iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 272 of 297

கொண்டையன் உச்சிக்கொண்டையுள்ள பருந்துவகை
கொண்டையூசி மகளிர் தலையில் செருகும் ஊசிவகை குண்டூசி
கொண்டோன் கணவன் பொருள் முதலியன கொண்டோன்
கொண்மூ வானம் மேகம்
கொதி நீர் முதலியவற்றின் கொதிப்பு வெப்பம் உடம்பிற் காணும் சூடு காய்ச்சல் கொதிக் கழிச்சல் கோபம் கடுமை வருத்தம் செருக்கு ஆசை
கொதி1 (திரவங்கள்) சூடாகி ஆவி எழும் நிலைக்கு வருதல்
கொதி2 திரவம் கொதிக்கிற நிலை
கொதிகஞ்சி உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி
கொதிகருப்பநீர் சுடவைத்த இனிப்புச் சாராயம்
கொதிகலன் (தொழிற்சாலை, புகைவண்டி முதலியவற்றில்) நீராவி உண்டாக்கப் பயன்படுத்தும் கலன்
கொதிகொதித்தல் உலைப்பெய்த அரிசி முதலியவற்றிலிருந்து கொதியெழும்புதல்
கொதித்தல் நீர் முதலியன கொதித்தல் சூடுடையதாதல் சினத்தல் வருத்தமுறுதல் வெப்பமாதல் கடுக்கல் ஆசைமிகக் கொள்ளுதல் சூட்டு மிகுதியால் வயிறு கழிதல்
கொதிநிலை ஒரு திரவம் கொதிக்கத் தொடங்கும் வெப்பநிலை
கொதிநீர் சூடுள்ள நீர் வெந்நீர் கொதிக்கும் உலைநீர்
கொதிப்பு கோபம்
கொதிப்பு பொங்குகை வெப்பம் காய்ச்சல் கோபம் வயிற்றெரிச்சல் பரபரப்பு
கொதிப்பு அளவுகடந்த கோபம்
கொதிமந்தம் வெப்பமந்தம்
கொதியன் உணவில் ஆசைமிக்கவன்
கொதியல் கொதிப்பு நெகிழ்ந்த ஆபரண உறுப்பை இறுகச் செய்யும் வேலை
கொதியெண்ணெய் கொதிக்க வைத்தெடுத்த மருந்தெண்ணெய்வகை
கொதுகு கொசு
கொதுகொதுத்தல் ஒலிக்குறிப்பு குளிரால் நடுங்குகை நோவெடுத்தற் குறிப்பு இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு
கொதுகொதுப்பு ஒலிக்குறிப்பு குளிரால் நடுங்குகை நோவெடுத்தற் குறிப்பு இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு
கொதுகொதெனல் ஒலிக்குறிப்பு குளிரால் நடுங்குகை நோவெடுத்தற் குறிப்பு இலேசாய் உடம்பு காய்தற் குறிப்பு புண்கட்டி வீங்கிப் பழுத்தற் குறிப்பு
கொதுவை அடைமானம்
கொத்தடிமை குடும்பத்தோடு அடிமையாதல்
கொத்தடிமை நியாயமற்ற ஒப்பந்தத்தின் காரணமாக (தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ) மிகக் குறைந்த கூலிக்கு ஒருவரிடத்தில் அடிமைப்பட்டு வேலைபார்ப்பவர்
கொத்தனார் தலைமைக் கொத்தன்
கொத்தனார் கட்டடம் கட்டும் வேலை செய்பவர்
கொத்தன் கட்டட வேலைக்காரன் கொல்லத்துக்காரன்
கொத்தமல்லி ஒரு செடிவகை
கொத்தமல்லி (அரைத்துத் துவையலாகவும் ரசம் முதலியவற்றில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தும்) புளிப்புச் சுவையுடைய துளிர்துளிரான பச்சை இலை
கொத்தமல்லி இலை மல்லி இலை
கொத்தமுரி ஒரு செடிவகை
கொத்தம் எல்லை கொத்துமல்லி
கொத்தலரி ஓர் அலரிவகை
கொத்தல் பறவை முதலியன கொத்துகை
கொத்தளத்தல் கூலியாகத் தவசங் கொடுத்தல்
கொத்தளம் கோட்டை மதிலுறுப்பு
கொத்தளி புற்பாய்
கொத்தளிப்பாய் புற்பாய்
கொத்தழிதல் அடியோடழிதல்
கொத்தவரங்காய் சற்று நீளமாகவும் தட்டையாகவும் வெளிர்ப் பச்சை நிறமாகவும் இருக்கும் காய்கறி
கொத்தவரை செடிவகை, சீனியவரை
கொத்தவால் நகரத்தின் கடைத்தெரு முதலியவற்றின் காவல் தலைவன்
கொத்தானை கூட்டமாகச் செல்லும் சிறுமீன்வகை
கொத்தான் இலையற்ற கொடிவகை
கொத்தாள் வயலில் கூலிக்கு வேலைசெய்யும் ஆள் அடிமை
கொத்திக் கொண்டு போ கைபற்றிக் கொள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together