14,846 words starting with க · page 252 of 297
Tamil Word
Tamil Meaning
கைக்காறை
ஒருவகைக் கையணி
கைக்கிளவன்
செங்குந்தன், நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியான்
கைக்கிளை
ஒருதலைக் காமம்
தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில்
மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர்
கைக்கிளை
ஒருதலைக் காமம்
ஐந்து விருத்தச் செய்யுளால் ஒருதலைக் காமத்தைப்பற்றிக் கூறும் நூல்வகை
ஏழிசையில் மூன்றாவதாகிய காந்தார சுரம்
மருட்பா
கைக்கிளைத் திணை
கைக்கிளையைப்பற்றிக் கூறும் திணை
கைக்கீறல்
தற்குறிக்கீற்று
கையெழுத்தின் குறிப்பு
கைக்குடை
சிறுகுடை
கைக்குட்டை
கையிற் பிடிக்கும் சிறு துணித்துண்டு
கைக்குட்டை
(முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணி
கைக்குதவுதல்
சமயத்திற்கு உதவுதல்
கைக்குத்து
கைமுட்டியால் தாக்குகை
கைக்குறி
வாழ்வின் போக்கினைக் குறிப்பாகக் கருதும் கைரேகை
கையளவு
கைக்குறிப்பு
நினைவுக்குறிப்பு
கைக்குற்றம்
கைத்தவறு
சிறுபிழை
கைக்குள் போடு
ஒருவரைத் தன்வயமாக்கிக் கொள்
கைக்குழந்தை
சிறு குழந்தை
கைக்குழந்தை
இடுக்குப்பிள்ளை, சிறு குழந்தை
கைக்குழந்தை
(தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும்) சிறு குழந்தை
கைக்குழவி
சிறுகுழந்தை
சிறிய அம்மிக்குழவி
கைக்குவருதல்
கையிற் கிட்டுதல்
கைக்கூட்டன்
காவற்காரன்
கைக்கூட்டம்
அணிவகுப்புக் கூட்டம்
கைக்கூலி
தன்னுடைய நலனை எண்ணிப் பிறர் சொற்படி கேட்பவன்
கைக்கூலி
நாட்கூலி
இலஞ்சம்
பரிதானம்
கையிலே கொடுக்கும் விலைப்பொருள்
மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை
கைக்கூலி
பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடப்பவர்
கைக்கொடுத்தல்
உதவுதல்
கைக்கொளவன்
செங்குந்தன், நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியான்
கைக்கொள்
(பயன் கருதி) மேற்கொள்ளுதல்(பழக்கமாக) ஏற்றல்
கைக்கொள்ளுதல்
கையில் எடுத்துக்கொள்ளுதல்
பேணிக்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளுதல்
அங்கீகரித்தல்
பற்றுதல்
கவர்தல்
வளைந்துகொள்ளுதல்
கைக்கோடரி
கைச்சிறு கோடரி
கோடரி
கைக்கோடரி
கண்டகோடரி
கைக்கோல்
ஊன்றுகோல்
பற்றுக்கொடிறு
கைக்கோல் இளையர்
கையில் தண்டம் பிடித்துக் காவல்தொழில் புரிவோர்
கைக்கோளன்
செங்குந்தன், நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியான்
கைக்கோளப்படை
சோழர் படையிலிருந்த காலாட்படையில் ஒரு பிரிவு, காண்க : வேளைக்காரர்
கைங்கரன்
அடிமை
கைங்கரியம்
திருப்பணி
கைங்கரியம்
பணிவடை, தொண்டு
கைசருவுதல்
கைகலத்தல்
எதிர்த்தல்
திருடுதல்
பெண்களிடம் குறும்பு செய்தல்
கைசலித்தல்
கைதளர்தல்
வறுமையுறுதல்
கைசளைத்தல்
கைதளர்தல்
வறுமையுறுதல்
கைசிகம்
ஒரு பண்வகை
கைசிகவிருத்தி
காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடகநடை
கைசு
காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு
கைசெய்தல்
தொழிற்செய்தல்
அலங்கரித்தல்
உதவிசெய்தல்
நடத்துதல்
அறுவைச்சிகிச்சை செய்தல்
கைசோர்தல்
கைசலி(ளை)த்தல்
கைசோர்ந்துபோதல்
கைவிட்டுப்போதல்
வறுமை நிலையை அடைதல்
கைச்சட்டம்
கூரையின் குறுக்குச்சட்டம்
கைச்சட்டை
அரைச்சட்டை
கைக்கவசம்
கைச்சரக்கு
சொந்தக்கற்பனை
கைச்சரக்கு
கற்பனையாகக் கூறுஞ்சொல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.