iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 270 of 297

கொட்டை பழம், காய் முதலியவற்றில் இருக்கும் (பெரும்பாலும்) உருண்டை வடிவ விதை
கொட்டைக்கரந்தை ஒரு கரந்தைச்செடிவகை
கொட்டைக்காய்ச்சி சதைப்பற்றுக் குறைந்து கொட்டை பருத்துள்ள காய்காய்க்கும் மா பனைமரம்
கொட்டைநூற்றல் பஞ்சு நூற்றல் பயனற்ற வேலை செய்தல் வீண்காலம் போக்குதல்
கொட்டைபரப்புதல் பகைவரது நாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல்
கொட்டைபோடு யாவும் தெரிந்த தன்மை
கொட்டைபோடு (ஒரு தொழிலில்) எல்லா நுணுக்கமும் தெரிந்திருத்தல்
கொட்டைபோடுதல் விதை விதைத்தல் கடலைக் கொட்டை போடுதல் பலாமரம் பிஞ்சு பிடித்தல் தொழிலில் பழக்கப்படுதல் சாதல்
கொட்டைப்பயறு ஒரு பயறுவகை
கொட்டைப்பாக்கு வேகவைக்காமல் உணக்கிய முழுப் பாக்கு
கொட்டைப்பாக்கு பச்சையாகக் காயவைக்கப்பட்ட முழுப் பாக்கு
கொட்டைப்பாசி நீர்ப்பாசிவகை
கொட்டைப்புளி விதை எடுக்காத புளி
கொட்டைமுத்து சிற்றாமணக்கு விதை
கொட்டைமுந்திரி ஒரு முந்திரிவகை
கொட்டைமுந்திரிகை ஒரு முந்திரிவகை
கொட்டையாடுதல் பஞ்சு பன்னுதல், பஞ்சைப் பிரித்தெடுத்தல்
கொட்டையிடுதல் பஞ்சுச் சுருள் செய்தல்
கொட்பு சுழற்சி சுற்றித்திரிகை மனச் சுழற்சி சரராசி வளைவு கருத்து நிலையின்மை
கொட்பேரன் கொள்ளுப்பேரன்
கொணசில் கோணல், வளைவு
கொணர் கொண்டுவருதல்
கொணர்தல் கொண்டுவருதல்
கொணாதல் கொண்டுவருதல்
கொண்கன் கணவன் நெய்தல்நிலத்தலைவன்
கொண்கானம் கொங்கண நாட்டிலுள்ள மலை
கொண்ட ஓர் உவமவாசகம். யாழ் கொண்ட விமிழிசை (கலித். 29 17)
கொண்டகுளம் எட்டிமரம்
கொண்டக்காரன் மீன்பிடிப்போருள் ஒரு வகுப்பினன்
கொண்டக்கிரி ஒரு பண்வகை
கொண்டங்கட்டிப் பாய்ச்சுதல் அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர் பாய்ச்சுதல்
கொண்டங்கட்டிப்பாய்ச்சு அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர்பாய்ச்சுதல். (Loc.)
கொண்டச்சாணி நஞ்சறுப்பான் பூண்டு
கொண்டம் குறிஞ்சாக்கொடி நீர் பாய்ச்சுவதற்குத் தேக்கிய நீர்நிலை
கொண்டலாத்தி ஒரு குருவிவகை
கொண்டல் கீழ் காற்று
கொண்டல் கொள்ளுதல் மேகம் காற்று கீழ்காற்று கிழக்கு மேடராசி கொண்டற்கல் மகளிர் விளையாட்டுவகை
கொண்டல்வண்ணன் மேக நிறமுடைய திருமால்
கொண்டவன் கணவன்
கொண்டவன் ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டவன்
கொண்டாடு (பலரும் பங்கேற்பதால்) சிறப்புடன் நடத்தல்
கொண்டாடுதல் கூடிக்குலாவுதல் மெச்சுதல் பாராட்டுதல் திருவிழா முதலியன கொண்டாடுதல்
கொண்டாட்டக்காரன் உற்சாகமுள்ளவன் தோழன்
கொண்டாட்டம் பாராட்டுதல் மகிழ்ச்சி திருவிழா முதலிய சிறப்புகள்
கொண்டாட்டம் (குடும்ப, சமூக, மத) சிறப்பு நிகழ்ச்சி
கொண்டாட்டு சீராட்டு பாராட்டல்
கொண்டானடித்தல் மகிழ்ச்சியால் கூத்தாடுதல்
கொண்டான் மகளிர் விளையாட்டுவகை கணவன்
கொண்டான்கொடுத்தான் பெண் கொடுத்தும் எடுத்தும் சம்பந்தஞ் செய்தோர்
கொண்டாரணியம் நுழைய முடியாத பெருங்காடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together