iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 283 of 297

கோசமதம் ஆண்யானையின் குறியிலிருந்து வரும் மதநீர்
கோசமம் பீர்க்கங்கொடி
கோசமாற்றுதல் பட்டா முதலியவற்றிற் பேர் மாற்றுதல்
கோசம் முட்டை உறை கவசம் ஐந்து கோசம் மதிலுறுப்பு ஆண்குறி கருப்பை கருவூலம் கருவூல அறை அகரமுதலி முதலிய புத்தகம் பட்டா அபிநயத்துக்குரிய அலிக்கை வகை தொகுதி சாதிக்காய் வீதி அடங்கல் கணக்கு
கோசம் (உடல் கொண்டிருக்கும்) ஐந்து நிலைகளில் ஒன்று
கோசம்பி கௌசாம்பி என்னும் நகரம்
கோசரபலம் சன்ம ராசியிலிருந்து தற்காலத்தில் கோள்கள் இருக்கும் நிலையின் பலன்
கோசரம் ஐம்பொறி, மனம் இவற்றுக்கு ஆதாரமானது பொறியுணர்வு ஊர் குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை கோசார பலன் கோத்திரம் பூந்தாது மகிழமரம்
கோசரித்தல் அறிவுக்குப் புலனாதல்
கோசர் பழைய மறக்கடியினருள் ஒருசாரார்
கோசலம் பசுமூத்திரம் கோசலநாடு பதினெண் மொழியுள் ஒன்று
கோசலை கோசலைநாடு இராமனின் தாய்
கோசவதி பீர்க்கங்கொடி
கோசா அலி அன்னிய ஆடவர் காணாதபடி திரையிட்டு வாழும் பெண்கள்
கோசாங்கம் நாணற்புல்
கோசாரம் குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை
கோசாரி பீர்க்கங்கொடி
கோசாலை ஓரங்கொய்து சுருக்கப்பட்ட ஆடை பசுக்கொட்டில்
கோசாவித்திரி பசுவைத் துதிக்கும் மந்திரம்
கோசிகன் குசிகர் மரபில் வந்தவனான விசுவாமித்திரன்
கோசிகம் பட்டாடை ஒரு பண்வகை சாமவேதம் கூகை
கோசிகை பட்டுச்சீலை
கோசிலேபிடித்துவருதல் காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல்
கோசிலேவருதல் காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல்
கோசு கூப்பிடு தொலைவு வீதி தோணிப் பாயின் முன்புறக் கயிறு தடவை தோல்வி செயல் முட்டைக்கோசு
கோசுபோதல் தாழ்ச்சியாதல் தோல்வியுறுதல்
கோசுமந்தில் படகின் பின்பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை
கோச்சி புகைவண்டி
கோட(ா)ங்கி உடுக்கை அடித்துக் குறிசொல்லுபவர்
கோடகசாலை ஒரு பூண்டுவகை
கோடகம் முடியுறுப்புள் ஒன்று, சிகரமாகச் செய்த முடிவகை பல தெருக்கள் கூடுமிடம் குதிரை அசுவதிநாள் புதுமை குண்டிகை
கோடங்கி உடுக்கையடித்துக் குறிசொல்பவன்
கோடங்கி உடுக்கை உடுக்கை அடித்து குறிசொல்வோன்
கோடங்கிழங்கு சிற்றரத்தைச் செடி
கோடணை ஒலி முழக்கம் யாழ் வாசித்தல் வாச்சியப் பொது அலங்காரம் கொடுமை
கோடணைபோக்குதல் பெருமுழக்கம் உண்டாகச் செய்தல்
கோடதகம் சுக்கு
கோடபதி கோடவதி உதயணனுடைய யாழ்
கோடம் பேரொலி வெண்கலம் எல்லை குதிரை கோட்டை குடில் மாமரம் வளைவு செங்கருங்காலி முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ஒருகால் முடம்
கோடரம் மரக்கொம்பு மரம் சோலை தேரின் மொட்டு எட்டிமரம் குரங்கு மரப்பொந்து குதிரை
கோடரவம் துன்பம், வருத்தம்
கோடரி கோடாலி, மரம்வெட்டுங் கருவி
கோடரிக்காம்பு கோடாலியின் பிடி தன்குலத்தை அழிப்பவன்
கோடல் கொள்ளுகை பாடம் கேட்கை மனத்துக்கொள்ளுகை வளைவு முறித்தல் வெண்காந்தள்
கோடவி துர்க்கை
கோடா சாராய வண்டல் கேலி
கோடாகோடி பலகோடி அளவில்லாமை
கோடாங்கி வரிக்கூத்துவகை மாதராடை உடுக்கை
கோடாசலம் பேதியைக் கட்டும் மருந்துவகை
கோடாசுழி கோடகசாலைப்பூண்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together