14,846 words starting with க · page 285 of 297
Tamil Word
Tamil Meaning
கோடை
ஆண்டின் வெப்பம் மிகுந்த காலம்
கோடை வாசஸ்தலம்
கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை கொண்டதாக அமைந்திருக்கும் (பெரும்பாலும் மலைப் பகுதியில் உள்ள) இடம்
கோடைக்கிழங்கு
சிற்றரத்தை
கோடைக்கொட்டை
நிலக்கடலை
கோடைச்சவுக்கு
ஆற்றுச்சவுக்கு
கோடைப்பூசணி
கோடைக்காலத்தில் காய்க்கும் பூசணிவகை
கோடைப்போகம்
கோடைக்காலத்துப் பயிர்
கோடையிடி
கோடைப்பருவத்து மழையிடி
கோட்காரன்
கோட்சொல்லுவோன்
கோட்கூறு
இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை
கிரகக்கோளாறு
கோட்சொல்லி
குறளை சொல்லுவோன்
கோட்டகம்
கரை
பள்ளம்
ஆழமான நீர்நிலை
கோட்டங்காவலர்
சிறைக்கூடங் காப்போர்
கோட்டடி
(தேர்வில்) தோல்வியடைதல்
கோட்டம்
வளைவு
வணக்கம்
நடுநிலை திறம் புகை
மனக்கோணல்
பகைமை
பொறாமை
நாடு
நகரம்
தோட்டம்
கரை
யாழ்
மாக்கோலம்
உண்பன
பசுக்கொட்டில்
பசுக்கூட்டம்
குளம்
வயல்
நீர்நிலை
குரங்கு
வெண்குட்டம்
அறை
கோயில்
ஒரு மணப்பண்டவகை
மாறுபாடு
சிறைச்சாலை
இடம்
வாசனைச் செடிவகை
குராமரம்
பாசறை
பச்சிலை
கோட்டம்1
நிர்வாக வசதிக்காகப் பிரித்திருக்கும் பிரிவு
கோட்டம்2
(வணங்கத் தகுந்தவருக்கான) நினைவு ஆலயம்
கோட்டம்3
(சைக்கிள் சக்கரத்தின் வட்டமான இரும்பு வளையத்தில் ஏற்படும்) நெளிவு
கோட்டரவு
மனவருத்தம்
வாட்டம்
துன்பம்
கோட்டலை
துன்பம்
விகடக்கூத்து
மூடநடத்தை
சரசம்
கோட்டா
கேலி: கிண்டல்
கோட்டான்
கூகை
கொக்குவகை
கோட்டான்
ஒரு வகைக் கூகை
கோட்டி
பைத்தியம்
கோட்டி
துன்பம்
பைத்தியம்
பசுடி
நிந்தை
சபை
குழு
கூட்டம்
பேச்சு
அழகு
ஒருவரோடு கூடியிருக்கை
கோபுரவாயில்
மனைவாயில்
கிட்டிப்புள்
விகடக்கூத்து
கோட்டிகொள்ளுதல்
அவையிற் பேசுதல்
துன்புறுத்தல்
இகழ்தல்
கோட்டிக்காரன்
பைத்தியக்காரன்
கோட்டித்தல்
ஆரவாரித்தல்
கோட்டினம்
எருமைக்கூட்டம்
கோட்டிலக்கம்
வகுத்த மிச்சம்
ஒருவகைச் சதுரக்கணக்கு
கோட்டு
நெற்கூடு
சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித்து வெல்லுதல்
கோட்டுதல்
வளைத்தல்
ஓவியம் வரைதல்
முறித்தல்
கட்டுதல்
கோட்டுநூறு
கிளிஞ்சிற் சுண்ணாம்பு
கோட்டுப்பூ
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
கோட்டுமண்கொள்ளுதல்
மண்ணைக் கொம்பாற் குத்திக் கிளறுதல்
கோட்டுமலை
கொம்புள்ள மலையாகிய யானை
கோட்டுமா
யானை
காட்டுப்பன்றி
எருமைக் கடா
கோட்டுமீன்
சுறாமீன்
கோட்டுவாத்தியம்
வீணைவகை
கோட்டுவாத்தியம்
வீணை போன்ற, ஆனால் மெட்டுகள் இல்லாத ஒரு வாத்தியம்
கோட்டுவான்
கோட்டான்
ஒரு நீர்ப்பறவை வகை
கோட்டுவாய்
கோடைவாய்
கொட்டாவி
கோட்டூர்தி
யானைத்தந்தத்தாற் செய்த பல்லக்கு
கோட்டெங்கு
குலைகளையுடைய தெங்கு
கோட்டை
மதிலரண்
இஞ்சி
காடு
பூட்டின் ஓர் உறுப்பு
வீட்டின் உள்ளிடம்
இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவை
நெல்லை உள்ளே பெய்து கட்டிய நெற்கோட்டை
ஒரு நிலவளவு
வைக்கோற்போர்
இலை, புளி முதலியவற்றின் கட்டு
ஏராளம்
பரிவேடம்
கோட்டை கட்டு
கற்பனையில் இரு
கோட்டை விடு
தவறவிடு
கோட்டை1
பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கதவுகளையும் கொண்ட (அகழி சூழ்ந்த) இருப்பிடம்
கோட்டை2
(தானியத்தை அளக்கப் பயன்படும்) இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவு
கோட்டைகட்டு
மனத்தில் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொள்ளுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.