iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 275 of 297

கொம்பு (ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின்) தலைப்பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு
கொம்புகாவி பல்லக்குத் தூக்குவோன்
கொம்புக்காரன் கொம்பு வாத்தியம் ஊதுபவன் வாந்திபேதிக்குரிய தேவதை
கொம்புசீவிவிடுதல் கொம்பைப் கூராக்கி விடுதல் சண்டைமூட்டி விடுதல் உற்சாகப்படுத்துதல்
கொம்புசீவு (ஒருவரை) சண்டை போடுமாறு வெறியேற்றுதல்
கொம்புச்சுழி சுழிவகை
கொம்புதல் முயலுதல் சினத்தல்
கொம்புத்தேனீ தேனீவகை
கொம்புத்தேன் மரக்கிளையிலுள்ள தேனடையிலிருந்து எடுத்த தேன் தூய தேன்
கொம்புத்தேன் (மரக் கொம்புகளில் கட்டிய) தேனடையில் உள்ள தேன்
கொம்புபிடித்தல் கொம்பை ஊதுதல்
கொம்புப்பாகல் நீண்ட பாகல்வகை
கொம்புப்பிடி கத்தி முதலியவற்றிற்குத் கொம்பால் செய்த பிடி
கொம்புமுளை (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) பிறர் எவருக்கும் இல்லாத சிறப்புக் குணம் கொண்டிருத்தல்
கொம்புமுளைத்தல் பிறர்க்கில்லாத சிறப்புண்டாயிருத்தல் ஆடு மாடு முதலியவற்றிற்குக் கொம்பு முளைத்தல்
கொம்பூதி கொம்பூதுவோன் நத்தை
கொம்பேறிமூக்கன் பச்சைப்பாம்பு, மரப் பாம்புவகை
கொம்பேறிமூக்கன் (பெரும்பாலும் மரத்தில் இருக்கும்) சற்றுக் கூரான தலையை உடைய (விஷம் இல்லாத) ஒரு வகைப் பாம்பு
கொம்பேறிமூர்க்கன் பச்சைப்பாம்பு, மரப் பாம்புவகை
கொம்மட்டி கொடிவகை தும்மட்டிக்காய்
கொம்மட்டிமாதுளை ஒரு மாதுளை மரவகை
கொம்மி மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு
கொம்மெனல் ஒலிக்குறிப்பு பெருக்கக்குறிப்பு விரைவுக்குறிப்பு
கொம்மை வட்டம் பெருமை திரட்சி இளமை அழகு மார்பு இளமுலை வலிமை மேடு வீடு கொத்தளம் அடுப்புக்குமிழ் கதவுக்குடுமி அழுக்குத் துணியிடும் பெட்டி கைகுவித்துக் கொட்டுகை கொம்மட்டிக் கொடி கம்புவகை பதர்
கொம்மைகொட்டுதல் கும்மியடித்தல் தட்டியழைத்தல் முதுகைத் தட்டிக்கொடுத்தல்
கொய் மீன்வகை
கொய் (பூவை) பறித்தல்
கொய்சகம் ஓரம் கொய்து அடுக்கப்பட்ட உடை
கொய்தல் பறித்தல் அறுத்தல் கத்தரித்தல் தெரிந்தெடுத்தல் சீலை கொய்தல் சிலிர்த்தல்
கொய்யகம் கொய்சகம் மண்டபத்தில் அலங்காரமாக ஒரம் சுருக்கி அமைத்துத் தொங்கவிடப்படும் ஆடை
கொய்யடி வண்டானம் என்னும் நாரை வகை
கொய்யடிநாரை வண்டானம் என்னும் நாரை வகை
கொய்யல் ஒரு பழமரவகை
கொய்யா ஒரு பழமரவகை
கொய்யா சிறு விதைகள் நிறைந்த சதைப் பகுதியுடன் வெளிர் மஞ்சள் நிறத் தோலை உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தருகிற மரம்
கொய்யாக்கட்டை இடுக்கிச்சட்டம் அச்சின் மீது இரண்டு அருகுகளிலும் வண்டிச் சட்டத்தைத் தாங்கம்படி குறுக்காக வைக்கப்படும் கட்டைகள் கொய்யாமரத்தின் கட்டை
கொய்யுளை குதிரைப் பிடரிமயிர் குதிரை
கொய்யோ வெற்றிக்குறிப்புச் சொல். (யாழ். அக.)
கொரடா குதிரைச் சவுக்கு இடுக்கி
கொரலி தினை வெண்தினை
கொரி கன்றின் வாய்ப்பூட்டு
கொரிக்கம் எழுத்தாணிப் பூண்டு
கொரில்லா1 (ஆப்பிரிக்க நாட்டுக் காடுகளில் காணப்படும்) வால் இல்லாத பெரிய கரும் குரங்கு
கொரில்லா2 (பெரும்பாலும் பன்மை விகுதியுடன்) கொரில்லாப் போர் மேற்கொள்பவர்
கொரில்லாப் போர் மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்
கொருடன் கொவ்வைக்கொடி
கொர்கொடி நரியிலந்தை
கொறடா குதிரைச் சவுக்கு ஏவுநர்
கொறடா பாராளுமன்றம் முதலியவற்றில் முக்கிய வாக்கெடுப்புகளின்போது தங்கள் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வந்து கட்சியின் தீர்மானப்படி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்
கொறி ஆடு மேடராசி பல், அலகு முதலியவற்றால் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல் சிறிதுசிறிதாகப் பொறுக்கி உண்ணுதல் விட்டு விட்டு ஒலித்தல் அலப்புதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together