iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 282 of 297

கோ3 (பெரும்பாலும் விளியாக அல்லது கூட்டுச்சொற்களில்) அரசன்
கோ4 (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பசு
கோகடம் முயல்வகை
கோகண்டம் நெருஞ்சிற்பூண்டு
கோகத்தி பசுக்கொலையாகிய பாவம்
கோகனகத்தி திருமகள் கலைமகள்
கோகனகத்தோன் தாமரையில் பிறந்தவனாகிய பிரமன்
கோகனகன் தாமரையில் பிறந்தவனாகிய பிரமன்
கோகனகம் செந்தாமரை
கோகனதன் நான்முகன், பிரமன்
கோகனதம் செந்தாமரை
கோகனதை தாமரையில் இருப்பவளாகிய திருமகள்
கோகனம் கரிசலாங்கண்ணி நிலக்கடம்புப்பூடு நிலவேம்பு
கோகன்னம் மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் யோகாசனவகை
கோகம் சக்கரவாகப்புள் செந்நாய் தவளை உலர்ந்த பூ
கோகயம் தாமரை
கோகரணம் பசுப்போல் காதசைக்கும் வித்தை மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
கோகருணி பெருங்குரும்பை
கோகர்ணம் (ரசம், மோர் முதலியன ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒரு வகைப் பாத்திரம்
கோகலி கடப்பமரம்
கோகழி கடம்பு
கோகழி திருவாவடுதுறை என்னும் சிவதலம்
கோகிலம் குயில்
கோகிலம் குயில் பல்லி குரங்கு துளை சிறு குறிஞ்சாக்கொடி கலப்பை உலக்கை
கோகிலவாசம் குயிலுக்கு இருப்பிடமாகிய மாமரம்
கோகிலாட்சம் நீர்முள்ளிச்செடி கொம்மட்டி மாதுளை மரம்
கோகிலோற்சவம் குயிலுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் மாமரம்
கோகு புயம் கபடம் அடைவுகேடு கழுதை
கோகுகட்டுதல் கோகுதட்டுதல்
கோகுதட்டுதுல் தோள்தட்டி ஆரவாரஞ் செய்தல்
கோகுத்தம் மல்லிகை
கோகுலம் கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி குயில் குரங்கு துளை கோயில் கொட்டில் பசுக்கூட்டம்
கோகோவேனல் பேரொலிசெய்தற் குறிப்பு
கோக்கதவு பெரிய கதவு
கோக்கலம் வெண்கலப் பாத்திரம்
கோக்காமரம் கடலிற் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று தூக்குமரம்
கோக்காலி பாத்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் சடடம் நெட்டையானவள் போரிலிருந்து வைக்கோலைத் கோத்தெடுக்கும் கருவி
கோக்குஞ்சம் அம்பறாத் தூணி
கோங்கந்தட்டம் கோங்கம்பூ
கோங்கம் நெல்லிமரம் ஒரு மரவகை
கோங்கலர் முற்காலத்தில் வழங்கிய ஒரு துகில் வகை
கோங்கிலவு ஒரு மரவகை
கோங்கு கோங்குவகை நீர்க்கோங்கு முள்ளிலவு மரவகை
கோசகாரம் பட்டுப்பூச்சி
கோசக்கம் குழப்பம்
கோசங்கம் வைகறை
கோசணை பேரொலி
கோசனை கோரோசனை பேரொலி
கோசன் சீர்பந்த பாடாணம்
கோசப்பாய் கப்பலின் பின்புறப் பாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together