14,846 words starting with க · page 26 of 297
Tamil Word
Tamil Meaning
கடையாந்தரம்
முடிவு
கடையாந்தரம்
கடைசி, முடிவு
தாழ்ந்தோர்
கடையான்
கப்பல்
படகு
வள்ளம் போன்றவற்றின் கடைப்பகுதி அல்லது பின்பகுதி
கடையாயர்
கடையர்
கடையால்
கடைசால்
பால் கறக்கும் மூங்கிற் குழாய்
தோணியின் பின்பிறம்
கடையிணைத்தொடை
மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுப்பது
கடையிலா அறிவு
அனந்த ஞானம், அருகன் எண்குணங்களுள் முடிவில்லா அறிவுடைமை
கடையிலா இன்பம்
அருகன் எண்குணங்களுள் முடிவில்லா ஆனந்தமுடைமை
கடையீடு
இழிந்தது
கடையீடு
இழிந்தது
கடைத்தரமான நிலம்
கீழதிகாரியின் கட்டளை
அரசனது முடிவான ஆணை
கடையுகம்
இறுதியுகம், கலியுகம்
கடையுணி
கீழ்மகன்
கடையுணி
கீழ்மகன்(ள்)
கடையுற
முழுதும்
கடையுறுநோக்கு
மெய்யுணர்வு
கடையுவா
காருவா, அமாவாசை
கடையூறு
செயல்முடிவில் நீக்க முடியாமல் வரும் தடை
கடையூழி
இறுதியுகம், கலியுகம்
கடையெதுகை
அடிதோறும் இறுதிக்கண் வரும் எதுகை
கடையெழுஞ்சனி
உத்திரநாள்
கடையெழுஞ்சனி
உத்தரநாள்
கடையெழுத்து
கையொப்பம்
கடையெழுவள்ளல்கள்
கடை வள்ளல்கள், புகழ்ந்து பாடினோர்க்கு வேண்டியாங்கு அளித்த கொடையாளிகள்
பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நள்ளி, பேகன்
கடையேடு
சாவோலை, மரணச்சீட்டு
கடையைக்கட்டு
பணியைமுடி
கடையொடுக்குதல்
வாணிகத்தைச் சுருக்குதல்
வாணிகத்தை நிறுத்திவிடுதல்
கடைவள்ளல்
கேட்டபின் கொடுப்போன்
பல்காலுங் கேட்க மறுத்துத் தருபவன்
கடைவழி
இறந்தபின் உயிர் செல்லும் வழி
கடைவாசல்
தலைவாயில், புறவாயில்
கடைவாயில்
தலைவாயில், புறவாயில்
கடைவாய்
வாயருகு
கடைவாய்
வாயருகு
வாயின் கடை
புகுவழி
கடைவாய்
வாயில் உதடுகள் பிரியும் ஓரம்
கடைவாய்நக்கி
உலோபி
கடைவாய்ப் பல்
உணவைக் கூழாக்க உதவும், தட்டையான தலைப்பாகத்தைக் கொண்ட பெரிய பல்
கடைவால்
கடைசிவால்
கடைவிரி
(சாலை ஓரத்தில் அல்லது சந்தையில்) பொருள்களை விற்பனைக்குத் தயாராகப் பரப்பி வைத்தல்
கடைவிரித்தல்
பிறர் பார்க்கும் வகையில் செய்தல்
கடைவிரித்தல்
வாணிகச் சரக்குகளைப் பரப்புதல்
பலர்முன் தன்னாற்றலைப் பேசுதல்
கடைவீதி
கடைத்தெரு
கடைவு
கடைதல்
கடோரக்காரன்
கடோரன்
கடோரன்
(fem. கடோரி)
கடோரம்
கடினம்
கொடுமை
கடூரம்
கடோரம்
கடினம்
கொடுமை
கடோற்கசன்
வீமசேநன்மகன்
கட்கண்
அங்கங்கே
கட்கண்
ஊனக்கண்
அங்கங்கே
கட்கண்டு
கண் இமையிற் கட்டி
கட்கத்தம்பம்
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று, வாள் வீச்சை வலியறச் செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.