iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 284 of 297

கோடாஞ்சி பெரிய மரவகை
கோடானுகோடி எண்ணிக்கையற்ற
கோடானுகோடி குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பெரும் எண்ணிக்கை
கோடாய் செவிலித்தாய்
கோடாரி கோடாலி, மரம்வெட்டுங் கருவி
கோடாலம் பிறைபோல் வளைந்த மாலைவகை
கோடாலி கோடாலி, மரம்வெட்டுங் கருவி
கோடாலிக்காம்பு தன் இனத்தையே அழிப்பவன்
கோடாலிக்காம்பு தன் இனத்தையே அல்லது குடும்பத்தையே அழிப்பவன்
கோடாலிமுடிச்சு (அலங்காரமாக அல்லாமல்) கூந்தலை அள்ளிச் சுருட்டிப் போட்டுக்கொள்ளும் முடிச்சு
கோடாவதி வீணை
கோடி 10000000
கோடி நூறு நூறாயிரம், நூறு லட்சம் சீலை புதுச்சீலை புதுமை வளைவு முடிமாலை தொகுதி அறுபத்துநான்க அக்குரோணி கொண்ட படை இருபது வரிசை நுனி கடலுட் செல்லும் தரைமுனை மூலை வீட்டின் புறக்கோடி விளிம்பு படையின் பிற்கூழை தேவைக்கு அதிகமான தண்ணீர் குறிப்பு: வயிரக் குணங்களுள் ஒன்று எல்லை
கோடி1 லட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு
கோடி2 (நீண்ட பரப்பு உடையவற்றில்) எல்லை(இடத்தின்) கடைசிப் பகுதி
கோடி3 புது ஆடை
கோடிகம் பூந்தட்டு குண்டிகை அணிகலச் செப்பு ஆடை
கோடிகர் ஆடை நெய்வோர்
கோடிகாட்டு (ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்படியாக) குறிப்புக் காட்டுதல்
கோடிகாண்பித்தல் குறிப்புக் காட்டுதல்
கோடிக்கரை தனுக்கோடி முதலிய தீர்த்த கட்டம்
கோடிக்கரையான்தோணி கள்ளத்தோணி
கோடிக்கல் கட்டடத்தின் மூலைக்கல்
கோடிக்காரன் மிக்க செல்வமுடையவன் கொடுக்கல்வாங்கல் செய்யும் மார்வாரி சீபாதம் தாங்கி
கோடிக்குத்தல் தெருப்பாய்ச்சல்
கோடிட்ட (தேர்வுத்தாள், பயிற்சிப் பாடம் ஆகியவற்றில்) கோடுபோட்டுக் காலியாக விடப்பட்ட
கோடிட்டுக் காட்டு வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதல்
கோடிதீர்த்தம் தனக்கோடி முதலிய கோடிக்கரை
கோடித்தரை விளைநிலமாகப் புதிதாகத் திருத்தப்பட்ட நிலம்
கோடித்தல் அலங்கரித்தல் ஒலித்தல் அமைத்தல் மனோரதஞ் செய்தல் வேண்டுதல்
கோடிபோடுதல் கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல்
கோடிப்பருவம் இளையப் பருவம்
கோடிப்பாம்பு பழக்கப்படாத பாம்பு
கோடிப்பாலை பாலைவகை ஒரு பண்வகை
கோடிமுரிதல் வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று
கோடியர் கூத்தர் பல்லக்குத் தூக்குவோர்
கோடியலூர்தி யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம்
கோடியில்லாமை வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று
கோடியோடுதல் ஏரி நீர்நிரம்பி வழிதல்
கோடிரம் கீரி இந்திரகோபம்
கோடீசுவரன் பெருஞ்செல்வன்
கோடீரம் முடி சடை இந்திரன் வில்
கோடீஸ்வரன் சொத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளவன்
கோடீஸ்வரி கோடீஸ்வரன் என்பதன் பெண்பால்
கோடு1 (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
கோடு2 நீதிமன்றம்
கோடுகீறுதல் குறிப்பிட்டுக் காண்பித்தல்
கோடுதல் வளைதல் நெறிதவறுதல் நடுவுநிலைமை தவறுதல் வெறுப்புறுதல்
கோடை கோடெ(காலம்) கச்சான் மேல் காற்று
கோடை மேல்காற்று வேனிற்காலம் வெயில் கோடைப்பயிர் கோடைக்கானல் குதிரை வெண்காந்தள் செங்காந்தள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together