14,846 words starting with க · page 281 of 297
Tamil Word
Tamil Meaning
கொழுங்கிரி
மல்லிகைச்செடி
கொழுச்சிராய்
கலப்பையிற் கொழுவை இணைக்கும் மரத்துண்டு
கொழுஞ்சி
கிச்சிலி
ஒருவகை நாரத்தை மரம்
கொள்ளுக்காய்வேளை
பூவாது காய்க்கும் மரம்
கொழுதுதல்
கோதுதல், குடைதல்
பறித்தல்
கிழித்தல்
கொழுத்த
(வருமானம் தொடர்பானவற்றில்) மிகுந்த
கொழுத்தட்டுதல்
கலப்பைக்காற்றைக் கூர்மையாக்குதல்
கொழுத்தல்
செழித்தல்
உடற்கொழுப்பு மிகுதல்
வளம்மிகுத்தல்
குழம்பாயிருத்தல்
திமிர்கொள்ளுதல்
பூமி மதர்த்தல்
கொழுத்தாடை
கரும்பின் நுனிப் பகுதி
கொழுநனை
மலரும் பருவத்து அரும்பு
கொழுநன்
கணவன்
இறைவன்
கொழுநீர்
பெருகிய நீர்
மிகப் புளித்த கள்
வியர்வை
கொழுந்தன்
கணவனின் தம்பி
கணவனுடன் பிறந்தவன்
கொழுந்தன்
கணவனுடன் பிறந்தான்
அளியன்
மைத்துனன்
கணவன்
கொழுந்தன்பு
இளகிய அன்பு
கொழுந்தாடை
கரும்பின் நுனிப் பகுதி
கொழுந்தி
மனைவியின் தங்கை
தம்பியின் மனைவி
கொழுந்தியாள்
கணவனின் பெண் உடன்பிறப்பு
கொழுந்து
இளந்தளிர்
இளமையானது
மென்மை
மருக்கொழுந்து
வெற்றிலைக் கொடி
சுடர்
படையின் முன்னணி
சாமரை முதலியவற்றின் நுனி
கொழுந்து
(சில தாவரங்களின்) இளம் இலை, தளிர்
கொழுந்துக்கால்
வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு
கொழுந்துதல்
சுடர்விட்டு எரிதல்
காய்ச்சப்படுதல்
வெயிலிற் கருகுதல்
கொழுந்துவிடுதல்
சுடர்விடுதல்
தளிர்விடுதல்
கொழுந்தோடுதல்
தளிர்விடுதல்
கொழுப்பிறக்குதல்
செருக்கடக்குதல்
கொழுப்பு
செழிப்பு
நிணம்
செழுமை
குழம்பாயிருக்கை
செருக்கு
நிலத்தின் மதர்ப்பு, நிலவளம்
கொழுப்புக்கல்
சிவப்புக்கல்வகை
கொழுப்புக்குடல்
ஆட்டின் சிறுகுடல்
கொழுமிச்சை
கிச்சிலி
நாரத்தை
கொழுமீதி
அரசாங்கத் தீர்வைபோக நிலக்கிழார் அடையும் நிலவருமானம்
கொழுமுதல்
மரத்தின் பருத்த அடிப்பகுதி
கொழுமுறி
இளந்தளிர்
கொழுமை
செழுமை
இளமை
அழகு
நிறம்
குளிர்ச்சி
கொழுமை
(உடலின்) சதைப்பற்று மிகுந்த தன்மை
கொழுமோர்
(குழந்தையின் பயத்தைப் போக்கும் என்ற நம்பிக்கையில்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கரண்டியின் நுனியை நனைத்துத் தரப்படும் மோர்
கொழும்புகை
நறும்புகை
கொழுலாபம்
வேளாண்மையிற் கிடைக்கும் ஊதியம்
கொழுவு
மாட்டுதல்
கொழுவுகதவு
கீற்கதவு
கொழுவுகோல்
கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு
பற்றுக்கோடு
மரத்தின் நடு கொம்பு
கொவிந்தம்
செம்முள்ளிச்செடி
கொவிள்
ஒருமரவகை
கொவ்வை
கொவ்வைக்கொடி
கொவ்வைக்காய்ப்பதம்
கொவ்வைக்காய் போன்ற பசுமையாய் நெற்பயிரில் தோன்றும் இளம்பதம்
கொவ்வைப்பழம்
கோவைப் பழம்
கொஸ்து
கத்தரிக்காயை அல்லது தக்காளியை எண்ணெய் விட்டு வேக வைத்துக் கடைந்து தயாரிக்கப்படும் (இட்லி, பொங்கல் முதலியவற்றோடு சேர்த்துக்கொள்ளும்) ஒரு தொடுகறி
கோ
இரங்கற் குறிப்பு
கோ
ஒளி
அரசன்
குயவன்
சொல்
நீர்
இரசம்
பெரிய
தலைவன்
இறைவன்
கோ
ஒர் உயிர்மெய்யெழுத்து (க்+ஓ)
இறைவன்
பேரரசன்
அரசன்
தந்தை
தலைமை
மலை
குயவன்
பசு
எருது
தேவலோகம்
வானம்
பூமி
திசை
கதிர்
சூரியன்
சந்திரன்
வச்சிரப்படை
அம்பு
கண்
சொல்
மேன்மை
நீர்
இரசம்
இலந்தைமரம்
இரங்கற்குறிப்பு
கோ-என்று
(அழுதல் தொடர்பான வினைகளுடன்) வாய்விட்டுப் பலத்த சத்தத்துடன்
கோ2
(வியர்வை, சீழ் முதலியவை) திரள்தல்(தானியத்தில் பால்) பிடித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.