கங்கள்
கைக்கடனாற்றல் உதவிபுரிதலாகிய வேளாண்மாந்தர் இயல்பு
கைக்கடன் கைமாற்றுக்கடன் கடப்பாடு
கைக்கடிகாரம் மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கடிகாரம்
கைக்கட்டி கைக்கவசம் அக்குள் புண்
கைக்கட்டு கைகளுக்குக் கட்டுப்போடுதல் மகளிர் கையணிவகை
கைக்கணிசம் கைமதிப்பு
கைக்கவசம் கையுறை
கைக்காணி காணிக்கை
கைக்காப்பு கையிலணியும் காப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together