14,846 words starting with க · page 278 of 297
Tamil Word
Tamil Meaning
கொல்லாமை
ஓருயிரையும் கொல்லாமை
கொல்லாமை
உயிர்க்கொலை செய்யாமை
கொல்லாவண்டி
உயர்ந்தோர் ஏறிச் செல்கின்ற மாட்டுவண்டி
கொல்லாவிரதம்
உயிர்க்கொலை செய்யாமையாகிய நோன்பு
கொல்லாவிரதியர்
கொல்லாமையை நோன்பாக உடையவர்
சமணர்
கொல்லாவேதன்
கொல்லாவேதத்தை அருளிய அருகன்
கொல்லாவேதம்
சைனாகமம்
கொல்லி
கொல்லும் தன்மையது
சேலம் மாவட்டத்திலுள்ள மலை
மருத யாழ்த்திறவகை, பண்வகையுள் ஒன்று
கொல்லிப்பாவை
கொல்லிக்கௌவாணம்
முற்காலத்து வழங்கிய ஒரு சிறுபண்வகை
கொல்லிச்சி
கொல்லச் சாதிப்பெண்
கொல்லிச்சிலம்பன்
கொல்லிமலைத் தலைவனாகிய சேரன்
கொல்லித்திறம்
முற்காலத்து வழங்கிய ஒரு பண்வகை
கொல்லிப்பாவை
கொல்லிமலையில் தேவரால் அமைக்கப்பெற்று நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் மோகினிப் படிமை
கொல்லிமலை
சேரன்மலை
கொல்லிவாடி
பாலை யாழ்த்திறவகை
கொல்லிவெற்பன்
கொல்லிமலைத் தலைவனாகிய சேரன்
கொல்லுதல்
வதைத்தல்
அழித்தல்
வெட்டுதல்
கதிரறுத்தல்
துன்பப்படுத்துதல்
கெடுத்தல்
கொல்லுலை
கொல்லனின் உலைக்கூடம்
கம்மாளர் உலைமுகம்
கொல்லெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
ஒலியடங்குதற் குறிப்பு
கொல்லென்று
சிரித்தல் வகை சாற்றுதல்
கொல்லை
முல்லைநிலம்
புன்செய்நிலம்
தரிசு
தினைப்புனம்
தோட்டம்
புழைக்கடை
மலங்கழிக்குமிடம்
மலம்
வரம்புகடந்து ஒழுகுவோர்
கொல்லை
(வீட்டுக்கு) பின்னால் உள்ள இடம்
கொல்லைக்காரன்
தோட்டம், வயல் முதலியவற்றில் வேலைசெய்பவன்
குப்பையெடுப்பவன்
கொல்லைக்குப்போ
மலங்கழித்தல்
கொல்லைக்குப்போதல்
மலங்கழித்தல்
கொல்லைப்பயிர்
மேட்டுநிலப் பயிர்
கொல்லைப்புற வழி
நேர்மையற்ற முறை
கொல்லைமை
வரம்புகடந்து நடத்தல்
கொல்லைவிளைவித்தல்
தோட்டம் பயிரிடுதல்
கொல்லைவெளி
வயல்வெளி
கொளகொள-என்று
கெட்டித் தன்மை குறைந்து நெகிழ்ந்த நிலையில்
கொளகொளத்தல்
தளர்தல்
இளகியிருத்தல்
கொளகொளெனல்
ஈரடுக்கொலிக்குறிப்பு
குழறுதற்குறிப்பு
இளகியிருத்தற்குறிப்பு
கொளல்வினா
ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி
கொளவிக்கொள்ளுதல்
பின்னிக்கொள்ளுதல்
பற்றுதல்
கொளாஅல்
கொள்ளச்செய்கை
கொளு
செய்யுள் முதலியவற்றின் கருத்தை விளக்கும் செற்றொடர்
பழுவெலும்பு
உருவுதிரையை மாட்டுங் கருவி
கொளுகொம்பு
கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு
பற்றுக்கோடு
மரத்தின் நடு கொம்பு
கொளுகொளுத்தல்
தளர்தல்
இளகியிருத்தல்
கொளுக்கி
கொக்கி
கொளுச்சொல்
கருத்து
கொளுத்து
உடற்சந்து
ஆபரணங்களின் பூட்டு
கொளுத்து
(கற்பூரம், மத்தாப்பு முதலியவற்றை) எரியச்செய்தல்(விளக்கை) ஏற்றுதல்
கொளுத்துதல்
கொள்ளச்செய்தல்
விளக்குதல்
அறிவுறத்தல்
தீப்பற்றவைத்தல்
வீணை முதலியன வாசித்தல்
நாடகம் முதலியவற்றை நடத்தல்
தண்டித்தல்
சண்டை மூட்டுதல்
கடுமையாய் வெயில் காய்தல்
தூற்றுதல்
வியக்கும்படி செயல்புரிதல்
கொளுந்துதல்
தீப்பற்றுதல்
கொளுவி
கொக்கி
கொளுவிப்பிடித்தல்
மாட்டிவிடுதல்
வசப்படுத்துதல்
வழக்கு தொடுத்தல்
கொளுவியிழுத்தல்
சண்டைக்கு இழுத்தல்
துன்பத்துக்கு உள்ளாக்குதல்
கொளுவுகயிறு
ஏடு கட்டும் கயிற்றின் முடிப்பு
கொளுவுதல்
கொள்ளச்செய்தல்
தீ மூட்டுதல்
பூட்டுதல்
தூண்டிலிடுதல்
அகப்படுதல்
மிதியடி முதலியன அணிதல்
வேலையில் அமர்தல்
சிக்குதல்
தந்திரஞ்செய்தல்
குடல் தூக்கிகொள்ளதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.