iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 271 of 297

கொண்டி பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் உணவு கப்பம் சங்கிலி மாட்டும் இரும்பு கொள்ளை மிகுதி அடங்காதவன் பரத்தை கதவுக்குடுமி களவு ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல் மன வருத்தம் பகைமை புறங்கூறுகை
கொண்டி இணைப்புக்கான கொக்கியும் சங்கிலிக் கண்ணியும்
கொண்டிக்கதவு குடுமிக்கதவு
கொண்டிசொல்லுதல் பகைமையால் கொடுமை பேசுதல்
கொண்டித்தனம் அடங்காத்தனம்
கொண்டித்தொட்டி பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம்
கொண்டித்தொழு பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம்
கொண்டின்னி தும்பைச்செடி
கொண்டிபேசுதல் குறைகூறுதல் பகைமையால் கொடுமை பேசுதல் கோட்சொல்லுதல் குற்றம் சுமத்திப் பேசுதல்
கொண்டிமகளிர் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் பரத்தையர்
கொண்டிமாடு பட்டிமாடு
கொண்டியம் புறங்கூறுதல் குறளை
கொண்டியாரம் நிந்தை செருக்கு பிறர்செயலில் தலையிடுகை சிறப்பு
கொண்டியோட்டி தொழுவத்திற்குப் பட்டிமாட்டை ஓட்டிச் செல்வோன்
கொண்டிரு (தோற்றம், நடத்தை முதலியவற்றில் ஒருவரை) போலிருத்தல்
கொண்டு முதல். அடியிற்கொண்டு முடிகாறும் (இறை. 3, 45) குறித்து. குடதிசைக்கொண்டு (சிலப். 10, 34) மூன்றும் வேற்றுமைச் சொல்லுருபு (பி. வி. 6, உரை.) அசைநிலை. எனக்கு முன்றனக்குங் கொண்டு (திருவிளை. நரிபரி. 83)
கொண்டு முதல் குறித்து மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு ஓர் அசைநிலை
கொண்டு மூன்றாம் வேற்றுமை உருபாகிய -ஆல் என்பதற்கு இணையான சொல்லுருபு
கொண்டுகண்மாறுதல் நட்புக்கொண்டு புறக்கணித்தல்
கொண்டுகூட்டு பொருள்கோள் வகையுள் ஒன்று, செய்யுளடிகளில் உள்ள சொற்களை ஏற்ற இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறை
கொண்டுகூற்று அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி
கொண்டுகொடுத்தல் பெண்னைக் கொண்டுங் கொடுத்துஞ் சம்பந்தஞ்செய்தல்
கொண்டுசெல்லுதல் எடுத்துப்போதல் நிருவகித்தல்
கொண்டுநடத்துதல் செயலை வருந்தியும் முடிவுவரை நடத்துதல் கொடுக்கல் வாங்கல் செய்தல்
கொண்டுநிலை குரவைக்கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப் பாடும் பாட்டு
கொண்டுநிலைக் கூற்று இறந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக் கூறுந் தோழியின் சொல்
கொண்டுபோ (ஒருவரை) அழைத்துச்செல்லுதல்(ஒன்றை) எடுத்துச்செல்லுதல்
கொண்டுபோதல் எடுத்துக்கொண்டு செல்லுதல் அழைத்துச் செல்லுதல் கவர்ந்துசெல்லுதல்
கொண்டுவிடு (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல்
கொண்டுவிற்றல் அப்போதைக்கப்போது வாணிகத்துக்காகப் பண்டங்களை வாங்கி விற்றல்
கொண்டேசன் சுக்கு
கொண்டை மகளிர் கூந்தலைக் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை சொருக்கு குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார்வளையம் பறவைச் சூட்டு ஆணி முதலியவற்றின் தலை இலந்தைப் பழம்
கொண்டை (பெண்களின்) முடிச் சுருட்டு அல்லது முடிக் கட்டு
கொண்டை ஊசி (பெண்கள் போட்டிருக்கும்) கொண்டை அல்லது ஜடை அவிழாதபடி செருகும் இரு பகுதியாக வளைக்கப்பட்ட மெல்லிய கம்பி
கொண்டை குலைந்துபோதல் அவமானப்படுதல்
கொண்டைக்கடலை (வறுத்தோ அவித்தோ பயன்படுத்தும்) உருண்டை வடிவத்தில் இருக்கும் பழுப்பு நிறப் பருப்பு
கொண்டைக்கரிச்சான் உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை
கொண்டைக்கரிச்சான் உச்சிச்சூட்டுள்ள கரிக்குருவி
கொண்டைக்காரன் தலைமயிரைத் திரளாக முடித்து கட்டுபவன் மேன்மையுடையவன் செருக்கன்
கொண்டைக்கிரி முல்லைநிலப் பண்வகை
கொண்டைக்கிளாறு ஒரு குருவிவகை
கொண்டைக்குச்சு தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி கொண்டையிற் செருகும் ஊசிவகை
கொண்டைக்குலாத்தி ஒரு குருவிவகை
கொண்டைக்கோல் தலையிற் கொண்டையுள்ள கொம்பு ஆழத்திற்கு அறிகுறியாக நீரிடையில் நடுங்கோல் மகிழ்ச்சிக் குறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல்
கொண்டைத்திருகு மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை
கொண்டைப்பூ மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை
கொண்டைமாறு மரத்தின் உச்சியிலிருந்து எடுக்கும் சுள்ளி கொண்டையுள்ள விளக்குமாறு
கொண்டைமுசு பெரிய கருங்குரங்குவகை
கொண்டைமேற் காற்றடிக்க உல்லாசமாய்
கொண்டைமேற்காற்றடிக்க [தலைமயிரின்மேல் காற்று வீசும்படி] உல்லாசமாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together