14,846 words starting with க · page 269 of 297
Tamil Word
Tamil Meaning
கொட்டமடித்தல்
மனம் போனபடி அரட்டையடித்தல்
கொட்டம்
இறுமாப்பு
சேட்டை
கடுகடுப்பு
முழக்கம்
நீர் முதலியன ஒழுகுகை
மாடுகளுக்கு மருந்து கொடுக்கும மூங்கிற் குழாய்
நூற்குங் கொட்டை
சிறிய ஓலைப்பெட்டி
மாட்டுத்தொழுவம்
ஒரு மணப்பண்டவகை
வீடு
கொட்டம்
(மற்றவர்களின் அமைதியைக் குலைக்கும்) ஆரவாரம் மிகுந்த விளையாட்டு
கொட்டறை
சமையல் அறை
மாட்டுக்கொட்டில்
சிறைச்சாலை அறை
சேலைவகை
கொட்டாகெட்டி
மிகுந்த திறமை
மிக்க திறமையுள்ளவன்
கொட்டாங்கச்சி
பருப்பை எடுத்த பிறகு உள்ள தேங்காய் ஓடு
கொட்டான்
சிறிய ஓலைப் பெட்டி
கொட்டாப்பிடி
உளிமேல் அடிக்கும் ஆயுதம், மரச்சுத்தியல்
கொட்டாப்புளி
உளிமேல் அடிக்கும் ஆயுதம், மரச்சுத்தியல்
கொட்டாப்புளி
(உளியின் மேல் அடிப்பதற்குத் தச்சர் பயன்படுத்தும்) பருத்த மரத் துண்டாலான சுத்தியல் போன்ற கருவி
கொட்டாய்
தொழுவம், மாட்டுக்கொட்டில், பந்தல்வகை, சிற்றில்
கொட்டாரம்
தானியக்களஞ்சியம்
நெல் முதலிய தானியங் குற்றும் இடம்
யானைக்கூடம்
அரண்மனை
அரண்மனை முதலியவற்றின் தலைவாயில்
கொட்டாறு
உப்பளம்
கொட்டாவி
வாயைத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு
கொட்டாவி
(களைப்பு, தூக்கம் முதலியவற்றால்) வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று
கொட்டாவிவிடு
ஏங்குதல்
கொட்டாவிவிடுதல்
வாயால் நெட்டுயிர்த்தல்
இறத்தல்
களைத்துப்போதல்
கொட்டி
நீர்க்கொடிவகை
கொடுகொட்டி
தாளம்
வாயில்
கூட்டம்
கோயில்வாசல்
கொட்டிக்கொடுத்தல்
அதிகமாகக் கொடுத்தல்
அதிகமாக கண்டித்தல்
கொட்டிக்கொள்ளுதல்
நிரம்ப உண்ணுதல்
மேற்போட்டுக் கொள்ளுதல்
கொட்டிச்சேதம்
பதினோர் ஆடல்களுள் திரிபுரம் எரித்த காலை சிவனாடிய கூத்து
கொட்டிப்பேசுதல்
குத்திப்பேசுதல்
கொட்டிமத்தளம்
பெரிய மத்தளம்
கொட்டியம்
எருது
பொதிமாட்டுத் திரள்
கொட்டியளத்தல்
அளவிற்கு அதிகமாகப் பேசுதல்
கொட்டியான்
சுமைகாரன்
பயிரில் விழும் நோய்வகை
கெடுதியை உண்டுபண்ணுவது
கொட்டில்
மாட்டுத்தொழுவம்
வில்வித்தை பயிற்றுமிடம்
கொட்டகை
சிறு குடில்
கொட்டில்
(ஆடு, மாடுகளைக் கட்டிவைக்கும்) தொழுவம்
கொட்டு
அடி
வாத்திய அடிப்பு
வாத்தியம்
தாளத்தில் அரைமாத்திரைக் காலம்
தேள் முதலியன கொட்டுகை
தோண்டு கருவிவகை
மண்வெட்டி
கொட்டுகை
உடல்
நெற்கூடு
பிரம்புக்கூடை
பனந்துண்டு
மலடி
கொட்டு கொட்டு என்று
அதிக மழை பெய்தலின் குறி : அயராமல் கண்விழித்தலின் செயல்
கொட்டு1
(ஓர் இடத்திலிருந்து திரவம்) வழிதல் அல்லது விசையுடன் கீழே விழுதல்
கொட்டு2
பெரும்பாலும் ஒரு பக்கத்தில் மட்டும் தட்டி வாசிக்கக் கூடிய தோல் கருவிகளின் பொதுப் பெயர்
கொட்டு3
கிணற்றுக்கட்டு
கொட்டுக்காரன்
மத்தளம் முதலியன வாசிப்பவன்
மேளகாரச் சாதி
கொட்டுக்கிடாரம்
பெரிய கொப்பரை
கொட்டுக்கிணறு
பனந்துண்டுகளை வைத்துக்கட்டிய கிணறு
கொட்டுக்குடவை
உடுக்கைபோல் வடிவமைந்த பாத்திரம்
கொட்டுக்கூடை
கிண்ண வடிவமான கூடை
கூடைபோன்ற வடிவுள்ள உலோக பாத்திரம்
கொட்டுக்கொட்டு-என்று
(விழி என்னும் வினையோடு இணைந்து வரும்போது) சிறிதும் கண்ணயராமல்
கொட்டுதல்
வாத்தியம் முழக்குதல்
சம்மட்டியால் அடித்தல்
கையால் தட்டுதல்
பஞ்சரைத்தல்
நெற்குற்றுதல்
அடித்தல்
தேள், குளவி முதலியன கொட்டல்
சொரிதல்
கூடை முதலியவற்றில் இருந்து பண்டங்களைக் கொட்டுதல்
அப்புதல்
அறைந்துகொள்ளுதல்
பல்லி சொல்லுதல்
உதிர்தல்
கண் இமைத்தல்
கொட்டுப்பிடி
கொட்டாப்புளி, உளியடிக்கும் ஆயுதம்
கொட்டுமுறி
உயர்ந்த பித்தளைவகை
கொட்டுமுழக்கு
விழாக்காலங்களில் முழக்கும் மேளதாளம் முதலிய வாத்திய இசை
கொட்டுமேளம்
மேளவாத்தியம்
கொட்டுரசம்
பருப்பிடாத இரசம்
கொட்டுவான்
தேள்
கொட்டாப்புள்ளி
கொட்டு வேலை செய்யுங் கன்னான்
கொட்டுவாய்
தேள் முதலியன கொட்டின இடம்
நெருக்கடியான சமயம்
கொட்டுவாய்
(தேள், குளவி முதலிய விஷப் பூச்சிகள்) கடித்த இடம்
கொட்டுவேலை
கொட்டுக் கன்னார் வேலை
கொட்டை
விதை
தாமரைக்கொட்டை
பலாப்பிஞ்சு
உருண்டை வடிவம்
மகளிர் தலையணிவகை
கொட்டைக்கரந்தை
பாதக் குறட்டின் குமிழ்
ஆடைத்தும்பினைத் திரள முடிந்த முடிச்சு
கிடுகு தாங்கும் கால் முதலியவற்றின் பகுதி
நூற்குங் கதிரின் கொட்டை
பஞ்சுச் சுருள்
யானையின் அணி விசேடம்
சும்மாடு
சிறு தலையணை
நெல்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.