14,846 words starting with க · page 287 of 297
Tamil Word
Tamil Meaning
கோண்டன்
கீழ்மகன்
பெருங்கொப்பூழன்
கோண்டம்
குறிஞ்சாக்கொடி
நெருஞ்சில்
கோண்டை
இலந்தைப்பழம்
கமுகு
கோண்மா
புலி, சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள்
கோண்மீன்
கிரகம்
கோண்விழுதல்
கோணலாதல்
கோதடி
கப்பற்கயிற்றை உரைசாமற் காக்குந் தடி
கோதட்டு
வருந்துகை
வஞ்சிக்கை
குறும்பு விளையாட்டு
கோதண்டபாணி
கோதண்டத்தைக் கையில் கொண்டவனான இராமன்
கோதண்டம்
வில்
இராமனது வில்
புருவநடு
பண்டைக்காலத்தில் பள்ளிச் சிறாரைத் தண்டிக்கும் தொங்குகயிறு
கோதந்தி
கன்னம்
தாடை
கோதனம்
பசுவின் கன்று
பசுச்செல்வம்
கோதமநதி
கோதாவரி
கோதமனார்
ஒரு முனிவர்
கடைசிச் சங்கப் புலவர்களுள் ஒருவர்
கோதம்
பொல்லாங்கு
சினம்
கோத்திரம், குலம்
கோதல்
கேடடைந்த பொருள்
கோதா
மல்யுத்தம் செய்தல்
கோதா
உடும்பு
மற்கட்டுங் களம்
கோதா
(குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை
கோதாட்டம்
வருந்துகை
வஞ்சிக்கை
குறும்பு விளையாட்டு
கோதாட்டுதல்
சீராட்டுதல்
குற்றங்களைப் போக்குதல்
கோதாணி
பெருங்குரும்பை
கோதானம்
ஒன்பது கொடைவகையுள் ஒன்றாகிய பசுக்கொடை
கோதானம்
(சடங்குசெய்து ஒருவருக்கு) பசுவைத் தானமாகத் தருதல்
கோதாரி
கக்கல்கழிச்சல்நோய், வாந்திபேதி
கொள்ளைநோய்
கோதாளை
கப்பற்குழாயின் வாய்
கோதாவரி
கோதாவரி ஆறு
கோதாவிரி
கோதாவரி ஆறு
கோதி
கோதுமை
கோதிகை
உடும்பு
முதலை
கோது
சக்கை
பழம் முதலியவற்றின்தோல்
பூ முதலியவற்றின் நரம்பு
குற்றம்
பயனின்மை
நெறிதவறுகை
உள்ளக்களிப்பு
கோது1
(பறவை சிறகுகளின் ஊடே அலகை நுழைத்து) நீவுதல்
கோது2
(பலாப் பழத்தின் தோலை உரிக்கும்போது சுளையின் மேல்) நார் போல் படிந்து காணப்படும் பகுதி
கோதுகம்
உள்ளக்களிப்பு
கோதுகலம்
உள்ளக்களிப்பு
கோதுகுலம்
உள்ளக்களிப்பு
கோதுதல்
மூக்கால் இறகைக் குடைதல்
மயிர்ச்சிக்கெடுத்தல்
சிதறச் செய்தல்
தோண்டுதல்
துளைத்தல்
கோதும
ஒரு கூலவகை
கோதுமை
ஒரு கூலவகை
கோதுமை
(நேரடியாகவோ மாவாகத் திரிக்கப்பட்டோ உணவாகும்) பழுப்பு நிறத் தானியம்/மேற்சொன்ன தானியத்தைத் தரும் பயிர்
கோதும்பை
ஒரு கூலவகை
கோதூளி
மாலைநேரம்
கோதை
தோற்கட்டு
கோதை
பெண்கள் தலைமயிர்
ஆண்டாள்
பூமாலை
முத்தாரம்
ஒழுங்கு
பெண்
சேரன்
காற்று
பூதம்
உடும்பு
வில்லாளர் கையில் பூணும் தோலுறை
மரக்காற் பறை
கௌதமி
கோதையன்
பயனில்லாப் பொருளைக் கூறுவோன்
கோத்தணிகை
திராட்சை
கோத்தனி
திராட்சை
கோத்தல்
மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல்
ஒழுங்குபடுத்துதல்
முறையாகக் கூறுதல்
தொகுத்துரைத்தல்
தொடுத்தல்
திறமையாகக் கதை முதலியன புனைந்து கூறுதல்
உடுத்துதல்
கைபிணைத்தல்
ஒன்றுசேர்த்தல்
கலந்துகொள்ளுதல்
எதிர்த்தல்
கோத்திரசன்
ஒரு குலத்தில் பிறந்தவன்
கோத்திரசம்
ஒரு குலத்தில் தோன்றியது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.