iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 292 of 297

கோரோசனை பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம்
கோரோசனை பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள்
கோர்க்கலம் மட்கலம்
கோர்வை2 ஸ்வர அமைப்பின் அல்லது சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர்
கோர்வை3 உடல் பகுதி ஒரு நிறத்திலும் கரையும் முந்தானையும் வேறு நிறத்திலும் இருக்கும்படி கோத்து நெய்யப்பட்ட பட்டுச் சேலை
கோறணி கேலிக்கூத்து முகங்காட்டுகை திமிர்வாதம் முணுமுணுப்பு
கோறம்பு ஒரு நெற்றியணிவகை
கோறல் கொல்லுதல்
கோறின்னல் கோலை மெல்லுகை பல் விளக்கல்
கோறை பழுது சிராய்த்த காயம் தொளை மணிபதிக்குங் குழி
கோற்காரன் ஊர் ஊழியக்காரன் ஓடந்தள்ளுவோன்
கோற்குத்து கோல்முனையால் குத்தப்படும் அளவுள்ள நிலம்
கோற்குறிப்பு நிலவளவுக் கணக்கு
கோற்கூத்து வரிக்கூத்துவகை
கோற்கொடி இலந்தைமரம் சுரைக்கொடி
கோற்புழு உலண்டு
கோற்றேன் கொம்புத்தேன்
கோற்றொடி வேலைத் திறனமைந்த கைவளையல்
கோற்றொழிலவன் அரண்மனை வாயிலில் கோல்கொண்டு காவல் செய்பவன்
கோற்றொழிலாளர் தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர்
கோற்றொழில் அரசாட்சி செய்கை அரிய வேலைப்பாடு
கோலகம் திப்பிலி
கோலக்கல் கோலப்பொடியாக இடித்தற்குரிய கல்
கோலக்காரன் கேலிக்காரன்
கோலங்காட்டுதல் மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக்கொண்டு வருதல் கோபித்துச் செல்லுதல்
கோலங்காணுதல் அலங்கரித்தல் துன்பத்திற்கு உள்ளாதல்
கோலங்கொள்ளுதல் சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் பொய்த்தோற்றங் காட்டுதல் மந்தாரமாயிருத்தல்
கோலச்சங்கம் முட்சங்குச்செடி
கோலச்சங்கு முட்சங்குச்செடி
கோலச்சாரி வேடமகள் கொற்றவை உருக்கொண்டு ஆடும் கூத்து
கோலஞ்செய்வாள் தலைவிக்கு ஒப்பனை செய்பவள்
கோலப் பொடி கோலம் போடுவதற்காக வெள்ளைக் கல்லை அல்லது அரிசியை இடித்துத் தயாரிக்கும் பொடி
கோலப்பொடி கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி
கோலமா கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி
கோலமாறுதல் முன்கொண்ட தோற்றம் மாறுதல் மாற்றுருக் கொள்ளுதல்
கோலமாவு கூலமாவு
கோலமிடுதல் தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல்
கோலம் தோற்றம் (வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம்
கோலம் அழகு நிறம் உருவம் தன்மை வேடம் ஆபரணம் அலங்காரம் மா, கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம் விளையாட்டு பெருந்துன்பநிலை முயற்சி சிறு நீரோட்டம் பன்றி முள்ளம்பன்றி இலந்தைமரம் தெப்பம் குரங்கு பாக்கு பீர்க்கங்கொடி கருக்கொண்ட மகளிர்க்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு தக்கோலம்
கோலம் (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து அல்லது குறுக்குக்கோடுகள் இழுத்து அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம்
கோலம்போடுதல் தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல்
கோலம்வருதல் ஊர்வலம் வருதல்
கோலரம் முளை
கோலறை கூலியாள் வேலை செய்வதற்காக அளவுகோலால் அளந்து கொடுக்கப்படும் நிலம்
கோலறையிடுதல் வேலை செய்யும் இடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல்
கோலலவணம் துருசு
கோலவேர் நிலப்பனை
கோலா ஒரு மீன்வகை திப்பிலி ஒரு குடிநீர் வகை
கோலாகலம் பேரொலி, கூக்குரல் பகட்டு
கோலாகலம் (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together