iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 256 of 297

கைபோதல் முற்றும் வல்லவனாதல் கடந்து செல்லுதல்
கைப்பகர்ப்பு அனுமதியின்றிப் பெற்றுக் கொண்டபடி
கைப்பக்கம் அருகில்
கைப்பக்குவம் (உணவு, மருந்து) பதமாகத் தயாரிக்கும் திறமை
கைப்பட சொந்தக் கையெழுத்தாக
கைப்படுதல் கைவசமாதல் பார்த்தல்
கைப்படுத்தல் கைப்பற்றுதல் தெளிதல்
கைப்படை ஆயுதம் மணியாசுப் பலகை
கைப்பட்டை தோட்பட்டை கைப்பலகை கைமரம் தாங்கும் சட்டம் நீர் முகக்குஞ் சிறுபட்டை
கைப்பணம் கையிலுள்ள தொகை சொந்தப் பணம் வாணிகத்தில் கடனின்றிக் கைமேல் கொடுக்கும் பணம் ரொக்கப்பணம் மூலதனம்
கைப்பணி மணியாசுப் பலகை குற்றேவல்
கைப்பணி கைத்தொழில்
கைப்பண்டம் கையிலுள்ள பொருள்
கைப்பதற்றம் அவசரத்தில் கைபதறுகை திருடுங்குணம்
கைப்பந்தம் கைத்தீவட்டி
கைப்பந்து நடுவில் வலை கட்டிப் பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க அதை எதிர் அணியினர் திரும்பிச் செல்லுமாறு அடித்து விளையாடும் விளையாட்டு
கைப்பரிசு சிறு தெப்பம் இலஞ்சம்
கைப்பற்று கைத்தாங்கல் கையில் பெற்றுக் கொண்ட தொகை சாதனம் உரிமை மானியம்
கைப்பற்று (தனக்கு உரிமையானது பிறரிடம் இருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) எடுத்துக்கொள்ளுதல்
கைப்பற்றுதல் கையிற் கொள்ளுதல் கவர்தல் மணம்புரிதல்
கைப்பற்றுநிலம் நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம்
கைப்பள்ளம் உள்ளங்கைக் குழி
கைப்பழக்கம் கைப்பயிற்சி
கைப்பாகம் செய்பாகம் பதமறிந்து மருந்து முதலியன பக்குவஞ் செய்யும் திறம்
கைப்பாடு கைவேலை கைவசம் கையிழப்பு
கைப்பாடுபடுதல் அரும்பாடுபட்டு உழைத்தல்
கைப்பாணி மணியாசனப் பலகை முடவன் தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி
கைப்பாவை (பாவைக் கூத்தில் இருப்பது போல் பிறர்) இயக்க இயங்கும் நிலை
கைப்பிசகு கைக்குற்றம், கைத்தவறு சிறுபிழை
கைப்பிடி கையாற் பிடிக்கை பிடியளவு ஆயுதப்பிடி படிக்கட்டுகளில் பக்கத்தில் பிடித்துச் செல்ல உதவும் சுவர்ச்சட்டம் முதலியன திருமணம்
கைப்பிடி1 திருமணம் செய்துகொள்ளுதல்
கைப்பிடி2 (மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்
கைப்பிடிச் சுவர் (படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில்) நடப்பவர் விழுந்துவிடாமல் இருப்பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரக் குறைவான சுவர்
கைப்பிடிச்சுவர் படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற் பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர்
கைப்பிடித்தல் உறுதியாகக் கொள்ளுதல் மணஞ்செய்தல்
கைப்பிடியாய்ப்பிடித்தல் கையும் களவுமாய்ப் பிடித்தல்
கைப்பிடிவாள் கைவாள், கைரம்பம்
கைப்பிரதி (ஓலைச் சுவடியில் உள்ளதைப் பார்த்து) தாளில் எழுதிவைத்த நகல்
கைப்பிள்ளை கைக்குழந்தை
கைப்பு கசப்பு, அறுசுவையுள் ஒன்று ஆடு தின்னாப்பாளை கைப்பான பொருள் வெறுப்பு குடிவெறி
கைப்பு (உப்பின்) கரிப்புச் சுவை
கைப்புடை விரலுறை வாயிற்காவலர் தங்குமிடம் அருகு
கைப்புட்டில் கைவிரலுறை
கைப்புண்ணியம் கைராசி தயாளம்
கைப்புலி கையையுடைய புலி, யானை
கைப்பூட்டு மல்லரின் கைப்பிடிவகை தோட் பொருத்து
கைப்பெட்டி சிறு பெட்டி
கைப்பெட்டி (பணம், துணி போன்றவை வைத்துக்கொள்ளப் பயன்படும், தகரம், தோல் முதலியவற்றால் செய்யப்பட்ட) சிறு பெட்டி
கைப்பொருள் கையிலுள்ள பொருள்
கைப்பொறுப்பாய் அக்கறையாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together