iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 260 of 297

கையுண்ணுதல் பிறர் கையை எதிர்பார்த்து உண்டு வாழ்தல்
கையுதவி சமயத்தில் செய்யும் உதவி துணையான உணவுப்பொருள் சிற்றுதவி இலஞ்சம்
கையுதிர்க்கோடல் விட்டு விலகுமாறு கையசைத்துக குறிப்பிடுதல்
கையுபகாரம் கையுதவி
கையும் களவுமாக திருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியுமாறு
கையும் களவுமாய் குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
கையும்களவுமாக குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்
கையுயர்தல் கையோங்கதல் அடித்தல் மேன்மைப்படுதல்
கையுயர்த்துதல் கையோங்குதல் கைதூக்குதல் கையெடுத்தல்
கையுறுதல் கையிற் கிடைத்தல் அகப்படல் தொடுதல்
கையுறுதி கடனுக்கு வைக்கப்படும் ஈடு கையடித்து விலையுறுதி செய்கை
கையுறை கைச்சாடு
கையுறை காணிக்கைப் பொருள் மொய்ப்பணம் தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை இலஞ்சம் கைக்கவசம்
கையுறை (துணி, ரப்பர் முதலியவற்றால் செய்து) விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டுவரையில் மாட்டிக்கொள்ளும் பாதுகாப்புச் சாதனம்
கையுறையெழுதுதல் திருமணம் முதலியவற்றில் மொய்க்கணக்கு எழுதுதல்
கையூட்டு இலஞ்சம்
கையூட்டு லஞ்சம்
கையூழ் இசைக்கரணம் எட்டனுள் ஒன்று, வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை
கையெடுத்தல் கும்பிடல் இரத்தல் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல்
கையெடுப்பு கையையுயர்த்தி நிற்கம் ஒருவனது உயரத்தினளவு
கையெறிகுண்டு கையால் வீசி வெடிக்கச்செய்யும் குண்டு
கையெறிதல் கைகொட்டுதல் உறுதிகூறிக் கையடித்தல் கோபத்தாற் கைவீசுதல்
கையெழுத்தாகு (ஒப்பந்தம் முதலியவை அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவற்றில்) கையெழுத்திடப்படுதல்
கையெழுத்து கையாலெழுதுதல் கையொப்பம் உடன்படிக்கை கைரேகை
கையெழுத்து தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரியாக எழுதும் தன் பெயர்
கையெழுத்து இயக்கம் (கோரிக்கை அல்லது மகஜர் போன்றவற்றுக்காக) ஆதரவாளர் பலரிடமிருந்தும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம்
கையெழுத்துப் பிரதி கையால் எழுதிய நூற்படி
கையெழுத்துப்போடுதல் கையொப்பமிடுதல்
கையேடு நாட்குறிப்புக் கணக்கு சிறிய ஏட்டுப் புத்தகம் பெருஞ் செலவுவிவரக் கணக்குப் புத்தகம்
கையேடு (ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல்
கையேந்தி இரவலன், பிச்சைக்காரன்
கையேந்துதல் இரந்து வாங்குதல், யாசித்தல்
கையேறல் நடுத்தரமான முத்து
கையேறுதல் கையிற் கிடைத்தல் கைமாறுதல்
கையேற்பு பெறுகை யாசிக்கை களப்பிச்சை வாங்குகை ஒரு தொழிலை ஏற்றுக்கொள்கை
கையேற்றம் செல்வப்பெருக்கான நிலை
கையை தங்கை
கையைக் கடிப்பது செலவு அதிகமாகி இழப்பு உண்டாவது
கையைக் குறுக்குதல் செலவைக் குறைத்தல் உலோபஞ் செய்தல்
கையைக்கடி (செலவு முதலியவற்றால்) பாதிப்பு ஏற்படுதல்
கையைக்கடித்தல் எதிர்பார்த்ததற்குமேல் செலவாதல் இழப்பாதல்
கையைப் பிசைதல் திகைத்த படி செயல் எவ்வாறு செய்வது என்று கலங்குதல்
கையைப்பிடித்தல் திருமணஞ் செய்தல் காண்க : கையைக்கடித்தல் கையைப் பிடித்து இழுத்தல்
கையொட்டுக்கால் கருப்பூரவகை
கையொத்துதல் வணக்கம் செய்தல், அஞ்சலி செய்தல்
கையொப்பம் கையெழுத்து கீறற் கையெழுத்து கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை
கையொறுப்பு சிக்கனச் செலவு இச்சையடக்குகை
கையொலி தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை
கையொலியல் தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை
கையொழிதல் கைதூவுதல் கைவேலை நீங்குதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together