14,846 words starting with க · page 273 of 297
Tamil Word
Tamil Meaning
கொத்திக்கொண்டுபோ
(கிடைப்பதற்கு அரியதாக இருப்பதால்) தவறவிடாமல் கைப்பற்றுதல்
கொத்திதின்னுதல்
மிகுதியாகத் துன்பப்படுத்துதல்
கொத்தித்தழி
சரக்கொன்றை
கொத்திப்பிடுங்குதல்
மிகுதியாகத் துன்பப்படுத்துதல்
கொத்து
கொத்துகை
கொத்துவேலை
கொத்தனது ஒருநாள் வேலை
கொல்லத்துக்காரன்
களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி
பூ முதலியவற்றின் கொத்து
திரள்
குடும்பம்
ஆடையின் மடி
தானியமாகக் கொடுக்குங்கூலி
சோறு
கைப்பிடியளவு
நாழி
கொத்து1
(பறவை அலகாலும், பாம்பு, அணில் முதலியன பல்லாலும்) குத்துதல்
கொத்து2
ஒன்றோடு ஒன்றாக இணைந்து காணப்படும் நிலை
கொத்து3
ஒன்றேகால் கிலோவுக்குச் சமமான அளவு கொண்ட முகத்தல் அளவை
கொத்து4
அறுவடை செய்தவர்களுக்குக் கூலியாகத் தரப்படும் தானியம்
கொத்துக்கணக்கு
பரம்பரைக் கணக்குவேலை
கொத்தன் சம்பளக் கணக்கு
கொத்துக்கரண்டி
கொத்துவேலைக்குரிய அரசிலைக் கரண்டி
கொத்துக்கறி
சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய இறைச்சி
கொத்துக்காடு
உழவின்றிக் கொத்திப் பயிரிடும் நிலம்
கொத்துக்காரன்
கொத்துவேலை செய்வோன்
வேலையாள்களின் தலைவன்
கொத்துக்காரி
மரபுவழியுரிமையுடைய கோயில் தேவடியாள்
கொத்துக்குறகு
நண்டு
கொத்துக்கூலி
வேளாண்மை வேலையின் பொருட்டுக் கொடுக்குங் கூலி
கொத்தருக்குக் கொடுக்கும் கூலி
கொத்துங்குறையுமாய்
அரைகுறையாய்
கொத்துச்சரப்பணி
மகளிர் கழுத்தணிவகை
கொத்துச்சரப்பளி
மகளிர் கழுத்தணிவகை
கொத்துதல்
இரை கொத்தியெடுத்தல்
மண்வெட்டுதல்
பூமியைத் தோண்டுதல்
குத்திக் கடித்தல்
வெட்டுதல்
தறித்தல்
எழுத்து முதலியன செதுக்குதல்
கொத்துப்பசளை
கொடிப் பசளைக்கீரை
கொத்துமானம்
நகாசுவேலை
கொத்துமானம்
(வெள்ளி அல்லது பொன்னாலான) அணிகலன்களில் செய்யப்படும் அலங்கார வேலை
கொத்துமாலை
பல சரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை
கொத்துவேலை
கொத்திச்செய்யும் சித்திர வேலை
கட்டட வேலை
கொத்துவேலை
கட்டடம் முதலியன கட்டும் வேலை
கொத்தை
சொத்தை
ஈனம்
நூற்சிம்பு
அரைகுறை
குருடன்
அறியாமை
பாவி
கொந்தகன்
படைத்தலைவன்
கொந்தம்
மாதர் மயிர்ச்சுருள்
கொந்தராத்து
ஒப்பந்தம்
கொந்தரிவாள்
முட்செடிகளை அழித்து நீக்க உதவும் அறுவாள்வகை
கொந்தல்
கொத்துகை
பறவை முதலியவற்றால் கொத்துப்பட்ட கனி
தணியாச் சினம்
கொடுங்குளிர்
போலி நடத்தை
கொந்தளம்
மாதர் தலைமயிர்
மாதர் தலை மயிர்ச்சுருள்
மாதர் குழற்கொத்து
குழப்பம்
கூத்துவகை
காண்டாமிருகம்
விலங்கின் இளமை
ஏந்துமிக்க இடம்
சாளுக்கியர் ஆண்ட நாடு
கொந்தளி
(காற்றால் கடல் நீர்) அலைக்கப்பட்டுப் பொங்குதல்
கொந்தளித்தல்
பொங்கியெழுதல்
கொந்தளிப்பு
மனத்துள் தோன்றும் குமுறல்
கொந்தளிப்பு
(கடலின் நீர்ப்பரப்பு) அலைக்கப்பட்டுப் பொங்கிவரும் நிலை
கொந்தளை
கடற்பக்கத்து மரவகை
கொந்தழல்
தீத்திரள்
முறுகிய தீ
கொந்தாலி
குந்தாலி(ளி)
கொந்தாளம்
நஞ்சு போக்கும் மருந்துவகை
கொந்தாளித்தல்
பொங்கியெழுதல்
கொந்தாழை
ஒரு கடற்றாழைவகை
கொந்தி
வரிக்கூத்துவகை
கொந்து
ஒற்றைக்காலால் குதித்தாடும் விளையாட்டுவகை
கோபம்
கொத்து
பூக்கொத்து
திரள்
கொத்துமாலை
நாட்டுப்பகுதி
கொந்து
(பறவைகள் அலகால்) கொத்துதல்(கூர்முனை கொண்ட கருவியால்) குத்துதல்
கொந்துதல்
பறவைகள் அலகினாற் கொத்துதல்
மூர்க்கங்கொள்ளுதல்
குத்துதல்
அச்சுறுத்தல்
ஒற்றைக்காலால் குதித்தல்
எரிதல்
கோபம் மூளுதல்
கொனை
நுனி
கொன்
பயனின்மை
அச்சம்
காலம்
விடியற்காலம்
பெருமை
வலிமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.