iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 255 of 297

கைத்தொழில் கைவேலை எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில்
கைத்தொழில் கைத்திறமையாலோ சிறு கருவிகளைப் பயன்படுத்தியோ செய்யப்படும் தச்சுவேலை, கூடைமுடைதல் போன்ற தொழில்
கைநடுக்கம் மூப்பு, அச்சம் முதலியவற்றால் கைநடுங்குகை
கைநனைத்தல் பிறர் வீட்டில் உணவு கொள்ளுதல்
கைநாட்டு எழுதப் படிக்கத் தெரியாதவன்
கைநாட்டு படியாதவர்கள் கையெழுத்துக்குப் பதிலாக இடும் கைக்கீறல், தற்குறிக் கீறல் கையெழுத்து
கைநாட்டு (எழுதப்படிக்கத் தெரியாததால் கையெழுத்துக்குப் பதிலாக) கட்டைவிரல் ரேகை பதித்தல்
கைநாட்டுதல் கையெழுத்திடுதல்
கைநிரை நிரைச்சல்
கைநிறை கையால் தூக்கி மதிக்கும் எடை
கைநிறைய (வருமானம், சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கையில்) தேவைக்கும் அதிகமாகவே
கைநிலை வீரர்கள் தங்குவதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை
கைநீட்டு (கையை நீட்டிக் கேட்பது போல) (பண) உதவி செய்யும்படி கேட்டல்
கைநீட்டுதல் இரத்தல் திருடுதல் அடிக்கக் கையோங்குதல் இழவு விசாரித்தல்
கைநீளம் தாராளம் திருடுங்குணம் அடிக்குங்குணம்
கைநீள் (கட்டுப்பாட்டை மீறித் தேவை இல்லாமல்) கையால் அடித்தல்
கைநுணுக்கம் அழகான வேலைப்பாடு இவறல்
கைநெகிழ்தல் கைதவறவிடுதல்
கைநெரித்தல் துக்கம், அச்சம் முதலியவற்றால் கையை நெரித்தல்
கைநெல்லி உள்ளங்கை நெல்லிக்கனி
கைநொடித்தல் கைவிரலால் ஒலி உண்டாக்குதல் செல்வநிலைமை கெடுதல்
கைநோட்டம் கையினாற் குறிப்பிக்குஞ் சாடை கைவேலைத்திறம் கையால் கணிக்கும் மதிப்பு
கைந்தலை கைம்பெண்
கைந்நவிலாளர் கையால் தொழில் செய்யப்பழகியவர்
கைந்நாகம் யானை
கைந்நிதானம் கையால் எடை முதலியவற்றை மதிப்பிடுகை
கைந்நிறுத்துதல் நிலைநிறுத்துதல் அடக்குதல்
கைந்நீட்டு கைப்பிடி கையை நீட்டுகை
கைந்நீவுதல் அவமதித்துக் கடத்தல்
கைந்நூல் கையிற் கட்டும் காப்புநாண்
கைந்நொடி கையை நொடிக்கும் நேரவளவு
கைந்நொடித்தல் விரலை நொடித்தல், விரலைச் சொடுக்கி ஒலியுண்டாக்குதல்
கைனி அத்தநாள் கைம்பெண்
கைபடிதல் தொழிலிற் கைதிருந்துதல்
கைபதறுதல் அவசரப்படுதல் கைந்நடுங்குதல்
கைபரிதல் ஒழங்குகுலைதல்
கைபரிமாறுதல் தூய்மை கெடும்படி தொடுதல் கற்பையழித்தல் கவர்தல் அடிபிடி சண்டையிடுதல்
கைபறிதல் கைதவறுதல்
கைபார்த்தல் கைத்தாதுவை அறிதல் கைக்குறி பார்த்தல் நாடி பார்த்தல் உதவி நாடுதல் பழுதுபார்த்தல் வாணிகப் பொருள்களைச் சோதித்தல்
கைபிசகாக தவறுதலாக
கைபிசைதல் செய்வதறியாது திகைத்தல்
கைபிடி உறுதி கையிற் பெற்றுக்கொண்ட பொருள்
கைபிடித்தல் கைக்கொள்ளுதல் மணம்புரிதல்
கைபுகுதல் வசப்படுதல் ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல்
கைபுடைத்தல் கைதட்டுதல்
கைபுனை அலங்கரிக்கை பூத்தொடுக்கை
கைபுனைதல் அலங்கீரித்தல் அழகுசெய்தல் பூத்தொடுத்தல்
கைபூசுதல் உண்ட கையைக் கழுவுதல்
கைபோடு (காம இச்சையோடு பொது இடங்களில் பெண்ணை) தொடுதல்
கைபோடுதல் வாக்குக் கொடுத்தல் தொழிலேற்கத் தொடங்குதல் பிறர் அறியாமல் கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் காமவிச்சையோடு தொடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together