iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 277 of 297

கொலுவிடுத்தல் வீற்றிருத்தல்
கொலுவீற்றிரு (கொலுமண்டபத்தில் அரசர்) அரியணையில் அமர்ந்திருத்தல்
கொலை உயிர்வதை, உயிரை உடம்பினின்று நீக்கல்
கொலை (ஒருவரை) உயிரிழக்கச்செய்யும் அல்லது சாகடிக்கும் வன்முறைச் செயல்
கொலைகாரன் கொலை செய்வோன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்
கொலைக்கடம்பூட்டுதல் கொலைத்தண்டனை நிறைவேற்றுதல்
கொலைக்களம் கொல்லப்படும் இடம்
கொலைக்களம் (முற்காலத்தில் அரசர் ஆணைப்படி) கொலைத் தண்டனையை நிறைவேற்றும் இடம்
கொலைக்குற்றம் உயிர்வதை செய்தலாகிய குற்றம்
கொலைசெய்தல் கொல்லுதல்
கொலைச்சிறை சிறைச்சாலையில் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளை வைக்கும் அறை
கொலைஞன் கொலைகாரன் வேடன் சண்டாளன்
கொலைநன் கொலைகாரன்
கொலைநவிலுதல் கொலைசெய்தல்
கொலைபாதகம் பெரும் கேடு விளைவிக்கும் கொடூரச் செயல்
கொலைப்பசி அகோரமான பசி
கொலைப்பசி அகோரமான பசி
கொலைப்பட்டினி (எதையும் சாப்பிடாமல்) மிகுந்த பசியுடன் இருக்கிற நிலை
கொலைப்பழி கொல்லுதலாகிய பெரும் பாவம் பெருந் தீச்செயல்,
கொலைப்பாதகன் கொலைசெய்பவன்
கொலைப்பாதகம் கொல்லுதலாகிய பெரும் பாவம் பெருந் தீச்செயல்,
கொலைமகள் கொற்றவை துர்க்கை
கொலைமலை கொலைசெய்யும் மலையாகிய யானை
கொலையாளன் கொலை செய்வோன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்
கொலையாளி கொலை செய்வோன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்
கொலையாளி கொலை செய்தவன்
கொலையுண்ணுதல் கொலைசெய்யப்படுதல்
கொலைவன் கொலைகாரன் வேடன் சிவன்
கொல் கொல்லு (கொல்ல கொன்னு)
கொல் இரும்பு உலோகம் கொலைத் தொழில் வருத்தம் கொல்லன் கொல்லன் தொழில் கதவில் தைக்கும் இரும்பு குறுக்குத் தாழ் ஐயப்பொருள் தரும் ஓர் இடைச்சொல் ஓர் அசைநிலை
கொல்-என்று (சிரித்தல் என்னும் வினையுடன்) உடனடியாகவும் உரக்கவும்
கொல்குறும்பு கொல்லும் வேடர் ஊர், பாலை நிலத்தூர்
கொல்லங்கோவை காக்கணங்கொடி ஆகாசகருடன்
கொல்லத்துக்காரன் கொத்துவேலை செய்பவன்
கொல்லன் கம்மாளன் இரும்புவேலை செய்பவன் அரண்மனை வாயிற்காவலன்
கொல்லன் இரும்பைக் காய்ச்சி அடித்து (வண்டி, சக்கரப் பட்டை, அச்சு முதலிய) பொருள்கள் செய்பவர்
கொல்லன்கம்மாலை கொல்லன் உலைக்கூடம்
கொல்லன்கோவை காக்கணங்கொடி ஆகாசகருடன்
கொல்லன்பகை அஞ்சன நஞ்சு
கொல்லன்பட்டடை அடைகல்
கொல்லன்பட்டரை கொல்லன் உலைக்கூடம்
கொல்லமா கொட்டை முந்திரிமரம்
கொல்லமிளகு மிளகாய்வகை
கொல்லம்பாகல் ஒரு பாகல்வகை
கொல்லர் இரும்பு வேலை
கொல்லர் கம்மாளர் அரண்மனை வாயில்காப்போர்
கொல்லறு கொத்துவேலைக்குரிய அரசிலைக் கரண்டி
கொல்லற்றுவேலை கொத்திச்செய்யும் சித்திர வேலை கட்டட வேலை
கொல்லா கருவூலவறையில் வேலைபார்க்கும் நம்பிக்கையான வேலையாள்
கொல்லாக்கொலை சித்திரவதை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together