14,846 words starting with க · page 288 of 297
Tamil Word
Tamil Meaning
கோத்திரப்பெயர்
குடிப்பெயர்
கோத்திரமின்மை
மறுபிறப்புக்குரிய கருமம் இல்லாமையாகிய அருகன் எண்குணத்துள் ஒன்று
கோத்திரம்
குடி
கோத்திரம்
குலம்
பூமி
வரகு
நெட்டிப்புல்
கோத்திரம்
(சில சாதிகளில்) ஒரு குடும்பத்தின் கால்வழியைக் காட்டும் பிரிவு
கோத்திரவம்
வரகு
கோத்திரி
நற்குலத்தோன்
மலை
முந்திரிகை மரம்
சிறுபந்தம்
கோத்திரிகை
முந்திரிகைமரம்
கோத்திரை
பூமி
கோத்திழைத்தல்
பாய்
கூடை
முதலியவற்றைப் பழுதுபார்த்தல்
கோத்து
பட்டாளந் தங்குமிடம்
கோத்துக்கொடுத்தல்
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல்
இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல்
கோத்தும்பி
அரசவண்டு
கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம்
கோத்துவாங்குதல்
ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல்
கோணி முதலின தைத்தல்
கோத்துவிடுதல்
துன்பத்துக்கு உள்ளாக்குதல்
பகைமூட்டுதல்
கோத்தை
பழுது
கோநகர்
தலைநகர்
கோயில்
கோநாய்
ஓநாய்
கோந்தச்சார்
சிறுமையன், அற்பன்
கோந்தி
குரங்கு
கோந்து
பிசின்
கோந்து
(சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும்) ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்
கோந்துரு
பாட்டனக்குப் பாட்டன்
ஏளனம்
கோனடிதொடுதல்
அரசன் அடிமேல் ஆணையிடுதல்
கோனான்
இடையர் பட்டப்பெயர்
கோனிச்சி
இடைச்சி
கோனோலை
அரசனாணை எழுதப்பட்ட திருமுகம்
கோன்
அரசன்
தலைவன்
இடையர்
பட்டப் பெயர்
கோன்மை
அரசாட்சி
கோபகுண்டம்
எட்டிமரம்
கோபக்காரன்
சினம் மிகுதியுள்ளவன்
கோபங்காய்ந்தோர்
கோபத்தை அடக்கியவரான முனிவர்
கோபங்கொள்ளுதல்
சினம்கொள்ளுதல்
புண் முதலியவை கடுமையாதல்
கோபஞ்செலுத்துதல்
சினத்தை வெளிப்படுத்துதல்
கோபதாபம்
பெருஞ்சினம்
கோபதாபம்
கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்
கோபதி
இந்திரன்
சூரியன்
சிவன்
கோபதி
எருது
இந்திரன்
சிவன்
சூரியன்
கோபத் தீ
உயிர்த் தீக்களுள் ஒன்றான சினம்
கோபத்திரம்
தாமரைத் தண்டிலுள்ள நூல்
கோபனம்
மறைவு
இரகசியம்
கோபனை
கவண்
கோபன்
சிவன்
இடையன்
ஆநிரை காப்போன்
கோபம்
சினம்
கோபம்
சினம்
வெறுப்பு
தம்பலப்பூச்சி
ஒரு துகில்வகை
கோபம்
(அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது) முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் (பிறரைப் பயப்பட வைக்கும்) கடுமை உணர்வு
கோபவல்லி
பெருங்குரும்பைச்கொடி
கோபாலகன்
கோக்களைக் காப்பவன், இடையன்
கண்ணபிரான்
கோபாலன்
கோக்களைக் காப்பவன், இடையன்
கண்ணபிரான்
கோபாலர்
அரசர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.