iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 274 of 297

கொன்னக்கோல் கச்சேரியின்போது பக்கவாத்தியமாக வாயால் சொல்லப்படும் தாளம்
கொன்னாளன் பயனற்றவன் பாவி
கொன்னித்தல் பேச நாத் திரும்பாதிருத்தல்
கொன்னுதல் திக்கிப் பேசுதல், குழறுதல்
கொன்னேச்சன் மாட்டிற் பற்றும் ஈவகை
கொன்னை திருத்தமற்ற பேச்சு திக்கிப் பேசுகை, குழறுகை தொன்னை இகழ்ச்சி
கொன்றை மரவகை சரக்கொன்றை செங்கொன்றை மஞ்சட்கொன்றை
கொன்றை மஞ்சள் நிறப் பூக்களும் தட்டையான பழுப்பு நிறக் காய்களும் உடைய பெரிய மரம்
கொன்றைசூடி சிவன்
கொன்றைசூடி கொன்றைமாலை சூடிய சிவன்
கொன்றைப்பழக்குழல் கொன்றைப்பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல்
கொன்றைவேந்தன் சிவபெருமான் ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல்
கொன்றைவேய்ந்தன் சிவபெருமான் ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல்
கொப்பம் யானை பிடிக்க வெட்டிய பெருங்குழி ஓர் ஊர் ஒரு நாடு
கொப்பரம் முழங்கை மற்போரில் ஒருவகை
கொப்பரி நீர் வற்றிய தேங்காய்
கொப்பரை கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் பெரிய பாத்திரம் பிடியோடு கூடிய பெரும்பாத்திரம் உலர்ந்த தேங்காய்ப்பருப்பு
கொப்பரை1 பிடித்துத் தூக்குவதற்கான வளையமுடைய வாய் அகன்ற பெரிய பாத்திரம்
கொப்பரை2 (எண்ணெய் எடுக்கப் பயன்படும்) முற்றிய தேங்காய்ப் பருப்பு
கொப்பறா கொப்பரை
கொப்பளம் குமிழி கொப்புளம்போன்ற பரு
கொப்பளி (வாய்க்குள் நீரை வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல்
கொப்பளித்தல் கொப்புளமாதல், நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல் வாய் குமிழ்த்தல் நீரை வாயிலிட்டு உமிழ்தல் நீர் முதலியவற்றை வெளிவிடுதல்
கொப்பாட்டன் பாட்டனுக்குப் பாட்டன்
கொப்பி கும்மியாட்டம்
கொப்பி குறிப்பேடு
கொப்பிகொட்டுதல் கும்மியடித்தல்
கொப்பு மரக்கிளை, கொம்பு மாதர் காதணிவகை மயிர்முடி
கொப்பு கொம்பு
கொப்புளம் குமிழி கொப்புளம்போன்ற பரு
கொப்புளம் (உடலில் உண்டாகும்) நீர் அல்லது சீழ் நிரம்பிய மெல்லிய சிறு புடைப்பு
கொப்புளித்தல் கொப்புளமாதல், நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல் வாய் குமிழ்த்தல் நீரை வாயிலிட்டு உமிழ்தல் நீர் முதலியவற்றை வெளிவிடுதல்
கொப்புளிப்பான் சின்னம்மை நோய்வகை
கொப்புள் உந்தி கொப்புளம்போன்ற பரு
கொப்பூழறுத்தல் பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்தல்
கொப்பூழ் உந்தி கொப்புளம்போன்ற பரு
கொப்பூழ்க்கொடி பிறந்த குழந்தையின் கொப்பூழிலிருக்கும் கொடி
கொப்பூழ்க்கொடி தொப்புள்கொடி
கொப்பெனல் விரைவுக்குறிப்பு
கொம்படித்தல் கொம்பால் முட்டிப் பொருதல் கடா முதலியன போர் செய்தல் அதிகாரம் செலுத்துதல்
கொம்பனார் கொம்புபோல் வளையும் தன்மையுள்ள பெண்டிர்
கொம்பன் கொம்புள்ள விலங்கு ஆற்றலுடையவன் அம்மை அல்லது பேதிவகை மீன்வகை
கொம்பன்யானை நீண்ட பெரிய தந்தங்களை உடைய யானை
கொம்பரக்கு அரக்குவகை
கொம்பர் மரக்கொம்பு
கொம்பாலயம் தெய்வந் தங்குவதற்காகக் கொண்டு வழிபடப்பெறும் சில மரக்கிளைகள்
கொம்பி சனி
கொம்பினர் கொம்புபோல் வளையும் தன்மையுள்ள பெண்டிர்
கொம்பிலேயேறுதல் கொம்பின்மேல் ஏறுதல் வீண் செருக்குக் கொள்ளுதல்
கொம்பு கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together