14,846 words starting with க · page 265 of 297
Tamil Word
Tamil Meaning
கொஞ்சுநடை
மெதுவான நடை
கொடந்தறி
வளைந்த முளைக்கோல்
கொடாக்கண்டன்
சிறிதும் ஈயாதவன்
கொடாக்கண்டன்
பிறருக்கு எதுவும் தராதவன்
கொடாரி
கோடாலி, மரம்வெட்டுங் கருவி
கொடி
படர்க்கொடி
ஆடையுலர்த்துங் கொடி
கொப்பூழ்க்கொடி
மகளிர் கழுத்தணி
அரைஞாண்
ஒழுங்கு
நீளம்
சிறு கிளைவாய்க்கால்
கொடி
காற்றாடி
கலத்துவசம் என்னும் யோகம்
கேது
காக்கை
கிழக்குத்திசை
கொடி நரம்பு
வெளியே தெரியும்படி ஒடியுள்ள உடல் நரம்பு
கொடி1
துவளும் தன்மை கொண்டதும் ஒன்றின் மேல் படரக் கூடியதுமான தாவரம்
கொடி2
(ஒரு நாட்டின், ஒரு குழுவின்) சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வெட்டிய துணி
கொடிகட்டிநிற்றல்
கொடிகட்டுதல்
உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல்
நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்றல்
கொடிகட்டிப் பற
மிகுந்த செல்வாக்கோடு இருத்தல்
கொடிகட்டிவாழ்தல்
மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல்
கொடிகட்டுதல்
கொடியெடுத்தல்
போருக்கு வருதல்
கொடியேற்றுதல்
கொடிக்கம்பம்
கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம்
கொடி கட்டும் நீண்ட தடி
கொடிக்கயிறு
முறுக்கேறின கயிறு
கொடியாகக் கட்டின கயிறு
கொடிக்கரும்பு
நேராக வளர்ந்த கரும்பு
கொடிக்கள்ளி
கொடிவகை
கள்ளிச்செடிவகை
கொடிக்கழல்
கழற்சிக்கொடி
கொடிக்கவி
கொடியைப்பற்றிய் பாட்டு
கொடியேறும்படி பாடிய பாட்டு
சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று
கொடிக்கால்
வெற்றிலை
வெற்றிலைத் தோட்டம்
காய்கறித் தோட்டம்
வெற்றிலைக்கொடி
படருங்கொம்பு
கொடிக்கம்பம்
கொடிக்கால்
வெற்றிலைக் கொடி பயிரிடும் தோட்டம்
கொடிக்கால்மூலை
ஊரின் வடமேற்கு மூலை
கொடிக்கூடை
நாணற்கூடை
கொடிசுற்றிப்பிறத்தல்
பெற்றோர்க்கும் தாய் மாமனுக்கும் தீங்கு விளைதற்கு அறிகுறியாகக் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல்
கொடிச்சி
குறிஞ்சிநிலப் பெண்
கொடிவேலி
காமாட்சிப்புல்
கன்னம்
புற்றாங்சோறு
கொடிச்சிவால்
நுனி வெளுத்த பசுவின் வால்
கொடிஞ்சி
கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு
தேர்
கொடிஞ்சிற்பலகை
எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை
கொடிஞ்சில்
எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை
கொடிதினம்
(ராணுவத்தினர் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும் வகையில்) குறிப்பிட்ட சின்னம் அச்சிடப்பட்ட தாள், துணி முதலியன விற்கப்படும் நாள்
கொடிது
கொடுமையானது
கொடித்தடம்
ஒற்றையடிப்பாதை
கொடித்தண்டு
கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம்
கொடி கட்டும் நீண்ட தடி
கொடித்தம்பம்
கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம்
கொடி கட்டும் நீண்ட தடி
கொடித்தரம்
சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன்
கொடித்தாலி
சரட்டுத் தாலி
கொடித்தீ
கொடிவேலி
கொடிநிலை
மும்மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை,கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன்
கொடிப்படை
படையின் முன்னணி
கொடிப்பந்தர்
கொடிகள் படர்ந்த பந்தல்
கொடிப்பயறு
பயறுவகை
கொடிப்பவழம்
பவழம்
கொடிப்பாதை
ஒற்றையடிப்பாதை
கொடிப்பாலை
பாலைவகை
பாலை யாழ்த்திறவகை
கொடிப்பிணை
வங்கமணல்
கொடிப்பிள்ளை
காக்கைக்குஞ்சு
பள்ளையாடு
கொடிப்புல்
அறுகம்புல்
கொடிப்பூ
கொடிகளிற் பூக்கும் பூ
கொடிமரம்
கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம்
கொடி கட்டும் நீண்ட தடி
கொடிமரம்
கொடி ஏற்றுவதற்காக உள்ள கம்பம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.