iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 258 of 297

கைம்மரம் வீட்டின் பாய்ச்சுமரம்
கைம்மருந்து கையிலுள்ள வசியமருந்து அனுபவ மருந்து கணவனைத் தன்வசமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து
கைம்மறதி நினைவுத் தவறு கைப்பிழை
கைம்மறித்தல் கையால் தடுத்தல் கைகவித்து விலக்குதல்
கைம்மலை யானை
கைம்மா கையை உடைய விலங்கு, யானை
கைம்மான் கையை உடைய விலங்கு, யானை
கைம்மாறு மறு, பிரதி பதிலுதவி
கைம்மாறுதல் மேற்கொள்ளுதல் விற்றல்
கைம்மிகுதல் அளவுகடத்தல் சாதி அறத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல் அதிகப்படல்
கைம்மீன் அத்தநாள்
கைம்மீறுதல் அளவுக்கு மிஞ்சுதல்
கைம்முகிழ்த்தல் கடவுள் வழிபாடு, வணக்கம் முதலியவற்றில் கையைக் கூப்புதல்
கைம்முதல் வாணிகத்திற்கு வைத்த முதற் பொருள் பொருள் சாதனம்
கைம்முற்றுதல் முடிவுபெறுதல்
கைம்மேற்பணம் உடனே கொடுக்கும் பணம்
கைம்மேலே உடனே
கைம்மை காதலனைப் பிரிந்திருக்கும் தன்மை, கணவனை இழந்த நிலைமை கைம்பெண் சிறுமை அறிவின்மை பொய்
கைம்மை கணவனை இழந்து வாழும் நிலை
கைம்மைபெற்றோன் கைம்பெண்ணுக்குப் பிறந்தவன்
கைம்மைவினை கையால் வேலை செய்யுந்திறம்
கையகப்படுத்து (அரசு) தன் வசத்தில் எடுத்துக்கொள்ளுதல்
கையகப்படுத்துதல் சிக்கப்பண்ணுதல் தன் வசப்படுத்துதல் காட்டிக்கொடுத்தல்
கையகலுதல் விட்டுநீங்குதல்
கையடக்கம் கைக்குள் அடங்குகை கைக்குள் அடங்கிய பொருள் சேமித்து வைக்கப்பட்ட பொருள் ஒளித்துவைக்கப்பட்ட பொருள்
கையடித்தல் கையடித்து உறுதிதருதல் விலைக்கு விற்றல் கைவேலை செய்தல்
கையடிப்படுதல் ஒரு பொருள் பல கைகளில் கடந்துசெல்லுதல்
கையடுத்தல் கையடைத்தல் அடைக்கலம் புகுதல்
கையடுப்பு கையால் எடுத்துச்செல்லத்தகும் சிற்றடுப்பு
கையடை பிறர் கையில் ஒப்புவிக்கை பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் அடைக்கலப் பொருள் இலஞ்சம்
கையடைத்தல் பிறர் கையில் ஒப்புவித்தல் கடனைத் தீர்த்தல்
கையடைப்பு கைவசமான பொருள்
கையன் கயவன் கீழ்மகன்
கையமர்தல் கையமைத்தருளல்
கையமர்த்துதல் கைகாட்டி அடங்கச் செய்தல் கையால் சைகைகாட்டி உட்காரச் செய்தல் அடக்கியாளுதல்
கையமைத்தல் கைகாட்டி அடங்கச் செய்தல் கையால் சைகைகாட்டி உட்காரச் செய்தல் அடக்கியாளுதல்
கையயர்தல் நிலைமை தாழ்தல் சோர்வடைதல்
கையரி தேடுதல்
கையரிக்கொள்ளுதல் தேடுதல் வாரி அரித்துகொள்ளுதல் சேர்த்துக்கொள்ளுதல்
கையரித்தல் தேடுதல் வாரி அரித்துகொள்ளுதல் சேர்த்துக்கொள்ளுதல்
கையரியம் இரும்பு
கையர் கீழ்மக்கள் கள்ளர் வஞ்சகர் மூடர்
கையறம் இரங்கற்பா வசைக்கவி
கையறல் செயலறுதல், செயலற்ற நிலை இறப்பு துன்பம் ஊடல் வறுமை ஒழுக்கமின்மை
கையறவு செயலறுதல், செயலற்ற நிலை இறப்பு துன்பம் ஊடல் வறுமை ஒழுக்கமின்மை
கையறிதல் பழக்கமாதல் செய்யுமுறைமை அறிதல்
கையறுதல் செயலொழிதல் மனமழிதல் அளவுகடத்தல் மீட்சி அரிதாதல் இறத்தல் ஒழுக்கம் நீங்குதல்
கையறுதி அறுதியாக விற்றல் கையுறுதி கையடித்து விலை உறுதிசெய்கை முற்றும் கைவிட்டு நீக்குகை
கையறுத்துக்கொள்ளுதல் பொருள் இழத்தல்
கையறுநிலை வாட்போரில் இறந்த வேந்தனைப் பார்த்து யாழ்ப்பாணருஞ் சுற்றத்தாரும் அவன் பட்ட பாட்டைச் சொல்லி இரங்குதல் தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் சுற்றத்தார் முதலானோர் செயலற்று மிக வருந்தியமை கூறும் புறத்துறை கையறுநிலைபற்றிய நூல்வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together