iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 29 of 297

கட்டான் கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு
கட்டாப்பு வேலியடைத்த நிலம், காவல் நிலம்
கட்டாம்பாரை ஒருமீன்
கட்டாயக் காத்திருப்பு (அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய காலம்
கட்டாயம் வலாற்காரம், பலாத்காரம் நெருக்கம் கட்டுப்பாடு அவசியம் ஒரு பழைய வரி
கட்டாயம்1 (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை(ஒருவரின்) வற்புறுத்தல்நிர்ப்பந்தம்
கட்டாயம்2/-ஆக அவசியம்
கட்டாரம் குத்துவாள், கட்டாரி
கட்டாரி குத்துவாள் சூலம் எழுத்தாணிப் பூண்டு
கட்டாரி பிடியுடைய குத்துவாள்
கட்டாரிக்குத்துணி ஒருபுடவை
கட்டாரிக்கையொலி ஒருபட்டுச்சீலை
கட்டார்ச்சிதம் வருந்தித் தேடிய பொருள்
கட்டாவணி கதிர் அறுப்பு
கட்டி இறுகின பொருள் மண்கட்டி முதலியன கருப்பண்டம் சருக்கரைக் கட்டி கருப்புக் கட்டி கற்கண்டு திரளை புண்கட்டி பிளவை பொன் திரண்ட மாத்திரளை வெல்லம் ஒரு புள் அகமகிழ்ச்சி
கட்டி (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்பு
கட்டிக்கா சிதறுண்டு போகாமல் நிலைப்படுத்துதல்
கட்டிக்காத்தல் கவனித்துப் பாதுகாத்தல் விடாது அணுகிக் கீழ்ப்படிந்து நடத்தல்
கட்டிக்கொடுத்தல் திருமணம் செய்து கொடுத்தல் பொதிந்து தருதல் ஈடுசெய்தல் மிகவும் உதவுதல்
கட்டிக்கொண்டு (பயன் இல்லை என்றோ இதைவிடப் பயனுள்ளது மற்றொன்று உண்டு என்றோ தெரிந்தும்) விடாமல் வைத்துக்கொண்டு
கட்டிக்கொள்1 இறுக அணைத்துக்கொள்ளுதல்
கட்டிக்கொள்2 திருமணம் செய்துகொள்ளுதல்
கட்டிக்கொள்ளுதல் அடிப்படுத்துதல்
கட்டிக்கொள்ளுதல் அடிப்படுத்துதல் தழுவுதல் திருமணஞ் செய்துகொள்ளுதல் வசமாக்குதல் ஏற்றுக்கொள்ளுதல் உடுத்தல் பறித்தல் இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் சமாதானஞ் செய்தல்
கட்டிச்சுருட்டுதல் பொருளைச் சுருட்டிக் கட்டுதல் கவர்ந்த பொருளைத் திரட்டுதல் செய்தொழிலை நிறுத்துதல்
கட்டிபடுதல் கட்டியாதல்
கட்டிப்பால் (இனிப்புச் சுவை சேர்த்துச் சற்று) கெட்டியாக்கப்பட்ட பால்
கட்டிப்பிடித்தல் இறுகத் தழுவுதல் செலவை மிகச் சுருக்குதல்
கட்டிப்புகுதல் கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல்
கட்டிப்புகுந்தவள் மறுமணம் செய்துகொண்டவள்
கட்டிப்புரள் (ஒருவர் மற்றொருவரை) பிடித்தபடியே உருளுதல்
கட்டிப்புழுக்கு வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு
கட்டிமுட்டி பெரிதுஞ் சிறிதுமானகட்டி
கட்டிமேய் (கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிடாமல்) அடக்கி நடத்துதல்
கட்டிமேய்த்தல் கால்நடைகளைக் கட்டி மேயச் செய்தல் அடக்கி நடத்துதல்
கட்டிமை உலோபம், பிசுனத்தன்மை கட்டுப்பாடு
கட்டியக்காரன் புகழ்வோன் அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் கட்டியம் கூறிப் புகழ்வோன் கூத்தில் வரும் கோமாளி
கட்டியங்காரன் கட்டியக்காரன் புகழ்வோன் சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு அமைச்சன்
கட்டியங்காரன் கூத்தில் பிற பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களைச் சிரிக்கவைத்தல் முதலிய செயல்களைச் செய்யும் பாத்திரம்
கட்டியங்கூறல் எழுச்சிகூறல் புகழ்கூறல்
கட்டியங்கூறுதல் புகழ்சொல்லுதல்
கட்டியன் புகழ்வோன் அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் கட்டியம் கூறிப் புகழ்வோன் கூத்தில் வரும் கோமாளி
கட்டியப்பொல்லு எழுச்சிகூறுவோர்பிடிக்குந்தண்டு
கட்டியம் புகழ்மொழி அரசர் முதலியோரைக் குறித்துச் சொல்லும் புகழ்த் தொடர் ஒருவகைக் கூத்து
கட்டியம் கூறு வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல்
கட்டியாள் அடக்கி ஆளுதல்
கட்டிலேறுதல் அரியணையேறுதல் மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ளுதல்
கட்டிலேற்றுதல் புது மணமக்களை மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ள வைத்தல்
கட்டில் மஞ்சம்
கட்டில் மஞ்சம் அரசுகட்டில், அரியணை பாடை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together