14,846 words starting with க · page 262 of 297
Tamil Word
Tamil Meaning
கைவருதல்
கைகூடுதல்
ஒருங்கே நிகழ்தல்
தேர்ச்சி பெறுதல்
பழக்கம்
ஒன்றைச் செய்யக் கையெழுதல்
கைவரை
கையில் அமைந்திருக்கும் கோடு
கைவறளுதல்
பொருளின்றி நிலைமை தாழதல்
கையில் பொருளறுதல்
கைவற்றுதல்
பொருளின்றி நிலைமை தாழதல்
கையில் பொருளறுதல்
கைவலச்செல்வன்
அருகன்
கைவலம்
வீடுபேறு
கைவலிதல்
கைகடந்துபோதல்
கைவலை
சிறுவலை
கைவல்யம்
ஒருமைத் தன்மை
தனிமை
வீடுபேறு
கைகூடுகை
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
கைவல்லபம்
தோள்வலிமை
தொழில் செய்கைத்திறம்
கைவல்லியம்
ஒருமைத் தன்மை
தனிமை
வீடுபேறு
கைகூடுகை
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
கைவளம்
கைராசி
கைப்பொருள்
செழுமை
கைத்தொழிலின் திறம்
கைவளர்தல்
போற்றப்பட்டு வளர்தல்
பழக்கமுறுதல்
கைவளை
கைத்தொடி
கடகம்
சிறுவளை
மேற்கூரையைத் தாங்குமாறு சுவர் முதலியவற்றில் அமைக்குஞ் சட்டம்
கைவழக்கம்
கொடைக்குணம்
கோயிலில் பூசகர் முதலியோர்க்கு உரிய உரிமை
தொழிலின் திறமை
ஈமக்கடன் ஆற்றிய பின்பு குடிமக்கள் ஐவர்க்கும் கொடுக்கும் பணம் முதலியன
கைவழங்குதல்
கொடுத்தல்
கையடித்து உறுதி கூறுதல்
கைவழி
யாழ்
கைவசமாக அனுப்பிய பொருள்
ஒற்றையடிப்பாதை
சிறு கிளையாறு
கைவா
(ஒரு துறையில் ஒருவருக்கு ஒன்று) திறமையானதாக இருத்தல்
கைவாகு
கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை
கைவாக்கு
கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை
கைவாங்குதல்
நீங்குதல்
கையை வெட்டுதல்
கைவாசி
கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை
கைவாய்க்கால்
சிறு கால்வாய்
கைவாரம்
கைதூக்கிக் கூறும் வாழ்த்து
செய்கைப்பங்கு
கூலி
வயிரம் முதலியவற்றின் முனை
சரிவாரம்
கைவாரிகள்
நின்றேத்துவோர், அரசவையில் வாழ்த்துக் கூறுவோர்
கைவாறு
கைத்தாங்கல்
தக்க சமயம்
கைவாளம்
அடைப்பை
கைவாளை
அடைப்பை
கைவாள்
சிறுவாள், கைரம்பம்
கைவிசேடம்
கைராசி
பரிசு
கைவிஞ்சுதல்
அளவுகடத்தல்
கைவிடு
(முடிவு, திட்டம், எண்ணம் முதலியவற்றை) ஒதுக்குதல்
கைவிடுதல்
கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்
கைவிடுபடை
அம்பு
கைவிட்டம்
வீட்டின் குறுக்குவிட்டம்
கைவிதிர்த்தல்
மறுப்பு, அச்சம், புகழ்ச்சி ஆகியவற்றின் குறியாகக் கையை அசைத்தல்
கைவிதை
வெந்தயம்
நாற்றைப் பெயர்த்து நடாது விதைத்தபடியே பயிர்செய்கை
கைவிதைப்பு
புழுதிவிதைப்பு
கைவினை
கைத்தொழில்
கைவேலை
கைவினை
இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே சிறு கருவிகள்கொண்டு செய்வது
கைவினைஞன்
தொழிலாளி
கைவினைஞன்
கைவினைப் பொருள்கள் செய்பவன்
கைவிரித்தல்
இரத்தற்காகக் கையை நீட்டுதல்
தன்னால் இயலாமை குறிப்பித்தல், மறுத்தல்
கைவிரைவு
கையினால் விரைந்து தொழில் செய்யும் தன்மை
கைவிலங்கு
கைது செய்யப்படும் ஒருவரது கைகளைக் கட்டப் பயன்படும் சங்கிலி
கைவிலங்கு
கைக்கிடும் விலங்கு
கைவிலங்கு
(காவல்துறையினர் தாம் கைது செய்பவரின்) கையில் மாட்டும் இரண்டு இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலி
கைவிலை
ரொக்கவிலை
நடப்பு விலை
கைவிளக்கு
சிறு விளக்கு
கைவிளி
கையால் உதட்டை மடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை ஒலி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.