iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 276 of 297

கொறி (பல்லால் அல்லது அலகால்) பிரித்து அல்லது உரித்துத் தின்னுதல்
கொறிதலை நிலவேம்பு
கொறித்துப்பார்த்தல் நெல் குற்றுவதற்குப் பதமாக உள்ளதா என்று அறிய வாயிலிட்டுப் பதம் பார்த்தல் செருக்கால் வெறித்துப் பார்த்தல்
கொறு கன்றின் வாய்ப்பூட்டு
கொறுகொறுத்தல் சினங்கொள்ளல் குறட்டை விடுதல்
கொறுகொறுவெனல் ஓர் ஒலிக்குறிப்பு சினக் குறிப்பு
கொறுக்கச்சி நாணல்வகை
கொறுக்காய் வளைந்த காயையுடைய ஒரு மரவகை
கொறுக்காய்ப்புளி வளைந்த காயையுடைய ஒரு மரவகை
கொறுக்கு ஆண்குறி நோய்வகை
கொறுக்கை நாணல் கடல் ஆண்குறி நோய்வகை
கொறுக்கோல் கன்றின் வாய்ப்பூட்டு
கொறுடு கன்னம்
கொற்கைவேந்தன் கொற்கைநகர்த் தலைவனான பாண்டியன்
கொற்கொறனல் தொண்டையின் கரகரப்புக் குறிப்பு
கொற்சேரி கொல்லன் இருப்பிடம்
கொற்றக்குடை அரசாங்கக் குடை
கொற்றத்தேவி பட்டத்தரசி
கொற்றன் கட்டட வேலைக்காரன் கொல்லத்துக்காரன்
கொற்றப்பெருங்கணி அரசாங்கச் சோதிடன்
கொற்றமுரசு அரசாங்கத்திற்குரிய வெற்றி முரசு
கொற்றம் வெற்றி வீரம் வலிமை வன்மை அரசியல்
கொற்றம்வைத்தல் அரசாட்சியை ஒருவரிடம் ஒப்புவித்தல்
கொற்றவஞ்சி பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருக உரைக்கும் புறத்துறை
கொற்றவன் அரசன் வெற்றியுடையோன் முடக்கொற்றான்
கொற்றவள்ளை பகைவர் நாடு அழிவதற்கு வருந்துவதைக் கூறும்முகத்தான் அரசன் புகழைச் சொல்லும் புறத்துறை நாடழிகை தோற்ற வேந்தன் கொடுக்கும் திறை
கொற்றவாயில் அரசவாயில் ஆசாரவாயில்
கொற்றவி அரசி
கொற்றவுழிஞை பகைவர் நகரைக் கைக்கொள்ளுதற் பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுவதைக் கூறும் புறத்துறை
கொற்றவை போரின் கடவுள்
கொற்றவை வெற்றிக்குரியவள், துர்க்கை
கொற்றவைநிலை துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை
கொற்றான் இலையற்ற கொடிவகை
கொற்றாள் கல் மண்களில் வேலைசெய்பவர்
கொற்றி துர்க்கை ஒரு வரிக்கூத்துவகை பசுவின் இளங்கன்று
கொற்றியார் துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர் கலம்பக உறுப்புகளுள் ஒன்று பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை
கொற்று கொற்றுத்தொழில் கொற்றர் ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு உணவு தானியமாகப் பெறும் கூலி
கொற்றுதல் கொற்றல்
கொற்றுறை கொல்லன்பட்டரை
கொற்றை இழிவானது, கேவலமானது
கொலு அரசசபை அரச முன்னிலை திருவோலக்கம், உல்லாச வீற்றிருப்பு நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைக்கை
கொலு (நவராத்திரிப் பண்டிகையின்போது வீடுகளில்) படிகள் கொண்ட மேடையில் அலங்காரமாக வைத்திருக்கும் பொம்மைகளின் வரிசை
கொலுகொலுத்தல் கலகலத்தல் மட்கிப் போதல் வாதத்தில் தோற்றல் ஓயாமல் பேசுதல்
கொலுகொலுப்பு பகட்டு, ஆடம்பரம் கொலு கொலுத்தல் ஓயாமல் பேசுதல்
கொலுக்கூடம் கொலுமண்டபம் அரசவை
கொலுசு பெண்கள் கால்களில் அணியும் ஆபரணம் நடக்கும்போது மென்மையான மணியொலி எழுப்பும்
கொலுசு காலணியுள் ஒன்று, சங்கிலி
கொலுசு தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு (பெண்கள்) கணுக்காலில் அணியும் நகை
கொலுமண்டபம் திருவோலக்க மண்டபம்
கொலுமண்டபம் அமைச்சர் முதலியோருடன் அரசர் அமர்ந்திருக்கும் மண்டபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together