iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 291 of 297

கோயில்பெருச்சாளி (பிறர் சொத்தை உடனிருந்தே) சிறிதுசிறிதாக அபகரிப்பவர்
கோயில்மாடு கோயிலுக்கு விடப்பட்ட மாடு பெருமாள்மாடு அடங்காத் தடியன்
கோயில்வாரியம் கோயில் விசாரணைச் சபை கோயில்களைப் பராமரிக்கும் சபை
கோய் கள் முகக்கும் ஏனம் பரணிச் செப்பு பரணிநாள் குகை
கோய்லு கோயில்
கோரகம் இளம் பூவரும்பு வட்டில் தக்கோலம்
கோரகை பௌத்தத் துறவியரின் பிச்சைப் பாத்திரம் அகப்பை அரும்பு கஞ்சா
கோரக்கர்மூலி கஞ்சா கோரக்கநாதர் பயன்படுத்திய மூலிகை
கோரங்கம் நெல்லி
கோரங்கி சிற்றேலம்
கோரசம் சிவல் என்னும் பறவை
கோரணி கேலிக்கூத்து காக்காய்வலிப்பு, ஒரு நோய் முணுமுணுப்பு
கோரண்டம் பெருங்குறிஞ்சி மருதோன்றி மரம் செம்புள்ளி
கோரதந்தம் வக்கிரதந்தம், விகாரமான பல் பாம்பின் நச்சுப்பல்
கோரதம் எருதினால் இழுக்கப்படும் தேர்
கோரதரம் ஒரு நரகம்
கோரப்பல் வக்கிரதந்தம், விகாரமான பல் பாம்பின் நச்சுப்பல்
கோரப்பிடி வறுமைத்துன்பம்
கோரப்பிடி (வறுமை, லஞ்சம் முதலியவற்றின்) தப்ப முடியாத தீவிர நிலை
கோரமாட்டோம் கேட்கமாட்டோம்
கோரமான அச்சம் தருகிற
கோரம் சபை நடத்தத் தேவையான குறைந்த அளவு உறுப்பினர்கள்
கோரம் கொடுமை அச்சந்தருவது வேறுபட்டது வெம்மை நரகவகை விரைவு சோழன் குதிரை குதிரை அகோரம் என்னும் மந்திரம் கோளகநஞ்சு பூவரும்பு வட்டில்
கோரம் (அச்சம் தரும்) கொடூரம்
கோரம்பர் கழைக்கூத்தர்
கோரம்பலம் கேளிக்கை சூழ்ச்சி வாய்ச்சண்டை
கோரம்பு தீம்பு
கோரரூபம் அச்சுறுத்தும் வடிவம் நரகவிசேடம்
கோரவாரம் சந்தனமரம்
கோரவாரி பெருங்காற்று, புயல்
கோரி பார்வதி முகமதியர் பிணக்குழி மீதுள்ள ஒரு கட்டடம்
கோரி இறந்தவரைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதி
கோரிகை அகப்பை மரக்குதிரைமேல் வைக்கும் ஓலை நெற்கூடை
கோரிக்கை வேண்டுகோள் விருப்பம்
கோரிக்கை (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள்
கோரிதம் துகள்
கோரித்தல் கடுமையாதல்
கோரியை அகப்பை
கோரு1 (உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல்
கோரு2 (நீர் முதலியவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல்
கோருதல் வேண்டிக்கொள்ளுதல் விரும்புதல்
கோரை ஒருவகைப் புல்
கோரை மணல்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) ஒரு வகைப் புல்
கோரைக் கிழங்கு (மருந்தாகப் பயன்படுத்தும்) கோரைப் புல்லின் கிழங்கு
கோரைப் பாய் கோரைப் புல்லின் தண்டைக் கிழித்துப் பதப்படுத்தி நெய்யப்படும் பாய்
கோரைப்பல் விகாரமான பல் நீண்ட பெரிய பல் பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்
கோரைப்பல் கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல்
கோரைப்பாய் கோரைப்புல்லால் பின்னப்பட்ட பாய்
கோரையுள்ளான் உள்ளான் பறவைவகை
கோரோசனம் பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together