14,846 words starting with க · page 286 of 297
Tamil Word
Tamil Meaning
கோட்டைகட்டுதல்
மதிலரண் எழுப்புதல்
பெரும்பொருள் திரட்டுதல்
மனோராச்சியம் செய்தல்
பொய்க்கதை கட்டுதல்
பரிவேடம் கொள்ளுதல்
நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல்
கோட்டைபிடித்தல்
பகைவரது நாட்டைப் பிடித்தல்
அரிய செயலைச் செய்துமுடித்தல்
கோட்டைப்போர்
வைக்கோற்போர்
கோட்டைமேடு
அகழிககுப் புறம்பேயுள்ள மண்மேடு
கோட்டையடுப்பு
(அதிக அளவில் சமைப்பதற்காகக் கட்டப்பட்ட அல்லது தரையில் தோண்டப்பட்ட) பெரிய அடுப்பு
கோட்டைவிடு
(ஏமாந்து) தவறவிடுதல்
கோட்டைவெளி
கோட்டைக்கு வெளியிலுள்ள இடம்
கோட்படுதல்
கொள்ளப்படுதல், பிடிக்கப்படுதல்
அறியப்படுதல்
வலிமை கொள்ளுதல்
கோட்படுபதம்
மாட்டுக்குளம்பு
கோட்பறை
செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை
கோட்பாடு
கரு
இயக்க விதி
கோட்பாடு
கொள்கை
நடத்தை
கோட்பாடு
(ஒரு துறையில்) ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு
கோட்பு
கொள்ளுகை
வலிமை
கோட்புகுதல்
மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல்
கோணக்களிகிண்டுதல்
குழப்பம் உண்டாக்குதல்
கோணக்கொம்பு
வாங்கல் என்னும் ஊதுகருவி
வளைவான கொம்பு
கோணங்கி
கோமாளி
உடுக்கையடித்துக் குறி சொல்வோன்
கோணங்கி
தன் அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவர்
கோணங்கிக்கூத்து
கோமாளிக்கூத்து
ஒழுங்கற்ற நடையுடைகள்
கோணங்கித்தாசரி
உடலைக் கோணலாக வளைத்து நடிக்கும் ஒர் இனத்தவன்
கோணத்திசை
இரண்டு திசைகளுக்கு இடைப்பட்ட திசை
கோணன்
கூனன்
நீதிக்கேடன்
கோணம்
வளைவு
வளைந்த வாள்
யானைத் தோட்டி
சிறு தெரு
குதிரை
மூக்கு
மூலை
ஒதுக்குப்புறமான இடம்
வயற்காடு,
கோணம்
இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் அளவு
கோணயூசி
சாக்குத் தைக்கும் ஊசி
கோணல்
வளைவு
கூன்
மாறுபாடு
மனவுளைச்சல்
கோணல்
நேர்கோடாக அல்லது நேர்கோட்டில் அமையாதது
கோணல் மாணல்
ஒழுங்கற்றுத் தாறுமாறாக உள்ளது
கோணல்மாணல்
தாறுமாறு
கோணல்மாணல்
(நேராக இல்லாமல்) ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும் நிலை
கோணல்மூஞ்சி
வெறுப்பு, சிரிப்பு முதலியவற்றை காட்டும் முகம்
கோணவட்டம்
கோணத்துள் வட்டம்
அரச விருதுகளுள் ஒன்று
கோணவாய்
கோணலாயுள்ள வாய்
கோணாமுகம்
சூழ அகழியிருக்கை
கோணாய்
ஓநாய்
ஆண்நரி
கோணாவட்டம்
கோணத்துள் வட்டம்
அரச விருதுகளுள் ஒன்று
கோணி
சாக்குப்பை
எட்டு மரக்கால்கொண்ட ஓர் அளவு
பன்றி
அத்திமரம்
கோணி
சணலால் செய்த நீள்சதுர வடிவப் பை
கோணி ஊசி
(கோணி தைக்க உதவும்) தடித்த நீளமான இரும்பு ஊசி
கோணிக்கயிறு
சாக்குத் தைக்கும் சணல்நூல்
கோணிப்பை
சாக்கு
கோணியலூசி
சாக்குத் தைக்கும் ஊசி
கோணியல்
சாக்கு
கோணு
(நேராக இல்லாமல்) வளைந்திருத்தல்(இயல்பாக இல்லாமல்) ஒரு பக்கமாக இழுத்த நிலையில் இருத்தல்
கோணுதல்
வளைதல்
கோணலாயிருத்தல்
நெறிபிறழ்தல்
மாறுபடுதல்
வெறுப்புக் கொள்ளுதல்
கோணை
கோணல்
வளைவு
கொடுமை
தொல்லை
வலிமை
அழிவின்மை
பீடை
கோணைமாதம்
பீடைமாதமாகிய மார்கழி
கோணையன்
வக்கிரகுண முள்ளவன்
கோண்
வளைவு
மாறுபாடு
கொடுங்கோன்மை
கோடம்
நுண்ணிய பகுதி
பாத்திரத்தின் மூக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.