14,846 words starting with க · page 289 of 297
Tamil Word
Tamil Meaning
கோபாலிகை
இடைச்சி
கோபி
சினமுள்ளோன்(ள்)
இடைச்சி
நன்னாரி
கோபிசந்தனம்
கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி
கருநொச்சி
கோபி1
(ஒருவர் மேல்) கோபம் கொள்ளுதல்
கோபி2
சுண்ணாம்புடன் கலந்து கட்டடங்களுக்கு வர்ணமாகப் பூசப் பயன்படும், சந்தன நிறத்தில் உள்ள ஒரு வகைப் பொடி
கோபிகை
இடைச்சி
கோபிசந்தனம்
ஒருசார் திருமால் அடியார்கள் அணியும் ஒருவகை மஞ்சள் திருமண்
கோபிதம்
கோபம்
கோபிதாரம்
குராமரம்
கோபித்தல்
சினத்தல்
புண் முதலிய சினத்தல்
கடிதல்
கோபிநாதன்
இடைச்சியர் நாயகனான கண்ணபிரான், திருமால்
கோபிநாமம்
திருமால் அடியார்கள் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி
கோபினை
கோபம்
கோபீகன்
அதிக கோபமுள்ளவன்
கோபுரத்தும்பை
அடுக்கத்தும்பை
கோபுரந்தாங்கி
கோபுரத்தைத் தாங்குவது போலச் செய்திருக்கும் பதுமை
காரிய நிருவாகியாகிய நடிப்போன்
கோபுரம்
நகரம் அல்லது கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு
வாயில்
கோபுரம்
(கோயில் நுழைவாயிலின் மேல் எழுப்பப்படும்) அடிப்பக்கம் அகன்றும் மேல்பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டும் அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி
கோபுரவாசல்
கோபுரத்தோடுங் கூடிய வாயில்
கோபுரத்தின் கீழ்நிலை
கோபுரவாயில்
கோபுரத்தோடுங் கூடிய வாயில்
கோபுரத்தின் கீழ்நிலை
கோப்பன்
கெட்டிக்காரன்
தேர்ந்த போக்கிரி
கோப்பழித்தல்
சீரழித்தல்
கோப்பாளி
வரிக்கூத்துவகை
தேர்ந்த போக்கிரி
கோப்பிடுதல்
ஏற்பாடுசெய்தல்
கோப்பியம்
இரகசியம்
அடக்கம்
கோப்பு
கோக்கை
ஒழுங்கு
அமைப்பழகு
சீர்
அலங்காரம்
கவிவு
பகட்டு
பகடி
உபாயம்
தூக்கும் சுமை
காய்கறிகள்
அலுவலக ஆவணத் தொகுப்பு
கோப்பு
(அலுவலகத்தில்) குறிப்புகள் அடங்கிய தாள்கள், கடிதங்கள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பயன்படுத்துவதற்கான தொகுப்பு
கோப்புமுறை
பொருந்தும்முறை
கோப்புறை
அடைவு
கோப்புக்களை வைக்கும் உறை
கோப்பெண்டு
அரசமாதேவி
கோப்பெருங்கணக்கர்
அரசாங்கத்துத் தலைமைக் கணக்கர்
கோப்பெருங்கிழவோள்
பட்டத்தரசி
கோப்பெருஞ்சோழன்
உறையூரிலிருந்து அரசியற்றிய சோழ மன்னருள் ஒருவன்
கோப்பெருந்தேவன்
மன்னர்மன்னன், அரசர்க்கெல்லாம் அரசன், பேரரசன், சக்கரவர்த்தி
கோப்பெருந்தேவி
பட்டத்தரசி
கோப்பெருமுதியர்
அரசாங்கத்தில் அனுபவம் முதிர்ந்த விருத்தர்
கோப்பை
(குடிக்கப் பயன்படுத்தும்) ஒரு பக்கத்தில் கைப்பிடியுடைய சிறு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரம்(சோறு முதலியவை வைக்கப் பயன்படுத்தும்) அடிப்பகுதி தட்டையாகவும் பக்கப்பகுதி புடைத்தும் இருக்கும் பாத்திரம்
கோமகன்
இளவரசன், அரசகுமாரன்
அரசன்
கோமகன்
(மக்கள் மனத்தில் இடம்பெறும்) மதிப்பிற்கு உரியவர்
கோமகள்
அரசி
தலைவி
கோமடந்தை
இராசலக்குமி, திருமகள், அரசி
கோமணம்
கீழாடை
கோமணாண்டி
கோவணத்துடன் திரியும் பரதேசி
கோமணிக்குன்றம்
வெண்கலமலை
கோமதி
ஓர் ஆறு
கோமயம்
பசுவின் சாணம்
கோமூத்திரம்
கோமரம்
தெய்வ ஆவேசம்
சதுரக்கள்ளி
கோமளம்
அழகு
இளமை
மென்மை
மகிழ்ச்சி
கறவைப் பசு
மாணிக்கவகை
கோமாட்டி
தலைவி
அரசி
கோமாதாக்கள்
நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள்
கோமான்
அரசன்
பெருமையிற் சிறந்தோன்
மூத்தோன்
குரு
பன்றி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.