iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 253 of 297

கைச்சரக்கு (ஆதாரமான தகவல்களோடு ஒருவர் சேர்க்கும்) சொந்தக் கற்பனை
கைச்சரசம் இன்பவிளையாட்டு கைச்சேட்டை
கைச்சரி மகளிர் கையணிவகை
கைச்சவளம் கையீட்டி
கைச்சாடு கையுறை
கைச்சாத்து கையெழுத்து பொருட்பட்டி ரசீது
கைச்சாத்து கையெழுத்து
கைச்சி கமுகு
கைச்சிமிட்டு இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு கைலாவகம்
கைச்சிறை கைவசமானது
கைச்சீட்டு கையால் எழுதிய குறிப்புச்சீட்டு
கைச்சீப்பு தோட்பட்டை எலும்பு
கைச்சுத்தம் திருடாமை இலஞ்சம் வாங்காமை திருத்தமான கைத்தொழில்
கைச்சுத்தம் (திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய நியாயமற்ற செயல்களில் ஈடுபடாத) நாணயம்
கைச்சுரிகை உடைவாள்
கைச்சுருள் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணம்
கைச்சுழிப்படுதல் சரியாக விதையாமையால் பயிர் ஒரிடத்துக் குவிந்து வளர்தல்
கைச்சூடு கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாகுஞ் சூடு பொறுக்கக்கூடிய சூடு
கைச்செட்டு சிக்கனம் சில்லறை வணிகம்
கைச்செலவு சொந்தச் செலவு சில்லறைச் செலவு
கைச்செலவு (பயணம் செய்யும்போது அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்) சிறு செலவு
கைச்சேட்டை கையால் செய்யும் குறும்புச் செயல்
கைஞ்ஞானம் சிற்றறிவு
கைடவை கொற்றவை, துர்க்கை
கைதகம் தாழம்பூ
கைதட்டல் கரகோஷம்
கைதட்டிப்பண்டாரம் வாய் திறவாது கைதட்டிப் பிச்சை வாங்கும் சைவ பண்டாரம்
கைதட்டு இரு கைகளையும் ஒலி வரும்படி தட்டுதல்
கைதட்டுதல் நகைப்பு, வெறுப்பு, வியப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல் கையடித்தல் கைதப்புதல் பூப்பெய்துதல்
கைதப்புதல் கைதவறிப்போதல் இலக்குத் தவறுதல்
கைதரல் உதவிசெய்தல் உறுதிசெய்தல் மணம்புரிதல் மிகுதல் கைகூடுதல்
கைதருதல் உதவிசெய்தல் உறுதிசெய்தல் மணம்புரிதல் மிகுதல் கைகூடுதல்
கைதலைவைத்தல் பெருந்துன்பமடைதல்
கைதல் தாழை
கைதளர்தல் சோர்தல் வறுமையுறுதல்
கைதழுவுதல் கைகோத்தல்
கைதவன் பாண்டியன் வஞ்சகன்
கைதவம் கபடம் துன்பம் பொய்
கைதவறுதல் உண்மையில் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போதல்
கைதவறுதல் கைப்பிழையாதல் தொலைந்துபோதல் கைதப்புதல் இறத்தல்
கைதாகு (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல்
கைதாங்குதல் உடல்வலியற்றவருக்குக் கைகொடுத்து உதவுதல் அழிவெய்தாமற் காத்தல்
கைதி சிறைப்பட்ட குற்றவாளி
கைதி தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டவர்
கைதிட்டம் திருந்திய அலங்காரம் கைமதிப்பு அறுதியிட்ட கையிருப்புத் தொகை
கைது சிறைக்காவல்
கைது கைதுசெய்யப்படுதல்
கைதுசெய் (குற்றவியல் சட்டப்படி காவல்துறையினர் ஒருவரை) தன்னிச்சைப்படி செயல்பட விடாமல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல்
கைதுசெய்தல் சிறைப்படுத்துதல்
கைதுடைத்தல் விட்டொழிதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together