iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 267 of 297

கொடுக்கு (தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்பு
கொடுங்கண் தீமை விளைவிக்கும் பார்வை
கொடுங்கரி பொய்ச்சாட்சி
கொடுங்காய் வெள்ளரிக்காய்
கொடுங்குழை வளைந்த காதணி
கொடுங்கை மடித்த கை வளைந்த கை நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு கொடுமை
கொடுங்கை மடக்கிவைத்திருக்கும் கை
கொடுங்கோன்மை நீதிநெறி தவறிய அரசாட்சி
கொடுங்கோன்மை கொடுங்கோல் நிலை
கொடுங்கோபிச்சிலை ஒருவகை மஞசள் நிறக்கல்
கொடுங்கோல் நீதிநெறி தவறிய அரசாட்சி
கொடுங்கோல் (ஒரு நாட்டில் மனித உரிமை, சுதந்திரம், நியாயம் முதலியவற்றை மதிக்காமல்) கொடும் அடக்குமுறையைக் கையாண்டு நடத்தப்படும் நிர்வாகம்
கொடுசூரி கொடியவள்
கொடுஞ்சி கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு தேர்
கொடுஞ்சூரி கொடியவள்
கொடுதி மர ஆணி
கொடுத்தல் ஈதல் பெற்றெடுத்தல் பங்காடுதல் விற்றல் உடன்படுதல் சாகக்கொடுத்தல் திட்டுதல் அடித்தல் ஒரு துணைவினை
கொடுத்துடுவாரு கொடுத்து விடுவார்
கொடுத்துவைத்தல் ஒருவரிடம் பொருளை நம்பி வைத்தல் நல்வினை பெறறிருத்தல்
கொடுநாக்கு தீய நாக்கு
கொடுநாக்கெறிதல் விருப்பக் குறிதோன்ற நாவால் வாய்ப்புறத்தைத் துழாவுதல்
கொடுநுகம் நுகத்தடி கலப்பை மகநாள்
கொடுந்தமிழ் வட்டாரத் தமிழ் மொழி தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும்
கொடுந்தமிழ் செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்து வழங்கிவரும் தமிழ்மொழி
கொடுந்தமிழ்நாடு கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேணாடு, பூழி, பன்றி அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு, புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள்
கொடுந்துயர் மிக்க துயரம் சாவு
கொடுந்தொழிலாளன் கொடுஞ் செய்கையுள்ளவன் யமன்
கொடுபடுதல் கடன் முதலியன செலுத்தப்படுதல்
கொடுபோதல் கொண்டுசெல்லுதல்
கொடுப்பனவு கொடுக்க வேண்டிய தொகை
கொடுப்பனை நற்பேறு
கொடுப்பனை கொடுப்புவினை என்பதன் மரூவு பெண்ணை மணஞ்செய்து தருதல்
கொடுப்பினை கொடுப்புவினை என்பதன் மரூவு பெண்ணை மணஞ்செய்து தருதல்
கொடுப்பினை கொடுத்துவைத்தது
கொடுப்பு கொடுக்கை விளையாட்டாக அடிக்கை கதுப்பு
கொடுப்பு கடைவாய்
கொடுப்புப்பல் கடைவாய்ப்பல்
கொடுப்பை பொன்னாங்காணிக்கீரை
கொடுமடி பண்டம் இடுதற்கு வளைத்துக் கட்டிய மடி
கொடுமரம் வில் தனுராசி ஏணிப்பழு
கொடுமலையாளம் அரிதிற் பொருள்படும் மலையாள மொழிவகை கொடுமலையாளம் பேசும் மலைநாட்டு பகுதி
கொடுமுடி மலையினுச்சி கோபுரத்தினுச்சி உப்பரிகை பாண்டிக் கொடுமுடி
கொடுமுடிச்சு அவிழ்க்க இயலாத முடிச்சு கேடு சூழும் சூழ்ச்சி
கொடுமுறுக்கு நூலில் ஏறிய அதிக முறுக்கு
கொடுமூலை எளிதில் அறிந்து செல்ல முடியாத மூலையிடம்
கொடுமை கடுமை முருட்டுத்தன்மை தீமை வளைவு மனக்கோடடம் அநீதி பாவம் வேண்டாத சொல்
கொடுமை (-ஆக, -ஆன) ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்
கொடுமைசொல்லுதல் கடுமையான சொல்லால் பேசுதல்
கொடுமைத்தானம் இலக்கினத்திற்கு எட்டாமிடம்
கொடும் கொடிய

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together