14,846 words starting with க · page 254 of 297
Tamil Word
Tamil Meaning
கைதூக்கிவிடு
பிறரை உயர்த்தி விடு
கைதூக்கிவிடு
(பொருளாதார ரீதியாக) நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்
கைதூக்கிவிடுதல்
வறுமையால் வருந்துவோர், நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல்
கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல்
கைதூக்குதல்
வறுமையால் வருந்துவோர், நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல்
உடன்பட்டதற்குக் குறியாகக் கையை உயர்த்துதல்
கைதூவல்
கையொழிதல்
கைதூவாமை
கையொழியாமை
கைதூவு
செயலற்றிருக்கை
கைதூவுதல்
கைவேலை நீங்குதல்
செயலற்றிருத்தல்
கைதேர்தல்
திறமையடைதல்
கைதேர்ந்த
(கலையில், தொழிலில்) திறமையான
கைதை
தாழை
கைதைச்சுரிகையன்
தாழையை வாளாக உடைய மன்மதன்
கைதொடன்
உதவிசெய்வோன்
புத்தி பூர்வமாக ஒன்றைச் செய்வோன்
கைதொடல்
உண்ணுதல்
உணவு
கலியாணம்
கைதொடுதல்
பரிசித்தல்
சூளுரைத்தல்
உண்ணுதல்
தொடங்குதல்
மணஞ்செய்தல்
கைதொடுத்தல்
திருமணஞ் செய்துவைத்தல்
கைதொடுமானம்
உதவி
கைதொழுதல்
கையினாற் கும்பிடல், வணங்குதல்
கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல்
கைதோய்வு
கையால் எட்டிப்பிடிக்கும் நிலை
கைத்தடி
ஊன்றுகோல்
சிறுதடி
பாகபத்திரம்
தற்குறிக் கீற்று
கைத்தடி
(வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர்) நடக்கும்போது ஊன்றிக்கொள்ளப் பயன்படும் மரக் கம்பு அல்லது கழி
கைத்தண்டம்
கையிழப்பு
ஊன்றுகோல்
கைத்தறி
கையால் இயக்கப்படும் தறி
கைத்தலம்
கை
உள்ளங்கை
கைத்தல்
அலங்கரித்தல்
அலைத்தல்
கசத்தல்
நைந்து வருந்துதல்
சினத்தல்
செலுத்துதல்
ஊட்டுதல்
கைத்தளம்
ஒருவகைக் கேடயம்
கைத்தாங்கலாக
(நடக்க முடியாத நிலையில் இருப்பவரை) கீழே விழாத வகையில் ஆதரவாகத் தாங்கிப் பிடித்து
கைத்தாங்கல்
கையால் தாங்கிநிற்கை
கைத்தாய்
வளர்ப்புத்தாய்
கைத்தாராளம்
எதிர்நோக்காது உதவிசெய்தல்
கைத்தாளம்
தாளக்கருவி
சிறுதாளம்
கையால்போடுந் தாளம்
கைத்தாள்
திறவுகோல்
கையாலிடுந் தாழ்ப்பாள்
கோயில் விளக்குளை ஏற்றப் பயன்படும் நீண்ட கைவிளக்கு
கைத்திட்டம்
கைமதிப்பு
முடிவான கையிருப்புத் தொகை
கைத்திட்டம்
கையால் எடுத்து அளவிடும் குத்துமதிப்பு
கைத்திரி
இடக்கையென்னுந் தோற்கருவி
கைத்திருத்தம்
(கையால் செய்வதில்) நேர்த்தி
கைத்திறன்
(கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை
கைத்திறம்
திறமை
கைத்தீட்டு
ஆவணம், பத்திரம்
கைத்தீபம்
கைவிளக்கு, கையிற் பிடிக்குந்தீவட்டி, சிறு தீவட்டி
கைத்தீவட்டி
கைவிளக்கு, கையிற் பிடிக்குந்தீவட்டி, சிறு தீவட்டி
கைத்தீவர்த்தி
கைவிளக்கு, கையிற் பிடிக்குந்தீவட்டி, சிறு தீவட்டி
கைத்து
கையிலுள்ள பொருள்
பொன்
செல்வம்
வெறுப்பு
கைத்துடுக்கு
கையால் அடித்தல் முதலியன செய்யுந் தீய இயல்பு
கைத்துடுப்பு
கூழ் முதலியன துழாவுங் கருவி
படகு தள்ளும் சிறிய தண்டு
கைத்துப்பாக்கி
சிறு துப்பாக்கி
கைத்துப்பாக்கி
(ஒரு கையாலேயே பிடித்துச் சுடக் கூடிய அமைப்புடைய) சிறிய துப்பாக்கி
கைத்தூக்கு
கையினால் எடுக்கக்கூடிய ஒரு தூக்களவு
கைகொடுத்து உதவல்
கைத்தூண்
பிறர் கையால் உண்கை
சிறு தூண்
கைத்தொண்டு
கோயிற்பணிவிடை
குற்றேவற்பணி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.