iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 261 of 297

கையொழியாமை முயற்சி நீங்காமை நேரமின்மை
கையோங்குதல் செழித்தோங்குதல் மேன்மைப்படுதல் அடித்தல்
கையோடு கையோடு கூட்டிவா சித்தமாய் தாமதமின்றி
கையோடு (முடித்த வேலையை) தொடர்ந்து(முடிய இருக்கும் வேலையோடு) கூட
கையோடுகையாய் காரியத்துடன் காரியமாக
கையோடுகையாய் செயலோடு செயலாய் தாமதமின்றி
கையோடுதல் வேகமாக எழுதுதல் ஒரு தொழிலின் மனஞ் செல்லுதல்
கையோடே கையோடு
கையோடே கைவிடாமல் உடனே
கையோட்டம் செல்வநிலைமை எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு
கையோலை ஓலைத்துண்டு, ஓலைச்சீட்டு கையுறுதி
கையோலைசெய்தல் தீர்மானித்தல்
கைரவம் குமுதம், வெள்ளாம்பல்
கைரவி நிலவு காந்திப்பூ வெந்தயம்
கைராசி நன்மை தரும் பேறு
கைராசி கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை
கைராசி (ஒருவரிடம் கிட்டுவதாக நினைக்கும்) நன்மையான விளைவைத் தரும் அதிர்ஷ்டம்
கைராட்டினம்/கைராட்டை கையால் சுற்றி இயக்கி நூல் நூற்கும் கருவி
கைராட்டு கையால் நூல் நூற்கும் பொறி, இறாட்டை
கைரிகம் காவிக்கல் பொன் பொன்னூமத்தை
கைரேகை கையில் அமைந்திருக்கும் கோடு
கைரேகை உள்ளங்கையில் அமைந்திருக்கும் ரேகை
கைர் நல்ல
கைலாகு கைத்தாங்கல்
கைலாகு கொடுத்தல் அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்
கைலாகுகொடு (ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல்
கைலாகை கைகொடுத்தல்
கைலாசநாதன் கைலாயத்து இறைவனான சிவன்
கைலாசபதி கைலாயத்து இறைவனான சிவன்
கைலாசம் வெள்ளிமலை
கைலாசம் எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை
கைலாயம் எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை
கைலாயம் சிவனின் இருப்பிடம்
கைலி கையொலி ஓர் ஆடைவகை
கைலி (பெரும்பாலும் பூவோ கட்டமோ போட்ட) இரு ஓரங்களும் சேர்த்துத் தைக்கப்பட்ட வேட்டியை ஒத்த உடை
கைலேசு கைக்குட்டை
கைலேஞ்சி கைக்குட்டை
கைலை கயிலைமலை
கைலையாளி சிவன்
கைவசப்படுத்து தன் பிடிக்குக் கீழ்க் கொண்டுவருதல்
கைவசம் தன்னிடம் உள்ளவை கைக்குட்படல்
கைவட்டணை கையாற் செய்யும் அபிநயம்
கைவட்டி சிறிய ஓலைப்பெட்டி
கைவண்டி கையால் இழுக்கும் வண்டி
கைவண்ணம் (கலைப் படைப்பு, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகையில்) கைத்திறன்
கைவந்தவன் தொழிலிற் பழகித் தேர்ச்சியடைந்தவன்
கைவந்தி தோளின்கீழாகக் கையில் அணியும ஓர் அணி
கைவன்மை கைத்திறம்
கைவரிசை திறமை கொடை சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை
கைவரிசை (செயல்களைச் செய்வதில் ஒருவருக்கு உள்ள) திறமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together