iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 279 of 297

கொளை பிடிப்பு கோட்பாடு பயன் இசை தாளம்போடுதல் பாட்டு
கொளையமைத்தல் வில்லை நாணேற்றுதல்
கொள் காணம் குடைவேல் சிறு நிறையளவு
கொள்1 (ஒன்றை ஒரு பாத்திரம்) ஏற்றல்
கொள்2 செயல் செய்பவரும் அந்தச் செயலின் பாதிப்பைப் பெறுபவரும் ஒருவராக இருக்கும்போது முதன்மை வினையுடன் பயன்படுத்தும் துணை வினை
கொள்கலம் பண்டமிடுங் கலம் அணி ஆடை சாந்து, சந்துமாலை முதலியன பெய்கலம் பனையோலை, மூங்கில் இவற்றால் ஆகிய கூடை
கொள்கலம்/கொள்கலன் (பொதுவாக) சேமித்துவைக்கப் பயன்படுத்தும் பாத்திரம்
கொள்கிரயம் கொள்முதல் விலைக்குக் கொண்ட பொருள்
கொள்கை கருத்து கோட்பாடு பெறுகை நோன்பு ஒழுக்கம் நிகழ்ச்சி இயல்பு செருக்கு நட்பு பாண்டவகை
கொள்கை (அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும்) செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
கொள்கையிடம் தவச்சாலை
கொள்கொம்பு கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு பற்றுக்கோடு மரத்தின் நடு கொம்பு
கொள்முதல் வாங்கின விலை
கொள்முதல் (உற்பத்தி, விற்பனை முதலியவற்றிற்காகப் பொருள்களை) பெருமளவில் வாங்குதல்
கொள்முதல் விலை பொருளை விற்பனை செய்வதற்காக வாங்கும்போது அதற்குக் கொடுக்கப்படும் விலை
கொள்ள இன்னும் கொள்ளக்கொடு நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனுமுள்ள செயவெனெச்சத்துடன் கூடிவருந் துணைவினை. நான் போகக்கொள்ளக் காரியம் நடந்தது. நான் வரக்கொள்ள மழைபெய்தது
கொள்ள இன்னும் நிரம்ப காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனும் செயவெனெச்சத்துடன் கூடவருந் துணைவினை
கொள்ளப்படுதல் மனத்துக் கொள்ளுதல் நன்கு மதிக்கப்படுதல் ஏற்கப்படுதல்
கொள்ளம் குழைசேறு
கொள்ளளவு (பாத்திரம், தொட்டி, நீர்த்தேக்கம் முதலியவை) உள்ளே அதிகபட்சம் நிரப்பிக்கொள்ளக் கூடிய அளவு
கொள்ளாகொள்கை மிகுதி
கொள்ளாமை மிகை பகை
கொள்ளார் மனம் பொறாதவர் பகைவர்
கொள்ளி கொள்ளிக்கட்டை நெருப்பு பொறாமையும் முன்கோபமும் உள்ளவன் மகன் எருமைநாக்குப்பூண்டு
கொள்ளிக்கட்டை எரியும் கட்டை
கொள்ளிக்கட்டை நெருப்பு பற்றியுள்ள கட்டை
கொள்ளிக்கண் தீய கண்
கொள்ளிக்கண் பார்ப்பதாலேயே தீங்கு விளைவிக்கக் கூடியதாகக் கருதும் (ஒருவரின்) பார்வை
கொள்ளிக்கண்ணன் கண்ணூறுகாரன் கொடியவன்
கொள்ளிக்கரப்பான் குழந்தைக்கு வரும் கரப்பான் நோய்வகை
கொள்ளிக்கால் ஒரு கால் வெள்ளையான குதிரை குற்றம் நற்பேறில்லாத கால்
கொள்ளிசெருகுதல் தீவைத்தல் கேடுசெய்தல்
கொள்ளிச்சட்டி இறந்தவரின் சடலத்திற்குத் தீ வைக்க எடுத்துச் செல்லும் (கங்கு அல்லது எரியும் சுள்ளி வைத்த) மண் சட்டி
கொள்ளித்தேள் கடுமையாகக் கொட்டுந் தேள்வகை
கொள்ளிபெறுதல் இறந்த கோயில் அடியாரை எரித்தற்காகக் கோயிலினின்று நெருப்புப் பெறுதல்
கொள்ளிமண்டிலம் கொள்ளியைச் சழற்றுவதால் ஏற்படும் வட்டம்
கொள்ளிமாலை பிணத்திற்கு அணியும் மாலை
கொள்ளியம் உமரிச்செடி புன்கமரம்
கொள்ளியெறும்பு கடியால் மிக்க நோவை உண்டாக்கும் சிற்றெறும்புவகை
கொள்ளியெறும்பு (கடித்தால் மிகுதியான கடுப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வகை) சிவப்பு நிற எறும்பு
கொள்ளிவட்டம் கொள்ளி சுழற்றுவதனால் தோன்றும் வட்டம்
கொள்ளிவாய்ப் பிசாசு வாயில் நெருப்பை உடையதாக நம்பப்படும் ஒரு வகைப் பிசாசு
கொள்ளிவாய்ப்பிசாசம் வாயில் நெருப்புடையதாகக் கருதப்படும் பேய்வகை
கொள்ளிவாய்ப்பேய் வாயில் நெருப்புடையதாகக் கருதப்படும் பேய்வகை
கொள்ளிவை இறந்தவரின் சடலத்திற்குத் தீ மூட்டுதல்
கொள்ளிவைத்தல் நெருப்புவைத்தல் எரிவினை செய்தல் தீங்கு செய்தல் கலகம் மூட்டுதல்
கொள்ளு காணம், ஒரு தானியவகை
கொள்ளு (குதிரைக்கு உணவாகத் தரப்படும்) தட்டையான வெளிர்ப் பழுப்பு நிறத் தானியம்
கொள்ளுங்க கொள்ளுங்கள்
கொள்ளுதல் எடுத்துக்கொள்ளுதல் பெறுதல் விலைக்குவாங்குதல் உரிமையாகக்கொள்ளுதல் மணம் செய்துகொள்ளுதல் கவர்தல் உள்ளே கொள்ளுதல் முகத்தல் கற்றுக்கொள்ளுதல் கருதுதல் நன்குமதித்தல் கொண்டாடுதல் அங்கீகரித்தல் மேற்கொள்ளதல் மனம் பொறுத்தல் ஒத்தல் பொருந்துதல் உடலிற் காயம்படுதல் எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together