iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 257 of 297

கைப்பொறுப்பு வாணிகம் முதலியவற்றில் செலவு நட்டங்கள் தன் பொறுப்பு ஆகுகை இழப்பு
கைப்பொல்லம் சிறு துண்டு
கைமகவு இடுக்குப்பிள்ளை, சிறு குழந்தை
கைமட்டம் கைமதிப்பு கையனுபவம் கொத்தன் மட்டம் பார்க்கும் கருவி பூமி மட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம்
கைமட்டு கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு உத்தேச மதிப்பு
கைமதிப்பு கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு உத்தேச மதிப்பு
கைமயக்கு வசிய மருந்து
கைமரம் வீட்டுக் கூரையின் கை
கைமறிதல் கைமாறுதல்
கைமறித்தல் கையால் தடுத்தல் கைகவித்து விலக்குதல்
கைமலிவு விலைநயம்
கைமா யானை
கைமா நன்றாக நறுக்கி மசித்த இறைச்சி அல்லது அதைக் கொண்டு செய்த ஒரு வகைத் தொடுகறி
கைமாட்டாதார் வேலை செய்ய இயலாதார்
கைமாட்டிக்கொள்ளுதல் அகப்பட்டுக்கொள்ளுதல்
கைமாறாட்டம் கைத்தவறு கைவன்மையாற் செய்யும் ஏமாற்றம்
கைமாறு1 (உரிமை, தொகை முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லுதல்
கைமாறு2 (செய்த உதவிக்கு) நன்றியறிதலாகச் செய்வது
கைமாறுதல் ஒருவர் கையில் இருந்து வேறு ஒருவர் கைக்குச் செல்லுதல் விற்றல் வேலையாள்கள் முறை மாறுதல் ஒழுக்கத்தைக் கைவிடுதல் கட்சிமாறுதல் பண்டமாற்றுதல்
கைமாற்று கைக்கடன் கையை மாற்றி நீந்தும் நீச்சல் பரிவர்த்தனை விறபனை
கைமாற்று உடனடித் தேவைகளுக்கு வாங்கிக்கொள்ளும் வட்டி இல்லாத சிறு தொகை
கைமாற்றுதல் ஆளை வேலையினின்று முறை மாற்றுதல் பரிவர்த்தனை செய்தல் விற்றல்
கைமிஞ்சுதல் வரம்பு மீறுதல் பிறரோடு சண்டை செய்ய முற்படுதல்
கைமீறு (காரியம், பிரச்சினை முதலியவை) கட்டுப்பாட்டுக்கு உட்படாத அல்லது சமாளிக்க முடியாத நிலை அடைதல்
கைமுடக்கம் பணமுட்டுப்பாடு செய்கைக்குக் கை பயன்படாமை
கைமுடிப்பு கைப்பொருள் கட்டுச்சோறு
கைமுடை கைமுடக்கம் பணமுட்டுப்பாடு
கைமுட்டி விரல் மடக்கியுள்ள கை முட்டியுத்தம்
கைமுதல் வாணிகத்திற்கு வைத்த முதற் பொருள் பொருள் சாதனம்
கைமுதிர்தல் இளமைப்பருவம் நிரம்புதல்
கைமுந்துதல் கைமிஞ்சுதல் திருடுதல்
கைமுறி ஓலைத்துண்டு, ஓலைச்சீட்டு
கைமுறை கைமாற்றுமுறை அனுபவம் நாட்டியம்
கைமுளி மணிக்கட்டிலுள்ள எலும்பு
கைமூட்டு தோட்பொருத்து
கைமூலம் கமுக்கட்டு கைராசி கன்றிழந்த பசு
கைமெய்யாய் கையுங்களவுமாய்
கைமேற்பணம் உடனே கொடுக்கும் பணம்
கைமேலே உடனே
கைமேல் சற்றும் தாமதம் இல்லாமல்
கைம்பெண் கணவனை இழந்தவள்
கைம்பெண் கணவனை இழந்த பெண்
கைம்பெண்கூறு ஆண்வழி இல்லாத கைம் பெண்ணுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும் வாழ்க்கைப் பொருள்
கைம்பெண்டாட்டி கணவனை இழந்தவள்
கைம்மகவு இடுக்குப்பிள்ளை, சிறு குழந்தை
கைம்மடல் தோட்பட்டை
கைம்மணி பூசையில் கையாலசைக்குஞ் சிறுமணி கைத்தாளம்
கைம்மதம் யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர்
கைம்மயக்கம் மோகமயக்கம்
கைம்மயக்கு மோகமயக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together