iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 263 of 297

கைவீச்சு கைவீசுகை கையிருப்புத் தொகை கைத்திறம்
கைவேகம் கைவிரைவு
கைவேலை கையால் செய்தது கைத்தொழில் திறம் கைத்தொழில்
கைவேல் கைவிடாவேல் கப்பணம்
கைவை அடித்தல்
கைவைத்தல் புகுதல் திருடுதல் கைவைத்துக் குரு புனிதமாக்குதல் அடித்தல் கற்பழித்தல்
கைவைத்தியம் மருத்துவர் உதவியின்றி வீட்டிலேயே செய்து கொள்ளும் மருத்துவம்
கைவைத்தியம் (சிறு உபாதைகள் நீங்க மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே செய்துகொள்ளும்) மரபுவழி வந்த சிகிச்சை
கொ ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஒ)
கொக்கட்டி குறுகி வளைந்த பனங்கிழங்கு
கொக்கரக்கோ சேவல் எழுப்பும் உரத்த சத்தம்
கொக்கரி முழக்கம் வாத்தியவகை
கொக்கரித்தல் ஆரவாரித்தல் கோழி முதலியன கூவுதல்
கொக்கரை வளைவு வைக்கோல் எடுக்கும் கருவி வலம்புரிச்சங்கு வாத்தியவகை வில் வலை பரம்பு தாளம் பனை தெங்கு முதலியவற்றின் இளமடல்
கொக்கறை கொக்கறை என அறியப்படும் நெருக்கமான இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும் இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது
கொக்கறை பனை, தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல்
கொக்காட்டல் சீராட்டுவகை
கொக்கான் ஏழாங்காய் விளையாட்டுவகை
கொக்காம்பாளை ஒரு செடிவகை
கொக்கி கொளுவி துறட்டிநுனியிற் செருகும் இருப்புக்கருவி
கொக்கி ஒன்றில் மாட்டத்தக்க வகையில் வளைவாக இருக்கும் உலோகம் முதலியவற்றால் ஆன இணைப்பு
கொக்கிப்புழு குடலில் காணப்படும் புழு போன்ற (நோயை உண்டாக்கும்) சிவப்பு நிற ஒட்டுண்ணி
கொக்கிப்பூட்டு அணியிலுள்ள பூட்டு
கொக்கிறகு வெள்ளைமந்தாரை ஒரு பூமரம் காட்டாத்தி மரம் புடைவைவகை
கொக்கிறகுமந்தாரை வெள்ளைமந்தாரை ஒரு பூமரம் காட்டாத்தி மரம் புடைவைவகை
கொக்கில் கொக்கி
கொக்கு நாரை
கொக்கு ஒரு பறவைவகை மூலநாள் மாமரம் செந்நாய் குதிரை
கொக்கு ஈட்டி போன்ற அலகும், நீண்ட கால்களும், வளைந்த கழுத்தும் உடைய வெள்ளை நிறப் பறவை
கொக்குக்கல் சிலமான்கல், மாந்தளிர்க்கல்
கொக்குமந்தாரை வெள்ளைமந்தாரை ஒரு பூமரம் காட்டாத்தி மரம் புடைவைவகை
கொக்குவாய் கொக்கி, அணிகலனிலுள்ள கொக்கி
கொக்கை கொக்கி
கொக்கைக்கல் ஆட்டுக்காற்கல்
கொக்கைச்சால் உழவுபடாத தரை
கொக்கோகம் ஆண்பெண் உடலுறவு முறைகளைப் படத்தின்மூலம் அல்லது எழுத்தின்மூலம் விளக்குவது
கொக்கோவெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கொங்கணம் ஒரு நாடு ஒரு மொழி
கொங்கணர் கொங்கண நாட்டார் பண்டைத் தமிழ்ச்சித்தருள் ஒருவர்
கொங்கணி கொங்குநாட்டான் மழையைத் தாங்க உடலில் கவிக்கும் சம்பங்கூடை
கொங்கன் கொங்கநாட்டான் சேரன்
கொங்கரி ஏல அரிசி
கொங்கலர்தார் தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை
கொங்காணி கொங்குநாட்டான் மழையைத் தாங்க உடலில் கவிக்கும் சம்பங்கூடை
கொங்காரம் குங்குமமரம்
கொங்காளன் ஒரு குதிரைவகை
கொங்கு தேன்
கொங்கு கோயமுத்தூர், சேலம், நீலகிரி, தருமபுரி, பெரியார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் கருநாடக மாநிலத்தின் ஒரு பகுதியும் இணைந்த ஒரு பழந்தமிழ்நாட்டுப் பகுதி பூந்தாது மணம் தேன் கள் கருஞ் சுரைக்கொடி புறத்தோல்
கொங்கை பெண்ணின் மார்பகம், முலை மரத்தின் முருடு கம்புத் தானியத்தின் உமி கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்பதிகாரம் 4, 49) கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் (நளவெண்பா)
கொங்கை முலை மரக்கணு கம்புத் தானியத்தின் உமி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together