14,846 words starting with க · page 280 of 297
Tamil Word
Tamil Meaning
கொள்ளுத்தாத்தா/கொள்ளுப்பாட்டன்
தாத்தாவின் தந்தை
கொள்ளுநர்
கொள்வோர்
கற்போர்
கொள்ளுப்பாட்டன்
பாட்டனுக்குத் தந்தை, இரண்டாம் பாட்டன்
கொள்ளுப்பாட்டி
பாட்டியின் அம்மா
கொள்ளுப்பேத்தி
பேரனின் மகள்
கொள்ளுப்பேரன்
பேரனின் மகன்
கொள்ளெனல்
பறை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு
மிகுதிக் குறிப்பு
கொள்ளை
சூறையாடுதல்
மிகுதி
கூட்டம்
பெருவாரிநோய்
தடை
விலை
பயன்
கொள்ளை1
(பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து) பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்
கொள்ளை2
(எதிர்பார்த்ததைவிட) மிகவும்
கொள்ளைகொடுத்தல்
பறிகொடுத்தல்
கொள்ளைகொள்ளுதல்
கவர்தல்
கொள்ளையடித்தல்
கொள்ளைக்காய்ச்சல்
நச்சுச்சுரம்
கொள்ளைக்காரன்
ஆயுதம் கொண்டு கொள்ளை அடிப்பவன்
ஆயுதக்கூட்டத்தை சேர்ந்தவன்
கொள்ளைக்காரன்
கொள்ளையடிப்பவன்
கொள்ளைநோய்
பெருவாரிநோய்
கொள்ளைநோய்
(பலரையும் பாதிக்கக் கூடிய வகையில்) விரைவாகப் பரவும் நோய்
கொள்ளைபோ
கொள்ளையடிக்கப்படுதல்
கொள்ளைபோதல்
பொருள் முதலியன பலவாறாக அழிபடுதல்
களவுபோதல்
கொள்ளையடி
(பொருள், பணம் முதலியவற்றை) பெருமளவில் திருடுதல்
கொள்ளையடித்தல்
சூறையாடுதல்
கொள்ளையாக
மிகுதியாக
கொள்ளையாடுதல்
சூறையாடுதல்
கொள்ளையூட்டுதல்
கொள்ளைகொள்ளும்படி விடுதல்
கொள்வனை
கொள்ளுகை, பெண் கொள்ளுகை
கொள்வனைகொடுப்பனை
கொடுக்கல் வாங்கல்
திருமணத் தொடர்பாகப் பெண் கொடுத்தலும் எடுத்தலும்
கொள்வளவு
கொள்ளுகை, பெண் கொள்ளுகை
கொள்வினை
பெண்கொள்ளுகை
கொள்வினைகொடுப்பினை
பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்துச் செய்துகொள்ளும் சம்பந்தம்
கொள்விலை
வாங்கின விலை
கொள்விலைக்காணி
விலைக்கு வாங்கின நிலம்
கொள்வோன்
வாங்குவோன்
கற்போன்
நான்காம் வேற்றுமை
கொழந்தெ
குழந்தை
கொழி1
(வளம், செழுமை முதலியவை) மிகுந்து காணப்படுதல்
கொழி2
(அரிசி, கேழ்வரகு முதலியவற்றிலிருந்து நொய், குறுணை முதலியவற்றைப் பிரித்து எடுப்பதற்கு) சலித்தல் அல்லது புடைத்தல்
கொழிஞ்சி
கிச்சிலி
ஒருவகை நாரத்தை மரம்
கொள்ளுக்காய்வேளை
பூவாது காய்க்கும் மரம்
கொழித்தல்
தெள்ளுதல்
ஒதுக்குதல்
வாருதல்
பொழிதல்
கொப்புளித்தல்
குற்றங்கூறுதல்
ஆராய்தல்
பாராட்டிச் சொல்லுதல்
தொனித்தல்
செழிப்புறுதல்
மேலே கிளம்புதல்
கொழிப்பு
கொழிக்கை
செழிப்பு
குற்றம்
கொழிப்பூண்டு
குப்பைமேனிப்பூடு
கொழியலரிசி
நன்றாகக் குற்றித் தீட்டப்படாத அரிசி
கொழியல்
கொழிப்பு
தவிடெடுபடாத அரிசி
கொழு
கொழுப்பு
உலோகக்கோல்
ஏர்க்காறு, கலப்பையிற் பதிக்கும் இரும்பு
துளையிடும் பெரிய ஊசி
கொழு2
கலப்பையில் (மண்ணைக் கிளறும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்) கூரான இரும்புப் பட்டை
கொழுகொம்பு
கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு
பற்றுக்கோடு
மரத்தின் நடு கொம்பு
கொழுகொம்பு
(அவரை, வெற்றிலை முதலியவற்றின்) கொடி படர்வதற்கான கம்பு
கொழுகொழு-என்று
(உடல்) மிகுந்த சதைப்பற்றுடன்
கொழுக்கட்டை
வெல்லம் முதலியன சேர்த்து அரிசி மாவால் செய்யும் சிற்றுண்டிவகை
கொழுக்கட்டை
பிசைந்து உருட்டிய அரிசி மாவினுள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூ வைத்து அல்லது வெல்லம் கலந்த அரிசி மாவைக் கையால் உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்
கொழுக்கு
கைப்பிடி உள்ள கோப்பை
கொழுக்கொடுத்தல்
இளக்காரங் கொடுத்தல்
பெருமையுண்டாக்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.