14,846 words starting with க · page 27 of 297
Tamil Word
Tamil Meaning
கட்கம்
வாள்
கட்கம்
கக்கம், அக்குள்
வாள்
கத்தி
காண்டாமிருகத்தின் கொம்பு
கட்கராடம்
பரிசை
கட்கா
இசைப்பாவகை
கட்காகாதம்
வாளேறு
கட்காஞ்சி
அரசன் வீரர்கட்கு உண்ண மதுவளிக்கும் புறத்துறை
கட்காதாரம்
வாளுறை
கட்கிலி
கண்ணுக்குப் புலப்படாதவன்
கட்குத்திக் கள்வன்
விழித்திருக்கும்போதே ஏமாற்றுபவன்
கட்சபுடம்
வழி
கட்சம்
எண்ணெய் மண்டி
மந்திர சாத்திரம்
ஒரு நூல்
சங்கபாடாணம்
கட்சாந்தரம்
அந்தப்புரம்
கட்சாந்திரம்
அந்தப்புரம்
வீட்டின் ஒரு பகுதி
கட்சாபடம்
கோவணம்
கட்சி
அணி
கட்சி
காடு
புகலிடம்
பறவைக்கூடு
மக்கள் துயிலிடம்
பக்கம்
சார்பு
முனையிடம், போர்க்களம்
பிரிவு
வழி
உடல்
அரசியல் கட்சி
கட்சி கட்டு
தன்தரப்பினராக ஒன்று சேர்த்து விவகாரத்தைக் கைக்கொள்
கட்சிகட்டு
(பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றில்) ஒரு தரப்பை ஆதரித்தல்
கட்சிகட்டுதல்
ஒன்றன்பொருட்டு முரணி நிற்றல்
கட்சிக்காரன்
விவாதப்பட்ட பிரிவினன்
வழக்கில் வாதி அல்லது பிரதிவாதி
கட்சிக்காரர்
வழக்கறிஞரிடம் தன் வழக்கை ஒப்படைத்து நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்பவர்
கட்சிதாவு
சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தன் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுதல்
கட்சிமாறி
நிலைமாறுபவன், தடுமாற்றமுள்ளவன்
கட்சியம்
கன்னத்தட்டு
கட்சியாடு
கட்சிகட்டிக்கொண்டு வாதாடுதல்
கட்சியார்
ஒரு சாரார்
கட்சிக்காரர்
கட்செவி
பாம்பு
கட்செவி
பாம்பு
ஆயிலிய நட்சத்திரம்
கட்டகம்
காந்தக்கல்
கட்டகம்
காந்தக்கல்
சித்திர வேலைப்பாடு
கட்டக்கடுமை
அதிக கடுமை
கட்டங்கன்
மழுவாயுதம் கொண்ட சிவன்
கட்டங்கம்
கட்டுவாங்கம், மழுவாயுதம்
மாத்திரைக்கோல், தண்டு
கட்டசாத்தியம்
கடுமசாத்தியம்
கட்டசீவி
ஆயக்காரன்
ஆயத்துறைக் காவற்காரன்
அரிதில் உயிர்வாழ்பவன்
கட்டடக் கலை
கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை
கட்டடங்க
முழுதும்
கட்டடம்
வீடு முதலிய கட்டடம்
புத்தகக் கட்டடம்
பொன்னில் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு
கட்டடம்
(வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றிற்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்பு
கட்டடித்தல்
அறுத்த நெற்கதிர்களை அடித்தல்
கட்டணம்
கட்டடம்
செலுத்தும் பணம், கட்டுந்தொகை
கட்டில்
பல்லக்குப் படை
கட்டணம்
பயன்படுத்திக்கொள்வதற்கு, அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவைக்குச் செலுத்தும் பணம்
கட்டதரம்
மிகக் கொடியது
கட்டனன்
குள்ளன்
கட்டனை மரம்
திமிசுக்கட்டை
கட்டப்படுதல்
சம்பந்தத்திற்குள்ளாதல்
பிணிக்கப்படுதல்
வருத்தப்படுதல்
கட்டப்பாரை
கடப்பாரை
கட்டமுது
கட்டுச்சோறு
கட்டமைப்பு
அமைப்பு முறை
கட்டம்
துன்பம், பீடை
மலம்
காடு
கவறாட்டத்து அறை
நீராடுந்துறை
துறைமுகம்
மோவாய்
பகுதி
கதாசந்தர்ப்பம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.