14,846 words starting with க · page 28 of 297
Tamil Word
Tamil Meaning
கட்டம்
நான்கு பக்கமும் கோடுகளால் அமையும் வடிவம்
கட்டம்கட்டு
(பத்திரிகைகளில் ஒரு செய்தி தனித்துத் தெரியும் வகையில் அதை) கோடுகளாலான பெட்டி போன்ற வடிவத்தினுள் அச்சிடுதல்
கட்டம்பலம்
வரி வசூலிக்கும் உத்தியோகம்
கட்டரம்
சேறு
கட்டர்
துன்பம் அடைவோர்
கட்டல்
களை பிடுங்குதல்
களவு
பிடுங்கல்
உடுத்தல்
கட்டளை
அளவு
செங்கலச்சு
உருவங்கள் வார்க்கும் கருவி
ஒன்றைப்போல அமைக்கும் உரு
உவமை
துலாம்
நிறையறி கருவி
துலாராசி
விதி
முறை
தரம்
கோயில் தருமம்
உரைகல்
ஒழுங்கு
எல்லை
குதிரைக்குப் பூட்டும் கடிவாளம் முதலியன
ஆணை
கட்டுப்பாடு
சமய மூலதத்துவம் உணர்த்தும் நூல்
கட்டளை வலித்தல்
அவரவர் தன்மையை உறுதிப்படுத்துதல்
கட்டளைகேட்டல்
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல்
கட்டளைக்கலி
எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா
கட்டளைக்கலித்துறை
கலிப்பா இனவகை
கட்டளைக்கலிப்பா
கலிப்பா இனவகை
கட்டளைக்கல்
உரைகல்
படிக்கல்
கட்டளைக்கல்
பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்
நிறைகல், படிக்கல்
கட்டளைக்கோல்
நியாயப் பிரமாணம்
கட்டளைச்சட்டம்
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல்
கட்டளைச்சுவாமி
சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி
கட்டளைத்தம்பிரான்
சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி
கட்டளையடி
எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடி
கட்டளையாசிரியம்
எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் அகவல்
கட்டளையிடுதல்
பணித்தல், ஆணையிடல்
கட்டளைவஞ்சி
எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் வஞ்சிப்பா
கட்டழகன்
கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பவன்
கட்டழகி
பேரழகுள்ளவள்
கட்டழகி
(கட்டுக்குலையாத) அழகான பெண்
கட்டழகு
பேரழகு
கட்டழல்
நெருப்பு
கட்டழல்
மிகுந்த நெருப்பு, பெருநெருப்பு
கட்டழிதல்
நெறிதப்புதல், நிலைகெடுதல்
கட்டுக்குலைதல்
கட்டழித்தல்
காவலைக் கெடுத்தல்
நிலை கெடுத்தல்
நெறியழித்தல்
முற்றுமழித்தல்
கட்டவிழ்தல்
முறுக்கு நெகிழ்தல்
ஒற்றுமை நீங்குதல்
கட்டவிழ்த்துவிடு
அழிவு சத்திகளை ஏவி எதிரிகளைத் துன்புறுத்து
கட்டவிழ்த்துவிடு
(ஓர் அமைப்பு வன்முறை போன்ற அழிவுச் சக்திகளைப் போராடுபவர்கள் மீது) ஏவிவிடுதல்
கட்டாகட்டி
விடாத்தன்மை, விடாப்பிடி
கட்டாகட்டிமை
மிகுந்தகட்டிமை
கட்டாகட்டிமை
மிகுந்த உலோபத்தன்மை
மிகுந்த கட்டுப்பாடு
கட்டாக்காலி
கட்டுக்ககப்படாத காலி
கட்டாக்காலி
தன்னிச்சைப்படி அலையும் மாடு
கட்டாசம்
நாவிமிருகம்
கட்டாஞ்சி
முள்வேல்
கட்டாஞ்சி
முள்வேலமரம்
கட்டாடி
குறிசொல்வோன்
வண்ணான்
வண்ணார் தலைவன்
கட்டாடி
சலவைத்தொழில் செய்பவர்
கட்டாடியார்
கோயிற் பூசாரி
கட்டாட்டம்
பல்லாங்குழி ஆட்டத்தில் ஒருவகை
கட்டாணி
உலோபி
வல்லவன், பலசாலி
கடைப்பூட்டாணி
கயவன்
பேராசைக்காரன்
கட்டாண்மை
பேராண்மை
கட்டாண்மை
பேராண்மை, பெருவீரம்
கட்டாந்தரை
வெட்டாந்தரை, வெறுந்தரை
வறண்டு இறுகிய தரை
கட்டாந்தரை
வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலப்பகுதி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.