14,846 words starting with க · page 264 of 297
Tamil Word
Tamil Meaning
கொசமசக்கு
குழப்பம்
செயற்சிக்கல்
கொசவம்
கொய்சகம், ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை
கொசிகம்
ஆடை
கொசு
சிறுகொதுகு
பெருங்கொதுகு
கச்சம்
கொசு
மெல்லிய கூர்மையான உறிஞ்சு குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்
கொசுகு
சிறுகொதுகு
பெருங்கொதுகு
கொசுத்தேன்
சிறு கொசு இனங்கள் சேர்த்து வைக்குந்தேன்
கொசுமூட்டம்
கொசுக்களைப் போக்குவதற்கு மூட்டும் புகை
கொசுறு
கடையில் பொருள் வாங்கியபின் இனாமாகக் கொள்ளும் சிறு பொருள்
கொசுறு
பிசுக்கு, கொசுர்
கொசுறு
உணவுப் பொருளை வாங்கிய பின் அதே பொருளில் இனாமாகக் கிடைக்கும் சிறு அளவு
கொசுவத்தி
(பற்ற வைத்தால் புகை எழுப்பி) கொசுக்களை விரட்டும் ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட சுருள்
கொசுவம்
பெண்கள் சேலை கட்டும்போது விரல்களின் உதவியோடு சேலையின் நடுப்பகுதியை சிறு சிறு மடிப்புகளாக்கி இடுப்பில் சொருகிக் கொள்வர். இது அழகாகவும் நடப்பதற்கு இலகுவாகவும் இருக்கும். இதனைக் கொசுவம் என்றும் கொய்யகம் என்றும் அழைப்பர். பண்டை நாட்களில் இது பின்புறமாக அமைந்தபோதிலும் இன்றைய பெண்கள் முன்புறத்தில் கொசுவம் அமைவதையே விரும்புகிறார்கள்
கொசுவம்
இடைப் பகுதியில் செருகிக்கொள்ளும் புடவையின் மடிப்பு
கொசுவலை
கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலை
கொசுவு
(புடவையைக் கட்டும்போது) கைவிரல்களால் மடிப்பு உண்டாக்கிச் சுருக்குதல்
கொசுவுதல்
ஆடையைக் கொய்து அடுக்குதல்
கொச்சகக்கயிறு
தெங்கின் கதம்பை நாராற் செய்யப்படுங் கயிறு
கொச்சகக்கலிப்பா
தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை
கொச்சகம்
கொச்சகக்கலிப்பா
ஆடையுள் ஒரு வழிக் கொய்தடக்கிக் கட்டுவது
அம்போதரங்க உறுப்புகளுள் ஒன்று
இழிவு
கொச்சன்
சிறுபையன்
கொச்சம்
தெங்கின் கதம்பை நாராற் செய்யப்படுங் கயிறு
கொச்சி
ஓர் ஊர்
சேரநாட்டிலுள்ள ஒரு நகரம்
விளாம்பழத்தின் உள்ளீடு
ஊசிமிளகாய்
நெருப்பு
இளங்கொட்டாங்கச்சி
கொச்சிக்காய்
மிளகாய்
கொச்சிக்குழந்தை
வைப்பரிதாரம்
கொச்சிமிளகாய்
ஊசிமிளகாய்
கொச்சு
சிறிய கொச்சுப் பயைன்
கொச்சு
குஞ்சம்
கத்தரிக்காய் முதலிய காய்கறிகள் சேர்ந்த குழம்புவகை
சிறிய
கொச்சை
இழிவு
இழிந்தவன்
சீகாழி
திருந்தாத சொல்
ஆடு
வெள்ளாடு
பால் முதலியவற்றின் முடைநாற்றம்
கொச்சை
(எழுத்தில் அல்லது பண்பட்டவர்களின்) நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாத மொழி
கொச்சைச்சொல்
திருந்தாப் பேச்சு
இழிசொல்
கொச்சைநாற்றம்
ஆட்டுப்பால் நாற்றம்
பால் முதலியவற்றின் முடைநாற்றம்
கொச்சைப்படுத்து
மலினப்படுத்துதல்
கொச்சையர்
இடையர்
இளைஞர்
கொச்சைவயம்
சீகாழி என்னும் ஊர்
கொஞ்ச நஞ்சம்
குறைந்த அளவு
கொஞ்சங்கொஞ்சமாய்
சிறிது சிறிதாய்
கொஞ்சங்கொஞ்சமாய்
சிறிதுசிறிதாய்
கொஞ்சத்தனம்
எளிமை
கொஞ்சநஞ்சம்
சிறிதளவு
கொஞ்சன்
அற்பன்
கொஞ்சப்படுத்துதல்
இழிவுபடுத்துதல்
கொஞ்சப்பேர்
சிலர்
இகழ்
கொஞ்சம்
சிறிது
கொஞ்சம்1
சிறிது
கொஞ்சம்2
சிறிதளவு
கொஞ்சல்
மழலைச்சொல்
சரசப்பேச்சு
செல்லமாகப் பேசுதல்
கொஞ்சல்
குழைந்த பேச்சு அல்லது நடத்தை
கொஞ்சி
காட்டுக்கொஞ்சி, சீமைக்கொஞ்சி
பூவைமரம்
கொஞ்சுதல்
மழலை பேசுதல்
இன்பமாய்ப் பேசுதல்
செல்லங்கொஞ்சுதல்
இனிதாய் ஒலித்தல்
முத்தமிடல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.