14,846 words starting with க · page 293 of 297
Tamil Word
Tamil Meaning
கோலாகலம்பண்ணுதல்
ஒழுங்கீனமாய் நடத்தல்
பகட்டுச்செய்தல்
கோலாங்கூலம்
முசு
கோலாச்சி
ஒரு மீன்வகை
கோலாஞ்சி
தற்பெருமை, பகட்டு
கோலாடி
அரசாணை செல்லும் இடம்
கோலாடு
ஆட்டுவகை
கோலாட்டம்
சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் ஒன்றில் பெண்கள் கொண்டாடும் விழா
கோலாட்டம்
(பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம்
கோலாரிக்கம்
போர்க்கு அறைகூவல்
இருவரிடம் சண்டை
கோலாலம்
பேரொலி, கூக்குரல்
பகட்டு
கோலாள்
தேரோட்டி
கோலி
மயிர்
இலந்தைமரம்
திப்பிலி
சிறு குண்டு போன்ற விளையாட்டுக்கருவி
சிற்றழிஞ்சல்
புன்குவகை
கோலி
சிறு கண்ணாடிக் குண்டு
கோலிகக்கருவி
நெசவுக்கருவி
கோலிகன்
நெசவுத்தொழில் செய்வோன்
கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை
கோலிக்கற்றை
சாமரம்
கோலிக்கொள்ளுதல்
சேர்த்துக்கொள்ளுதல்
கோலியன்
நெசவுத்தொழில் செய்வோன்
கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை
கோலியள்ளுதல்
வாரியெடுத்தல்
கோலிளகுதல்
அரசன் இறத்தல்
கோலிவருதல்
சுற்றிவருதல்
கோலு
வகுத்தல்
கோலுதல்
பாத்தி முதலியன வகுத்தல்
வளைத்தல்
திரட்டிவைத்தல்
நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல்
விரித்தல்
தொடங்குதல்
உண்டாக்குதல்
ஆலோசித்தல்
தியானித்தல்
அமைத்தல்
கோலுபட்டை
இறைகூடைவகை
கோலெரி
விளக்குத்தண்டின் மேலுள்ள விளக்கு
கோலை
மிளகு
கோலொற்றுதல்
அம்பெய்தல்
கோலோகம்
பசுக்களுக்குரிய விண்ணுலகம்
கோலோர்
மதயானையை அடக்கும் குத்துக் கோற்காரர்
கோல்
கம்பு
மரக்கொம்பு
ஊன்றுகோல்
செங்கோல்
அளவுகோல்
எழுதுகோல்
ஓவியந்தீட்டுங் கோல்
முத்திரைக்கோல்
தீக்கடைகோல்
பிரம்பு
குதிரைச்சம்மட்டி
கொழு
அம்பு
ஈட்டி
குடை முதலியவற்றின் காம்பு
யாழ்நரம்பு
துலாக்கோல்
துலாராசி
அரசாட்சி
ஐப்பசி மாதம்
அணியின் சித்திரவேலை
தூண்டில்
இலந்தைமரம்
தெப்பம்
திரட்சி
கோல்
(சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்பு
கோல்கொடுத்தல்
குருடருக்குப் பற்றுக்கோடு கொடுத்தல்
கோலால் குருடனை நடத்திவருதல்
கோல்கொள்ளுதல்
தேர் முதலியன செலுத்துதல்
கோல்மட்டம்
கோல் அளவு
கோல்மரம்
வண்டியின் ஏர்க்கால்மரம்
கோல்மால்
முறைகேடு
கோல்வலித்தல்
தண்டால் ஓடந்தள்ளுதல்
கோல்வளை
ஒரு வளையல்வகை
கோல்வள்ளம்
விளிம்புள்ள கிண்ணம்
பிரம்பு கட்டின வட்டில்
கோல்விழுக்காடு
தற்செயல்
கோளகம்
மிளகு
திப்பிலி
தாளகம்
மண்டலிப் பாம்பு
கோளகை
வட்டவடிவம்
யானையின் தந்தப் பூண்
மண்டலிப்பாம்பு
உறை
கோளக்கட்டி
புண்வகை
கோளந்தளங்காய்
கடல்வழியாகக் கொண்டுவரப்படும ஒருவகை மருந்துப் பழம்
கோளன்
கோள் சொல்லுவோன்
கைம்பெண் பெற்ற மகன்
கோளம்
உருண்டை
உயிரிகளின் உடலுக்குள் நீர் ஊறும் தசைப்பற்று
கோளம்
உருண்டை
கோளயோகம்
ஓர் இராசியிலே ஏழு கோள்கள் நிற்க வரும் யோகம்
கோளரங்கம்
கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம்
கோளரி
சிங்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.