14,846 words starting with க · page 290 of 297
Tamil Word
Tamil Meaning
கோமாயு
நரி
கோமாரி
மாடுகளுக்கு வாயிலும் கால்களிலும் வரும் நோய்
கோமாளம்
குதித்து விளையாடுகை
குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து
கோமாளி
தன் சொல்லாலும் செயலாலும் மற்றவரைச் சிரிக்கச்செய்பவன், விகடன்
காண்க : கோணங்கி
கோமாளி
உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்
கோமாளிக்கூத்து
நகைப்பு விளைக்குஞ் செயல்
கோமாள்
அரசி
தலைவி
கோமி
கோமதி ஆறு
கோமியம்
பசுவின் சாணம்
கோமூத்திரம்
கோமுகம்
பசுவின் முகம்போன்ற இருக்கை
பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப் பட்ட நீர்விழும் வாய்
கோமுகாசனம்
பசுவின் முகம்போன்ற இருக்கை
கணுக்கால்களை இடுப்புச் சந்தில் சேர்க்கும் ஆசனவகை
கோமுகி
பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு
கோமுகை
பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு
கோமுனி
தலைமை முனிவன்
அரசமுனி
கோமுறை
அரசிறை
அரசனது நெறி தவறாத ஆட்சி
கோமுற்றவர்
அரசர்
கோமூத்திரம்
பசுவின் சிறுநீர்
கோமூத்திரிகை
ஒருவகைச் சித்திரகவி
புல்வகை
கோமேதகம்
ஒன்பதுவகை மணியுள் ஒன்று
கோமேதகம்
பழுப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள விலையுயர்ந்த கல்
கோமேதம்
ஒன்பதுவகை மணியுள் ஒன்று
கோம்பறை
ஒன்றுமற்றது, பயனற்றது
கோம்பல்
முன்கோபம்
தணியாக் கோபம்
கோம்பி
பச்சோந்தி
ஓணான்
ஓந்திப்பொது
கோம்பு
சினக்குறிப்பு
கோம்புதல்
தேங்காய் முதலியவற்றின் மேல் ஓடு
அறிவிலி
ஓர் ஊர்
கோயக்கண்
மாறுகண்
கோயின்மேரை
விளைச்சலில் கோயிலுக்குக் கொடுக்கும் ஒரு பகுதி
கோயிற்குறுணி
கோயின்மை
பெருமை
செருக்கு
கோயிற்கட்டணம்
அந்தப்புரம்
கோயிலுள் செல்லுதற்குத் தரும் பணம்
கோயிற்கட்டி
உண்டைக்கட்டி
கோயிற்காலம்
கோயில்களில் அவ்வக் காலத்துச்செய்யப்படும் பூசை
கோயிற்காளை
கோயிலுக்கு விடப்பட்ட மாடு
பெருமாள்மாடு
அடங்காத் தடியன்
கோயிற்கிராமம்
கோயிலுக்குச் சொந்தமான ஊர்
கோயிற்கூழைத்தனம்
அரசன் அவையிலுள்ளோர் காட்டும் போலி வணக்கம்
கோயிற்சாந்து
அரசன் அணிதற்குரிய கலவைச்சந்தனம்
கோயிற்சுற்று
கோயிலை அடுத்துள்ள இடம்
கோயிற்சேரி
கோயிலுக்குச் சொந்தமான ஊர்ப்பகுதி
கோயிற்பற்று
கோயிலுக்குரிய நிலம் முதலியவை
கிறித்தவக் கோயிலின் அதிகாரத்திற்குட்பட்ட ஊர்ப்பகுதி
கோயிற்புறம்
கோயிலுக்கு அறக்கட்டளையாக விடப்பட்ட நிலம்
கோயிற்பெருச்சாளி
கோயிலில் வாழும் பெருச்சாளி
கோயிற்சொத்தை அபகரிப்போன்
கோயிலார்
கோயில் வேலைக்காரர்
கோயிலாள்
பட்டத்தரசி
கோயிலாழ்வார்
கருவறை
ஆராதனைப் பெட்டி
கோயில்
தேவாலயம்
வாழுமிடம்
தங்குமிடம்
யானைக்கூடம்
நகரம்
கோய்லு
கோயில்
அரண்மனை
ஆலயம்
கடவுளை வழிபடும் இடம்
சிதம்பரம்
திருவரங்கம்
வீரசைவர் அணியும் இலிங்கச் செப்பு
கோயிற் பற்று
நாற்சீர்த் தூக்கு
கோயில்
(கடவுள் விக்கிரகத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும்) வழிபாட்டுக்கான கட்டடம்
கோயில் பெருச்சாளி
பிறர் சொத்தைச் சிறிது சிறிதாக அபகரிப்பவர்
கோயில்காளை
கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டுக் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் (கொழுத்த) காளை
கோயில்கொள்ளுதல்
வாழுமிடமாகக் கொள்ளுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.