14,846 words starting with க · page 259 of 297
Tamil Word
Tamil Meaning
கையறுநிலை
வருந்திச் செயலற்று இருக்கும் நிலை
கையறை
செயலின்மை
ஒழுக்கமின்மை
சிறிய சரக்கறை
கண்ணி வாய்க்கால்
கையலகு
கைமரம்
கையலுத்தல்
நிலைமை தாழ்தல்
சோர்வடைதல்
கையலைத்தல்
துன்புறுத்துதல்
கையல்லது
தகாதது
கையளி
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்ற முறையில் மாறிச் செல்லுதல்
கையளித்தல்
அடைக்கலம் புகுதல்
ஒப்படைத்தல்
கையளிப்பு
ஒப்படைப்பு
கையாடல்
நம்பிக்கைக்கு மாறாகப் பிறர் பொருளைக் கவர்தல்
கையாடல்
(பண) மோசடி
கையாடு
(பொதுப் பணத்தைச் சொந்த உபயோகத்திற்கு) நம்பிக்கைக்கு மாறாக எடுத்துக்கொள்ளுதல்
கையாடுதல்
கவர்தல்
கையாட்சி
கைப்பழக்கம்
தொழில்
ஒருவன் வசமானது
அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது
கையாந்தகரை
கரிசலாங்கண்ணிப் பூண்டு
கையான்
கையாந்தகரைப்பூடு
கையாறு
செயலொழிதல்
ஒழுக்கநெறி
துன்பம்
கையாறுதல்
இளைப்பாறுதல்
கையாற்றுதல்
உதவி செய்து இளைப்பாறச் செய்தல்
கையாலாகாத
தேவையான விதத்தில் செயல்பட இயலாத
கையாலாகாதவன்
எவ்வேலையும் செய்யத் திறமையற்றவன்
கையாலாகாத்தனம்
செயல்பட இயலாமை
கையாலாகாத்தனம்
எதிர்த்துச் செயல்பட முடியாத (வலிமைக் குறைவான) நிலை
கையாலாதல்
செய்யும் ஆற்றல் பெறுதல்
கையால் ஆகாதவன்
எந்த வேலைக்கும் உதவாதவன்
கையாளி
திறமையுடையவன்
கொடியவன், தீயன்
பாசாங்கு செய்வோன்
கையாளு
பயன்படுத்துதல்
கையாளுதல்
கையாலெடுத்து ஆளுதல்
வழக்கத்துக்குக் கொண்டுவருதல்
பறித்தல்
கற்பழித்தல்
கையாள்
குற்றேவல் செய்வோன்
உதவி செய்வோன்
கையாள்1
(ஒன்றை உரிய முறையில்) பயன்படுத்துதல்
கையாள்2
(ஒருவரின்) தவறான செயல்களுக்கு ரகசியமாகத் துணைபுரியும் ஆள்
கையிகத்தல்
அளவுக்கு மேற்படுதல்
மீறுதல்
ஒழுங்கு தப்புதல்
கடத்தல்
கையிசைதல்
மனம் இணங்குதல்
கையிடுதல்
கையைத் தோய்த்தல்
தலையிட்டுக் கொள்ளுதல்
ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல்
கையிணக்கம்
பொருத்தம்
கையடக்கம்
கைகலந்து சண்டையிடுகை
வைப்பாட்டி வைக்கை
கையிருப்பு
கையிலுள்ள பணம்
இருப்புத் திட்டம்
செங்குவளை
கையிருப்பு
சிறு அளவில் சேமித்துவைத்திருப்பது
கையிறக்கம்
சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குதல்
செல்வம் முதலியவற்றின் நிலைகுன்றுகை
கையிறுக்கம்
சிக்கனம்
ஈயாத்தன்மை
கையிறை
கைரேகை
கைவிரலின் இடுக்கு
கையிலாகாதவன்
எவ்வேலையும் செய்யத் திறமையற்றவன்
கையிலாதம்
கைலாசம்
கையில்
தேங்காய்ப் பாதி
கையில்பிடித்துக்கொடு
(பெண்ணை) ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்தல்
கையிளகுதல்
கைப்பிடிப்பு நெகிழ்தல்
தாராளமாதல்
கையிளைத்தல்
கைசலித்தல்
செல்வநிலை குன்றுதல்
கையிழத்தல்
காணாமற்போதல்
கையுங்களவுமாய்
கையும் களவுப் பொருளுமாய்
கையுடன்
உடன்
பிடித்த பிடியோடு
சித்தமாய்
தாமதமின்றி
கையுடை
கைக்கவசம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.