14,846 words starting with க · page 268 of 297
Tamil Word
Tamil Meaning
கொடும்பகல்
நண்பகல்
கொடும்பனிக்காலம்
பனி மிகுந்துள்ள மாசி பங்குனி மாதங்கள்
கொடும்பாடன்
கொடியன், மிகுந்த தீவினையாளன்
கொடும்பாடு
கொடுமைப்பாடு
மாறுபாடு
கொடும்பாவி
பெரும்பாதகன். பெரும்பாதகன். பயமெனுமோர் கொடும்பாவிப் பயலே (அருட்பா
vi
தான் பெற்ற. 17)
கொடும்பாவி
பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம்
தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை
கொடும்பாவி
(மழை இல்லாத குறை, பஞ்சம் முதலியவற்றை நீக்குவதற்கு அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்) (வைக்கோலால் அல்லது அட்டையால் செய்து) தெருவில் இழுத்துச் சென்று எரிக்கும் உருவம்
கொடும்பாவை
பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம்
தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை
கொடும்பு
சிம்பு
தவிட்டுப்பொடி
கொடுமை
கொடும்புரி
கொடுமுறுக்கு
கடுஞ்சூழ்ச்சி
கொடும்புலி
சிங்கம்
சிங்கராசி
கொடும்பை
நீர் அருவி
குன்றம்
குளம்
தூம்பு
தாம்பு
பச்சிலைப் பூண்டுவகை
கொடும்பாளுர்
கொடுவரி
புலி
கொடுவருதல்
கொண்டுவருதல்
கொடுவாயிரும்பு
தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி
கொடுவாய்
வாள் முதலியவற்றின் வளைந்த வாய்
குறளை
பழிச்சொல்
ஒரு மீன் வகை
புலிவகை
வாயினின்று வடியும் நீர்
கொடுவாள்
வளைந்த வாள்
அறுவாள்
மழு
கொடுவாள்
கொக்கி போல் வளைந்திருக்கும் நுனி உடைய அரிவாள்
கொடுவினை
முற்பிறப்பிற் செய்த தீவினை
கொடுவேலி
சித்திரமூலம் என்னுங் கொடி
கொடுவை
முருட்டுதனம்
துட்டத்தனம்
கொடூரம்
கொடுமை
குரூரம்
கொடூரம்
அருவருப்பையும் பயத்தையும் உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை
கொடை
உப்பு
எள்
நெய்
நெல்
பசு
பூமி
பொன்
ஆடை
வெள்ளி
வெல்லம்
கொடை
ஈகம், தியாகம், ஈகை
உதவிப்பொருள்
கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை
ஊர்த்தேவதைக்கு மூன்றுநாள் செய்யும் திருவிழா
வசவு
அடி
கொடைக்கடம்
கொடையாகிய கடமை
கொடைக்கை
கொடைகொடுக்கும் கை
வீட்டின் முகடு
கொடைநேர்தல்
மகளை மணஞ் செய்து கொடுக்க உடன்படுதல்
தேவதைக்கு விழாச் செய்யத் தீர்மானித்தல்
கொடைமடம்
அளவின்றிக் கொடுத்தல்
கொடைமுடி
சரக்கொன்றை
கொடைமை
கொடைத்தொழில்
கொடையாளன்
ஈகையாளன்
கொடையாளி
ஈகையாளன்
கொடையெதிர்தல்
கொடுத்தலை மேற்கொள்ளுதல்
கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளுதல்
கொடையோன்
ஈகையுள்ளவன்
கொடைவஞ்சி
போரில் வென்று கொண்ட பொருளைப் பாடிய பாணர்க்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை
கொடைவள்ளல்
அளவில்லாமற் பொருளைக் கொடுப்பவன்
கொடைவினா
வினாவகையுள் ஒன்று, கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா
கொடைவீரம்
பிறருக்குத் தன்னை அளித்தல்
கொட்குதல்
சுழலுதல்
சூழவருதல்
திரிதல்
வெளிப்படுதல்
கொட்டகம்
தொழுவம், மாட்டுக்கொட்டில், பந்தல்வகை, சிற்றில்
கொட்டகாரம்
பண்டம் வைக்கும் அறை
கொட்டகை
தொழுவம், மாட்டுக்கொட்டில், பந்தல்வகை, சிற்றில்
கொட்டகை
(விழாக் காரியங்களுக்குப் போடப்படும்) பந்தல்
கொட்டங்காய்
தேங்காய்
கொட்டடி
சமையல் அறை
மாட்டுக்கொட்டில்
சிறைச்சாலை அறை
சேலைவகை
கொட்டணக்காரி
கூலிக்கு நெற்குற்றுபவள்
கொட்டணம்
நெற்குற்றுகை
பஞ்சு கொட்டுகை
கொட்டணை
ஒரு பூண்டுவகை
கொட்டன்
கொட்டாப்புளி
பருத்தவன்
பருத்தது
தேங்காய்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.